Singer : Megha

Music by : S. Thaman

Female : Hae…yaaro yaaro
Yaaravan yaaro
Ooro uruvo arindhaadhaaro

Female : Ye mugamae dhaano
Mugamoodi dhaano
Kandu kondaal moozhum poro

Female : Oru ragasiya arakkan avanthaanaa
Avan ragasiyam arindhavan ivandhaana
Yudham inidhaanaa

Chorus : Meaghamaa meaghamaa
Nin achcham neethaanaa
Meaghamaa meaghamaa
Vilayaadalaama
Meaghamaa meaghamaa
Pennin yaekkam neethaanaa
Meaghamaa meaghamaa
Poraadalaamaa

Chorus : Meaghamann meaghamann
Meaghamaa meaghamaa….

Female : Yae thaedal paadhi
Koodalum meedhi
Oodal kondu vandhaen naaney

Femlae : Ye dhaegam paadhi
Thaevaigal meedhi
Yaarai vendru poven naaney

Female : Idhu valayil seerum vagaithaanda
Un vilayai meerum kalaidhaanda
Arugae vaayengaa

Chorus : Meaghamaa meaghamaa
Nin achcham neethaanaa
Meaghamaa meaghamaa
Vilayaadalaama
Meaghamaa meaghamaa
Pennin yaekkam neethaanaa
Meaghamaa meaghamaa
Poraadalaamaa

Chorus : ……………..

Female : Ingae nijangal illae vaadaa
Un nizhzzhum poiye podaa
Indha boomi melae
Boogambathin idaththai sollu nee daa

Female : Idhu singam puli modhal
Idhu sinangal konda kaadhal

Female : Kalandhanilae viththai kaattum
Vari pulikku yedhu saadhal

Female : Nee thaedum kadhavu theriyaadhe
Nee thatti paarrkka mudiyaadhe
Tholvi kidayaadhe

Chorus : Meaghamaa meaghamaa
Nin achcham neethaanaa
Meaghamaa meaghamaa
Vilayaadalaama
Meaghamaa meaghamaa
Pennin yekkam neethaanaa
Meaghamaa meaghamaa
Poraadalaamaa

Chorus : Meaghamaa meaghamaa
Meaghamaa meaghamaa….

பாடகி : மேஹா

இசையமைப்பாளர் : எஸ். தமன்

பெண் : ஹே யாரோ யாரோ
யாரவன் யாரோ
ஊரோ உருவோ அறிந்ததாரோ

பெண் : ஏ முகமே தானோ
முகமூடி தானோ
கண்டு கொண்டால் மூழும் போரோ

பெண் : ஒரு ரகசிய அரக்கன் அவன்தானா…
அவன் ரகசியம் அறிந்தவன் இவன்தானா…..
யுத்தம் இனிதானா….

குழு : மீகாமா மீகாமா
நின் அச்சம் நீதானா
மீகாமா மீகாமா விளயாடலாமா
மீகாமா மீகாமா
பெண்ணின் ஏக்கம் நீதானா
மீகாமா மீகாமா போராடலாமா

குழு : மீகாமா மீகாமா
மீகாமா மீகாமா

பெண் : ஏ தேடல் பாதி கூடலும் மீதி
ஊடல் கொண்டு வந்தேன் நானே….
ஏ தேகம் பாதி தேவைகள் மீதி
யாரை வென்று போவேன் நானே….

பெண் : இது வலையில் சீறும் வகைத்தாண்டா
உன் விலையை மீறும் கலைதாண்டா
அருகே வாயேண்டா

குழு : மீகாமா மீகாமா
நின் அச்சம் நீதானா
மீகாமா மீகாமா விளயாடலாமா
மீகாமா மீகாமா
பெண்ணின் ஏக்கம் நீதானா
மீகாமா மீகாமா போராடலாமா

குழு : …………………..

பெண் : இங்கு நிஜங்கள் இல்லை வாடா
உன் நிழலும் பொய்யே போடா
இந்த பூமி மேலே பூகம்பத்தின்
இடத்தை சொல்லு நீ டா

பெண் : இது சிங்கம் புலி மோதல்
இது சினுங்கள் கொண்ட காதல்….

பெண் : கலந்தனிலே வித்தை காட்டும்
வரிப்புலிக்கு ஏது சாதல்

பெண் : நீ தேடும் கதவு தெரியாதே
நீ தட்டி பார்க்க முடியாதே
தோல்வி கிடையாதே

குழு : மீகாமா மீகாமா
நின் அச்சம் நீதானா
மீகாமா மீகாமா விளயாடலாமா
மீகாமா மீகாமா
பெண்ணின் ஏக்கம் நீதானா
மீகாமா மீகாமா போராடலாமா

குழு : மீகாமா மீகாமா…
மீகாமா மீகாமா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here