Singer : Benny Dayal
Music Director : Santhosh Narayanan
Lyricist : Vivek
Male : Haun
Ho ringari
Un black and white-u
Kangal tease aagum
Ho-oo baby
Unna pesa vita
Place-eh freeze aagum
Male : Nee vandha neram
Ellame maarum
Ennoda life-u aeroplane yerum
Nall ellam feel-ah
Change aagum
Male : Pogaadha thooram
Paakkaadha oorum
Pakkathil serum
Kaalellam wheel-ah
Change akum-m
Male : Yaaroo nee
Yaaroo nee
Male : Vaama left aana side veikkadha right-uh
Na romance eh pakka nee thaan guide-uh
Male : Yaaroo nee
Yaaroo nee
Haun
Male : Yaaroo nee
Yaaroo nee
Yaaroo nee
Yaaroo nee
Male : Ye pasangala meratura sounda
Naa ava kooda palaguran gaanda
Ava oruragamaana fine da
Enna handle pann vidugalen yenda dei
Male : Pookal thandhaalum
Bullets endraalum
Kaadhal seivene
Lotus aanaalum
Brutus aanaalum
Unakkana goodbyeai
Uraikathu en nenjam
High speedil vaa konjam
Kaadhal seivene
Male : Yaaroo nee
Yaaroo nee
Yaaroo nee
Yaaroo nee
Male : Hooo o o o ringari
Ho-o o o o ringari…
பாடகர் : பென்னி தயாள்
இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயண்
பாடல் ஆசிரியர் : விவேக்
ஆண் : ஹான்
ஹோ ரீங்காரி
உன் பிளாக் அண்ட் வைட்டு
கண்கள் டீஸ் ஆகும்
ஹோ ஓ பேபி
உன்ன பேச விட்டா
பிளேஸ் ஸே பிரீஸ் ஆகும்
ஆண் : நீ வந்த நேரமெல்லாமே மாறும்
என்னொட லைப்-உ ஏரோபிளேன் ஏறும்
நாள் எல்லாம் பீல்-லா
சேஞ்சு ஆகும்
ஆண் : போகாத தூரம்
பாக்காத ஊரும்
பக்கத்தில் சேரும்
காலெல்லாம் வீல்-லா
சேஞ்சு ஆகும்-ம்
ஆண் : யாரோ நீ
யாரோ நீ
ஆண் : வாம்மா லெப்ட் ஆனா சைடு
வைக்காத ரைட்டு
நா ரோமான்ஸ் ஏ பாக்க நீ தான் கைடு
ஆண் : யாரோ நீ
யாரோ நீ ..ஹான்
ஆண் : யாரோ நீ
யாரோ நீ
யாரோ நீ
யாரோ நீ
ஆண் : ஏ பசங்கள மெரட்டுற சௌண்டா
நா அவ கூட பழகுறன் காண்டா
வை ஒருரகமான பைன்டா
என்ன ஹாண்ட்டில் பண்ண விடுங்களேன் ஏன்டா டேய்
ஆண் : பூக்கள் தந்தாலும்
புல்லட்ஸ் என்றாலும்
காதல் செய்வேனே
லோட்டஸ் ஆனாலூம்
ப்ருட்ஸ் ஆனாலும்
உனக்கான குட் பைய்
உரைக்காது என் நெஞ்சம்
ஹை ஸ்பீடில் வா கொஞ்சம்
காதல் செய்வேனே
ஆண் : யாரோ நீ
யாரோ நீ
யாரோ நீ
யாரோ நீ
ஆண் : ஹோ ஓ ஓ ஓ ரீங்காரி ..
ஹோ ஓ ஓ ஓ ரீங்காரி …