Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Yaaro neeyum naanum yaaro
Yaaro thaayum thandhai yaaro
Yaaro neeyum naanum yaaro
Yaaro thaayum thandhai yaaro
Pala kodi maandharilae
Vilaiyaadum vaazhkaiyilae

Male : Yaaro neeyum naanum yaaro
Yaaro thaayum thandhai yaaro

Male : Kottai kattum raajaavukku
Pillai illaiyaam
Kuppai thotti mattum
Oru pillai eendradhaam

Male : Kottai kattum raajaavukku
Pillai illaiyaam
Kuppai thotti mattum
Oru pillai eendradhaam

Male : Kannirandu kaatchi ondru
Kannirandu kaatchi ondru
Rendu kannum rendu pakkam
Parkkum vannam
Seidhaal enna sollungalen

Male : Yaaro neeyum naanum yaaro
Yaaro thaayum thandhai yaaro

Male : Paadhai kandu neram kandu
Payanam seiyungal
Paasam ulla pillaikkellaam
Vaazhthu paadungal

Male : Paadhai kandu neram kandu
Payanam seiyungal
Paasam ulla pillaikkellaam
Vaazhthu paadungal

Male : Thaai arivaal magan gunathai
Thaai arivaal magan gunathai
Thaayum indri thandhai indri
Vaazhum pillai
Engae sellum sollungalen

Male : Yaaro neeyum naanum yaaro
Yaaro thaayum thandhai yaaro
Pala kodi maandharilae
Vilaiyaadum vaazhkaiyilae

Male : Yaaro neeyum naanum yaaro
Yaaro thaayum thandhai yaaro

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : யாரோ நீயும் நானும் யாரோ
யாரோ தாயும் தந்தை யாரோ
யாரோ நீயும் நானும் யாரோ
யாரோ தாயும் தந்தை யாரோ

ஆண் : பல கோடி மாந்தரிலே
விளையாடும் வாழ்க்கையிலே

ஆண் : யாரோ நீயும் நானும் யாரோ
யாரோ தாயும் தந்தை யாரோ

ஆண் : {கோட்டை கட்டும் ராஜாவுக்கு
பிள்ளை இல்லையாம்
குப்பைத் தொட்டி மட்டும்
ஒரு பிள்ளை ஈன்றதாம்} (2)

ஆண் : கண் இரண்டு காட்சி ஒன்று
கண் இரண்டு காட்சி ஒன்று
ரெண்டு கண்ணும் ரெண்டு பக்கம்
பார்க்கும் வண்ணம் செய்தாலென்ன
சொல்லுங்களேன்

ஆண் : யாரோ நீயும் நானும் யாரோ
யாரோ தாயும் தந்தை யாரோ

ஆண் : {பாதை கண்டு நேரம் கண்டு
பயணம் செய்யுங்கள்
பாசம் உள்ள பிள்ளைக்கெல்லாம்
வாழ்த்துப் பாடுங்கள்} (2)

ஆண் : தாய் அறிவாள் மகன் குணத்தை
தாய் அறிவாள் மகன் குணத்தை
தாயும் இன்றி தந்தை இன்றி
வாழும் பிள்ளை எங்கே செல்லும்
சொல்லுங்களேன்

ஆண் : யாரோ நீயும் நானும் யாரோ
யாரோ தாயும் தந்தை யாரோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here