Singer : S. P. Balasubrahmanyam
Music by : Sankar Ganesh
Male : Yaarodu yaar endra kelvi
Vidhi vandhu vidai solluma
Kadalodu nadhi kooda kaayum
En kanneer kaayathamma
Male : Yaarodu yaar endra kelvi
Vidhi vandhu vidai solluma
Kadalodu nadhi kooda kaayum
En kanneer kaayathamma
Male : Naettru en nenjil poo veithaval
Indru en nenjil thee veipadha
Naettru en veettil paal veithaval
Naalai vaazhvukku naal vaipadha
Male : Nizhal thaedi vandhaal
Nijamaaginaal
Nijam vandha neram nizhalaaginaal
Kannodu serthaen kanavaaga aanaal
Male : Yaarodu yaar endra kelvi
Vidhi vandhu vidai solluma
Kadalodu nadhi kooda kaayum
En kanneer kaayathamma
Male : Meengal eppodhum thanneerilae
Gyaanam ippodhu kanneerilae
kaalgal eppodhum kannpookkilae
Kaadhal eppodhum penn pokkilae
Male : Megangal illaa vaanam undu
Sogangalillaa vaazhvum undaa
Alai illai ennum kadalondru undaa
Male : Yaarodu yaar endra kelvi
Vidhi vandhu vidai solluma
Kadalodu nadhi kooda kaayum
En kanneer kaayathammabodhu
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : யாரோடு யாரென்ற கேள்வி
விதி வந்து விடை சொல்லுமா
கடலோடு நதிகூட காயும்
என் கண்ணீர் காயாதம்மா…
ஆண் : யாரோடு யாரென்ற கேள்வி
விதி வந்து விடை சொல்லுமா
கடலோடு நதிகூட காயும்
என் கண்ணீர் காயாதம்மா…
ஆண் : நேற்று என் நெஞ்சில் பூ வைத்தவள்
இன்று என் நெஞ்சில் தீ வைப்பதா
நேற்று என் வீட்டில் பால் வைத்தவள்
நாளை வாழ்வுக்கு நாள் வைப்பதா
ஆண் : நிழல் தேடி வந்தாள்
நிஜமாகினாள்
நிஜம் வந்த நேரம் நிழலாகினாள்
கண்ணோடு சேர்த்தேன் கனவாக ஆனாள்
ஆண் : யாரோடு யாரென்ற கேள்வி
விதி வந்து விடை சொல்லுமா
கடலோடு நதிகூட காயும்
என் கண்ணீர் காயாதம்மா…
ஆண் : மீன்கள் எப்போதும் தண்ணீரிலே
ஞானம் இப்போது கண்ணீரிலே
கால்கள் எப்போதும் கண்போக்கிலே
காதல் எப்போதும் பெண்போக்கிலே
ஆண் : மேகங்கள் இல்லா வானம் உண்டு
சோகங்களில்லா வாழ்வும் உண்டா
அலையில்லை என்னும் கடலொன்று உண்டா
ஆண் : யாரோடு யாரென்ற கேள்வி
விதி வந்து விடை சொல்லுமா
கடலோடு நதிகூட காயும்
என் கண்ணீர் காயாதம்மா போது