Singers : Runa Rizvi and Shabir

Music by : Sivamani

Male : Saturn poovin vaasam kanden
Oooh….ooo….oo….oo….ho….oo….
Oodha vanna Saturn poo
En oorukulle nuzhanthennai
Mayakki vittaal…..
Idhayathai sila nodi niruthiye
marupadi iyaki vittaal…..

Male :Yaaro yaar aval
Yaaro yaar aval
Are you ready
Come on sing with me

Male : Yaa ro yaar aval
Chorus : Yaa ro yaar aval
Male : Yaa ro yaar aval
Chorus : Yaa ro yaar aval
Male : Yaa ro yaar aval
Chorus : Yaa ro yaar aval

Male : Kashmiri thena mumbai pen maana
Kolkata meena delhi pen thaana
En thozhan ennai ketaane
Illai endrae naan sonnene

Male : Aiyo tamizh uraithaal
En nenjaiye angae parithaal
Yaaro yaaro yaaro
Yaaro yaaro…..oo….aval
Manathil vaalai vaalai erigiraal
Therikkum neerai neerai rasikiraal

Male : Azhagi yaaro yaar aval
Azhagi yaaro yaar aval

Female : ……………………
Chorus : ………………….

Female : Araiyil thedinen
Yaar undhan devathai
Azhagin uchamaa
Yaar antha thaaragai
Yaaro yaaro aval
Yaaro yaaro aval

Male : Unadhu kannaal neeyum thaedinaal
Kidaikamaataal yeno kooradi
Unakku yaaro yaar aval
Enakku yaaro yaar aval

Female : Yaar pole saayal
Male : Un pole konjam
Female : Yaen indha vetkam
Male : Kaanome nenjam

Female : ……………..

Male : Avalin per enna…
Female : Ennai yaen ketkirai…
Male : Avalin enn enna…
Female : Ennai yaen paarkiraai…

Male : Yaaro yaaro aval
Female : Yaaro yaaro aval….

Male : Vidaiyai arinthum ennai seendinaal
Tamizhil ennai paada thoondinaal
Muraithu nindraal yaar aval
Manathai vendraal yaar aval

பாடகர்கள் : ரூனா ரிஸ்வி மற்றும் ஷபிர்

இசையமைப்பாளர் : சிவமணி

ஆண் : சாட்டின் பூவின் வாசம் கண்டேன்…….
ஓஒஹ்….ஓஒ….ஓ……ஓ….ஹோ….ஓ….
ஊதா வண்ண சாட்டின் பூ
என் ஊருக்குளே நுழைந்தென்னை
மயக்கி விட்டாள்…
இதயத்தை சில நொடி நிறுத்தியே
மறுபடி இயக்கி விட்டாள்

ஆண் : யாரோ யார் அவள்
யாரோ யார் அவள்
ஆர் யூ ரெடி கம் ஆன் சிங்க் வித் மீ

ஆண் : யா ரோ யார் அவள்
குழு : யா ரோ யார் அவள்
ஆண் : யா ரோ யார் அவள்
குழு : யா ரோ யார் அவள்
ஆண் : யாரோ யார் அவள்
குழு : யாரோ யார் அவள்

ஆண் : காஷ்மீரி தேனா மும்பை பெண் மானா
கொல்கத்தா மீனா டெல்லி பெண்தானா
என் தோழன் என்னை கேட்டானே
இல்லை என்றே நான் சொன்னேனே

ஆண் : ஐயோ……தமிழ் உரைத்தாள்
என் நெஞ்சையே அங்கே பறித்தாள்
யாரோ யாரோ யாரோ
யாரோ யாரோ…ஓஒ….அவள்
மனதில் வாளை வாளை எரிகிறாள்
தெறிக்கும் நீரை நீரை ரசிக்கிறாள்

ஆண் : அழகி யாரோ யார் அவள்
அழகி யாரோ யார் அவள்……

பெண் : …………………
குழு : ……………………..

பெண் : அறையில் தேடினேன்
யார் உந்தன் தேவதை
அழகின் உச்சமா யார் அந்த தாரகை
யாரோ யாரோ அவள்
யாரோ யாரோ அவள்

ஆண் : உனது கண்ணால் நீயும் தேடினால்
கிடைக்கமாட்டாள் ஏனோ கூறடி
உனக்கு யாரோ யார் அவள்…..
எனக்கு யாரோ யார் அவள்…..

பெண் : யார் போலே சாயல்…..
ஆண் : உன் போலே கொஞ்சம்
பெண் : ஏன் இந்த வெட்கம்…..
ஆண் : காணோமே நெஞ்சம்

பெண் : ……………………….

ஆண் : அவளின் பேர் என்ன…..
பெண் : என்னை ஏன் கேட்கிறாய்….
ஆண் : அவளின் எண் என்ன……
பெண் : என்னை ஏன் பார்க்கிறாய்….

ஆண் : யாரோ யாரோ அவள்
பெண் : யாரோ யாரோ அவள்…..

ஆண் : விடையை அறிந்தும் என்னை சீண்டினாள்
தமிழில் என்னை பாட தூண்டினாள்
முறைத்து நின்றாள் யார் அவள்
மனதை வென்றாள் யார் அவள்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here