Singers : Ilayaraja and Bhavatharani

Music by : Karthik Raja

Male : {Yaro yaar yaaro
Yaarodu yaaro
Evar nenjinil thaan yaroo} (2)

Female : Kaadhal thaen thaano
Kaadhal meen thaano
Vidai solbavar thaan yaaro

Male : Vaanavil thanae nam sondhangal
Vaazvinil yeno athil thunbangal
Aarugal serum kadal ellaigal
Yaaridam serum ivar ullangal
Valai thedi neeyae adhil veenaga
Vizhadhae nee vizhaathae

Male : Yaro yaar yaaro
Yaarodu yaaro
Evar nenjinil thaan yaroo

Female : Kaadhal thaen thaano
Kaadhal meen thaano
Vidai solbavar thaan yaaro

Male : Yaro yaar yaaro
Yaarodu yaaro

பாடகர்கள் : இளையராஜா மற்றும் பவதாரணி

இசை அமைப்பாளர் : கார்திக் ராஜா

ஆண் : யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ

ஆண் : யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ

பெண் : காதல் தேன் தானோ
காதல் மீன் தானோ
விடை சொல்பவர் தான் யாரோ

ஆண் : வானவில் தானே நம் சொந்தங்கள்
வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள்
ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்
வலை தேடி நீயே அதில் வீணாக
விழாதே நீ விழாதே

ஆண் : யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ

பெண் : காதல் தேன் தானோ
காதல் மீன் தானோ
விடை சொல்பவர் தான் யாரோ

ஆண் : யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here