Singer : L. R. Eswari

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Female : Yaaro rasigan paarththaan siriththaan
Kettaan oru kelvi
Aadai moodum paavaiyin meniyil
Paarththaan oru paathi
Ammammaa enna sugamo
Sollaththaan vetkkam varumo

Female : Yaaro rasigan paarththaan siriththaan
Kettaan oru kelvi
Aadai moodum paavaiyin meniyil
Paarththaan oru paathi
Ammammaa enna sugamo
Sollaththaan vetkkam varumo

Female : Poovo ponno thottu paarkkalaam
Vaa vaa konjam thati paarkkalaam
Pakkam vanthu mella killi paarkkalaam

Female : Maano meeno kanni jaadaigal
Thaeno paalo sonna vaarththaigal
Anbae endru ennai allinaan

Female : Naanum konjam thulla
Naanam ennai vella
Kadhal endra paadam kangal pesa koodum

Female : Yaaro rasigan paarththaan siriththaan
Kettaan oru kelvi
Aadai moodum paavaiyin meniyil
Paarththaan oru paathi
Ammammaa enna sugamo
Sollaththaan vetkkam varumo

Female : Roja vannam kanniyallavaa
Thaenin kinnam kannamallavaa
Innum enna thevai sollalaam

Female : Paadam thorum pazhagi kollalaam
Melum melm thazhuvi kollalaam
Sorkkam endrae penmai kaanalaam

Female : Kallil ulla bodhai
Pennil undu vaa vaa
Kandaal ulla yaekkam
Undaal theerum vaa vaa…

Female : Yaaro rasigan paarththaan siriththaan
Kettaan oru kelvi
Aadai moodum paavaiyin meniyil
Paarththaan oru paathi
Ammammaa enna sugamo
Sollaththaan vetkkam varumo

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : யாரோ ரசிகன் பார்த்தான் சிரித்தான்
கேட்டான் ஒரு கேள்வி
ஆடை மூடும் பாவையின் மேனியில்
பார்த்தான் ஒரு பாதி
அம்மம்மா என்ன சுகமோ
சொல்லத்தான் வெட்கம் வருமோ….

பெண் : யாரோ ரசிகன் பார்த்தான் சிரித்தான்
கேட்டான் ஒரு கேள்வி
ஆடை மூடும் பாவையின் மேனியில்
பார்த்தான் ஒரு பாதி
அம்மம்மா என்ன சுகமோ
சொல்லத்தான் வெட்கம் வருமோ….

பெண் : பூவோ பொன்னோ தொட்டுப் பார்க்கலாம்
வா வா கொஞ்சம் தட்டிப் பார்க்கலாம்
பக்கம் வந்து மெல்ல கிள்ளிப் பார்க்கலாம்

பெண் : மானோ மீனோ கன்னி ஜாடைகள்
தேனோ பாலோ சொன்ன வார்த்தைகள்
அன்பே என்று என்னை அள்ளினான்

பெண் : நானும் கொஞ்சம் துள்ள
நாணம் என்னை வெல்ல
காதல் என்ற பாடம் கண்கள் பேசக் கூடும்….

பெண் : யாரோ ரசிகன் பார்த்தான் சிரித்தான்
கேட்டான் ஒரு கேள்வி
ஆடை மூடும் பாவையின் மேனியில்
பார்த்தான் ஒரு பாதி
அம்மம்மா என்ன சுகமோ
சொல்லத்தான் வெட்கம் வருமோ….

பெண் : ரோஜா வண்ணம் கன்னியல்லவா
தேனின் கிண்ணம் கன்னமல்லவா
இன்னும் என்ன தேவை சொல்லலாம்

பெண் : பாடம் தோறும் பழகிக் கொள்ளலாம்
மேலும் மேலும் தழுவிக் கொள்ளலாம்
சொர்க்கம் என்றே பெண்மை காணலாம்

பெண் : கள்ளில் உள்ள போதை
பெண்ணில் உண்டு வா வா
கண்டால் உள்ள ஏக்கம்
உண்டால் தீரும் வா வா……

பெண் : யாரோ ரசிகன் பார்த்தான் சிரித்தான்
கேட்டான் ஒரு கேள்வி
ஆடை மூடும் பாவையின் மேனியில்
பார்த்தான் ஒரு பாதி
அம்மம்மா என்ன சுகமோ
சொல்லத்தான் வெட்கம் வருமோ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here