Singer : Kamal Haasan

Music Director : Govind Vasantha

Lyricist : Uma Devi

Male : Yaaro ivan yaaro
Sontham yaar than ivano
Paasam uyir paasam
Tharum yaar than ivano

Male : Eeram veesum perum thooya
Anba tholachen
Vendum vendum endru thedum
Urava pirinjen

Male : Yaaro ivan yaaro
Sontham yaar than ivano
Ethir paara malai eenum
Thaai paasam ivan yaaro

Male : Saabame varamaaga
Suzhalum intha vaazhkai
Enai thuratha
Kozhai en kaalgal than
Indru meiodu veeluthu

Male : Thengiya neerin mel
Nee thoovum perum karunai pothum
Paavi enthan nenjame
Enai thee mootuthe

Male : Mazhai neeril karainthe povathillai
Mazhai endrum mazhai thaane
Thuliyodu sernthe veelvathilai
Vaanam endrume

Male : Poiyaagi thottru pogindren
Meiyaana un munne
Eedindri vaalum peranbe endru kaanben

Male : Yaaro ivan yaaro
Sontham yaar than ivano
Ethir paara malai eenum
Thaai paasam ivan yaaro

Male : Yaaro ivan yaaro
Sontham yaar than ivano
Ethir paara malai eenum
Thaai paasam ivan yaaro

பாடகர் : கமல் ஹாசன்

இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

பாடல் ஆசிரியர் : உமா தேவி

ஆண் : யாரோ இவன் யாரோ
சொந்தம் யார் தான் இவனோ
பாசம் உயிர் பாசம்
தரும் யார் தான் இவனோ

ஆண் : ஈரம் வீசும் பெரும்
தூயான்ப தொலைச்சேன்
வேண்டும் வேண்டும் என்று தேடும்
உறவ பிரிஞ்சேன்

ஆண் : யாரோ இவன் யாரோ
சொந்தம் யார் தான் இவனோ
எதிர் பாரா மலை ஈனும்
தாய் பாசம் இவன் யாரோ

ஆண் : சாபமே வரமாக
சுழலும் இந்த வாழ்க்கை
எனை துரத்த
கோழை என் கால்கள் தான்
இன்று மெய்யோடு வீழுது

ஆண் : தேங்கிய நீரின் மேல்
நீ தூவும் பெரும் கருணை போதும்
பாவி எந்தன் நெஞ்சமே
எனை தீ மூட்டுதே

ஆண் : மழை நீரில் கரைந்தே போவதில்லை
மழை என்றும் மழை தான்
துளியோடு சேர்ந்தே வீழ்வதில்லை
வாணம் என்றுமே

ஆண் : பொய்யாகி தோற்று போகிறேன்
மெய்யான உன் முன்னே
ஈடின்றி வாழும் பேரன்பே என்று காண்பேன்

ஆண் : யாரோ இவன் யாரோ
சொந்தம் யார் தான் இவனோ
எதிர் பாரா மலை ஈனும்
தாய் பாசம் இவன் யாரோ

ஆண் : யாரோ இவன் யாரோ
சொந்தம் யார் தான் இவனோ
எதிர் பாரா மலை ஈனும்
தாய் பாசம் இவன் யாரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here