Singer : Rahul Nambiar

Music by : Achu Rajamani

Lyrics by : Ku Karthik

Male : Yaarodu yaarendru
Yaar solvatho indru
Boologam sutri sutri vara
Ellam inge maari poche

Male : Pogattum po endru
Sonnalum pogaathindru
Nenjodu otti otti varum
Nyabagangal koodipoche

Male : Piriya mazhaiye mazhaiye
Pudhithaai thodarum kadhaiyae

Male : Piriya mazhaiyea mazhaiyae
Puthithaai thodarum kadhaiyae
Karai thottu piriyum alaigal
Meendum meendum urasi paarkaathaa

Male : Megam vaanile thangaamal
Nadhigal boomiyil thangaathu
Kaalam thanginaal
Kaayam thangumaa
Kaalai maalaiye soll

Male : Theeratheerave kaatrellam
Meendum meendume niraiyaathaa
Anbu endrume kaatrai polave
Neengidaathu ulagil
Pugaiyaamal theeyum illai
Puthaiyaamal thangam illai

Male : Ho pugaiyaamal theeyum illai
Puthaiyaamal thangam illai
Nenjoramaai sirukaadhale
Ariyamal patri kollaathaa

Male : Paadhai urumaaripoga
Bothai unathaagipoga
Vegam puthu vegam
En nenjai killuthe

Male : Medai merugeripoga
Edho naamai kootipoga
Neelum oru thaagam
Edhedho pannuthe

பாடகர் : ராகுல் நம்பியார்

இசை அமைப்பாளர் : அச்சு ராஜாமணி

பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக்

ஆண் : யாரோடு யாரென்று
யார் சொல்வதோ இன்று
பூலோகம் சுற்றி சுற்றி வர
எல்லாம் இங்க மாறி போச்சே

ஆண் : போகட்டும் போ என்று
சொன்னாலும் போகாதின்று
நெஞ்சோடு ஒட்டி ஓடி வரும்
நியாபகங்கள் கூடிபோச்சே

ஆண் : பிரியா மழையே மழையே
புதிதாய் தொடரும் கதையே

ஆண் : பிரியா மழையே மழையே
புதிதாய் தொடரும் கதையே
கரை தொட்டு பிரியும் அலைகள்
மீண்டும் மீண்டும் உரசி பாக்காத

ஆண் : மேகம் வானிலே தங்காமல்
நதிகள் பூமியில் தங்காது
காலம் தங்கினால்
காயம் தங்குமா

ஆண் : காலை மாலையே சொல்
தீரதீரவே காற்றெல்லாம்
மீண்டும் மீண்டுமே நிறையாதா
அன்பு என்றுமே காற்றைப் போலவே
நீங்கிடாது உலகில்

ஆண் : புகையாமல் தீயும் இல்லை
புதையாமல் தங்கம் இல்லை

ஆண் : புகையாமல் தீயும் இல்லை
புதையாமல் தங்கம் இல்லை
நெஞ்சோரமாய் சிறுகாதலே
அரியாமல் பற்றி கொள்ளாதா

ஆண் : பாதை உருமாறிபோக
போதை உனதாகிபோக
வேகம் புது வேகம்
என் நெஞ்சை கிள்ளுதே

ஆண் : மேடை மெருகேறிபோக
எதோ நம்மை கூட்டிபோக
நீளும் ஒரு தாகம்
எதேதோ பண்ணுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here