Singers : G.V. Prakash Kumar and Saindhavi
Music by : G. V. Prakash Kumar
Female : {Yaaro ivan yaaro ivan
En pookalin vero ivan
En penmayayai vendraan ivan
Anbaanavan} (2)
Male : Un kadhalil karaigindravan
Un paarvayil uraigindravan
Un padhayil nizhalagavae
Varugindravan
Female : En kodayil mazhaiyanavan
En vaadayil veyilaanavan
Kann jaadayil en thevayai
Arivaan ivan
Male : Engae unnai kooti sella
Solvai endhan kadhil mella
Female : En penmayum ilaiparavae
Un marbilae idam podhumae
Male : Yen indru idaiveli kuraikiradhae
Female : Medhuvaaga idhayangal inaikiradhae
Male : Un kaiviral en kaiviral
Ketkindradhae
Female : Yaaro ivan yaaro ivan
En pookalin vero ivan
En penmayayai vendraan ivan
Anbaanavan
Female : Un swasangal ennai theendinaal
En naanangal yen thorkudho
Male : Un vaasanai varum velayil
En yosanai yen maarudho
Female : Nadhiyinil oru ilai vilukiradhae
Male : Alaigalil midhandhadhu thavalkiradhae
Female : Karai seruma un kai seruma
Edhirgaalamae
Female : Enkaagavae pirandhaan ivan
Ennai kaakavae varuvaan ivan
En penmayai vendraan ivan
Anbaanavan.
Female : En kodayil mazhaiyanavan
En vaadayil veyilaanavan
Kan jaadayil en thevayai
Arivaan ivan
பாடகி : சைந்தவி
பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்
இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்
பெண் : { யாரோ இவன்
யாரோ இவன் என்
பூக்களின் வேரோ
இவன் என் பெண்மையை
வென்றான் இவன் அன்பானவன் } (2)
ஆண் : உன் காதலில்
கரைகின்றவன் உன்
பாா்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே
வருகின்றவன்
பெண் : என் கோடையில்
மழையானவன் என்
வாடையில் வெயிலானவன்
கண் ஜாடையில் என்
தேவையை அறிவான் இவன்
ஆண் : எங்கே உன்னை
கூட்டிச்செல்ல சொல்வாய்
எந்தன் காதில் மெல்ல
பெண் : என் பெண்மையும்
இளைப்பாறவே உன் மாா்பிலே
இடம் போதுமே
ஆண் : ஏன் இன்று
இடைவெளி குறைகிறதே
பெண் : மெதுவாக இதயங்கள்
இணைகிறதே
ஆண் : உன் கைவிரல்
என் கைவிரல் கேட்கின்றதே
பெண் : யாரோ இவன்
யாரோ இவன் என்
பூக்களின் வேரோ
இவன் என் பெண்மையை
வென்றான் இவன் அன்பானவன்
பெண் : உன் சுவாசங்கள்
எனைத் தீண்டினால் என்
நாணங்கள் ஏன் தோற்குதோ
ஆண் : உன் வாசனை
வரும் வேளையில் என்
யோசனை ஏன் மாறுதோ
பெண் : நதியினில் ஒரு
இலை விழுகிறதே
ஆண் : அலைகளில்
மிதந்தது தவழ்கிறதே
பெண் : கரைசேருமா உன்
கைசேருமா எதிா்காலமே
பெண் : எனக்காகவே
பிறந்தான் இவன் எனை
காக்கவே வருவான் இவன்
என் பெண்மையை வென்றான்
இவன் அன்பானவன்
பெண் : என் கோடையில்
மழையானவன் என் வாடையில்
வெயிலானவன் கண் ஜாடையில்
என் தேவையை அறிவான் இவன்