Singer : S. P. Balasubrahmanyam

Music by : Chandrabose

Lyrics by : Muthulingam

Male : Yaaro manmathan
Koyilin mani thaero
Maano ponmani
Nagai illaa silaithaano
Kanavinil vanthathu kavithaigal thanthathu
Anantha poovil vantha theno

Male : Yaaro manmathan
Koyilin mani thaero

Male : Thaazham pooppol seviyilae
Thavazhnthu aadum vagaiyilae
Vaanil minnum velli meenpol
Vairaththodu padhikkiraen
Paavai vanna kovai
Idhazh pavalam mella thirakkumo

Male : Yaaro manmathan
Koyilin mani thaero…..ooo….oo….

Male : Neela mega kuzhalilae
Poovai soodum pozhuthilae
Vellai pirai pol netri meedhu
Vanna thilagam idugiraen
Paarvai isai korvai
Pudhu paadal ondru padikkumo

Male : Yaaro manmathan
Koyilin mani thaero
Kanavinil vanthathu kavithaigal thanthathu
Anantha poovil vantha theno…..

Male : Yaaro manmathan
Koyilin mani thaero…..
Yaaro manmathan
Koyilin mani thaero…..ooo….oo….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஆண் : யாரோ மன்மதன்
கோயிலின் மணித் தேரோ
மானோ பொன்மணி
நகை இல்லா சிலைதானோ
கனவினில் வந்தது கவிதைகள் தந்தது
ஆனந்த பூவில் வந்த தேனோ…..

ஆண் : யாரோ மன்மதன்
கோயிலின் மணித் தேரோ

ஆண் : தாழம் பூப்போல் செவியிலே
தவழ்ந்து ஆடும் வகையிலே
வானில் மின்னும் வெள்ளி மீன்போல்
வைரத்தோடு பதிக்கிறேன்
பாவை வண்ண கோவை
இதழ் பவளம் மெல்ல திறக்குமோ

ஆண் : யாரோ மன்மதன்
கோயிலின் மணித் தேரோ…ஓஒ…..ஓ….

ஆண் : நீல மேக குழலிலே
பூவைச் சூடும் பொழுதிலே
வெள்ளை பிறைப் போல் நெற்றி மீது
வண்ண திலகம் இடுகிறேன்
பார்வை இசை கோர்வை
புது பாடல் ஒன்று படிக்குமோ

ஆண் : யாரோ மன்மதன்
கோயிலின் மணித் தேரோ
கனவினில் வந்தது கவிதைகள் தந்தது
ஆனந்த பூவில் வந்த தேனோ…

ஆண் : யாரோ மன்மதன்
கோயிலின் மணித் தேரோ
யாரோ மன்மதன்
கோயிலின் மணித் தேரோ…..ஓ……ஓ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here