Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Male : Yaaro ucchikilai melae
Kudai pidithaaro
Adhu yaaro
Perum mazhaikaattai
Thirakkum thazho..

Male : Yaarum indri
Yaarum ingu illai
Indha boomi melae
Thannanthani uyirgal
Engum illai

Male : Peranbin
Aadhi oottru
Thana nannae
Nannae naanaa

Male : Adhai thottu
Thirakkudhu kaattru
Thana nannae
Nannae naanaa

Male : Adi tharayil
Vandhadhu vaanam
Thana nannae
Nannae naanaa

Male : Ini natchathirangalin
Kaalam
Thana nannae
Nannae naanaa

Male : Kaattil oru
Kuru kuru paravai
Siru siru siragai
Asaikkiradhae

Male : Kaatril athan
Nadanathin oasai
Kaigalai neetti
Alaikkirathae

Male : Kaalam adhu
Thirumbavum thirumbudhu
Kaalgal… mun jenmathil
Nulaiyudhu

Male : Pennae nee aruginil
Vara vara
Kaayangal tholaigiradhae
Adi kanneeril
Kangal marayum podhu
Nee vandhaayae
Un thozhil
Naanum saayum podhu
Nee en thaayae…

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : யாரோ உச்சி கிளை மேலே
குடைப்பிடித்தாரோ அது யாரோ
பெரும் மழைக்காட்டை
திறக்கும் தாழோ

ஆண் : யாருமின்றி
யாரும் இங்கு இல்லை
இந்த பூமி மேலே
தன்னந்தனி உயிர்கள்
எங்குமில்லை

ஆண் : பேரன்பின் ஆதி ஊற்று
தரனனன்னே நன்னே நானா

ஆண் : அதை தொட்டித்திறக்குது காற்று
தரனன்னே நன்னே நானா

ஆண் : அடி தரையில் வந்தது வானம்
தரனன்னே நன்னே நானா

ஆண் : இனி நட்சத்திரங்களின் காலம்
தரனன்னே நன்னே நானா

ஆண் : காட்டில் ஒரு குறு குறு பறவை
சிறு சிறு சிறகை அசைக்கிறதே
காற்றில் அதன் நடனத்தின் ஓசை
கைகளை நீட்டி அழைக்கிறதே

ஆண் : காலம் அது திரும்பவும் திரும்புது
கால்கள் முன் ஜென்மத்தில் நுழையுது

ஆண் : பெண்ணே நீ அருகினில் வர வர
காயங்கள் தொலைகிறதே
அடி கண்ணீரில்
கண்கள் மறையும்போது
நீ வந்தாயே
உன் தோலில் நானும் சாயும்போது
நீ என் தாயே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here