Yaarovai AKA Yaro vaai third single from upcoming tamil film “Angelina” which is released today(30th May 2019) by production team. This song is composed and music score done by famous music director “D. Imman“. Song sung by young singer “Ashwin Sharma“.

Singer : Ashwin Sharma

Music by : D. Imman

Male : Yaroo vaai
Yaroo vaai..
Vizhi munnae vandhaai
Yaaro vaai …yaaro vaai

Male : Ellaamaai …
Ellaamaai….
Uyir ullae sendraai
Ellaamaai… ellaamaai

Male : Enakkena thani
Kanavu varuvathilai
Kanavinil unna thavira
Ethuvum illai
Udal midhakiradhae
Megam polae

Male : Kadaitheruvil porul kettu
Thembi azhum
Oru siruvanai polae
Enadhu manam
Adam pidikirathae
Mannukkul sendraalum
Kannukkul neeyae

Male & Chorus : Yaa roo vaai pirandhavlae
Yaa roo vaai valandhavalae
El laa maai kalandhavalae
El laa maai niraindhavalae

Male & Chorus : Yaa roo vaai kidaithavalae
Yaa roo vaai sirithavalae
El laa maai inithavalae
El laa mae kuduthavalae

Male : Yaroo vaai
Yaroo vaai
Vizhi munnae vandhaai
Yaaro vaai…. yaaro vaai

Male : Ellaamaai …
Ellaamaai….
Uyir ullae sendraai
Ellaamaai… ellaamaa….aaai

Male : Ivvalavu avvalavu perazhagaa
Vaarthaiyil solla
Sathiyamaai sathiyamaai mudiyavillai
Kangalil alla

Male : Bhoomi baaram evvalavu
Naan konda yekkam avvalavu
Anuvin baaram evvalavu
Naan kollum thookkam avvalavu

Male : Enakkenna endro
Piranthu sirandha silaiyae
Unai kaanum munnae
Karaindha kanangal pizhaiyae
Ithanai naal engae sendraai

Male : Yaroo vaai
Chorus : Yaaro vaai
Male : Ellaamaai
Chorus : Ellaamaai…

Male : Yaroo vaai
Yaroo vaai
Vizhi munnae vandhaai
Yaaro vaai ….yaaro vaai
Chorus : Vizhi munnae vandhaai

Male : Ellaamaai …
Ellaamaai….
Uyir ullae sendraai
Ellaamaai… ellaamaai

Male : Enakkena thani
Kanavu varuvathilai
Kanavinil unna thavira
Ethuvum illai
Udal midhakiradhae
Megam polae

Male : Kadaitheruvil porul kettu
Thembi azhum
Oru siruvanai polae
Enadhu manam
Adam pidikirathae
Mannukkul sendraalum
Kannukkul neeyae

Male & Chorus : Yaa roo vaai pirandhavlae
Yaa roo vaai valandhavalae
El laa maai kalandhavalae
El laa maai niraindhavalae

Male & Chorus : Yaa roo vaai kidaithavalae
Yaa roo vaai sirithavalae
El laa maai inithavalae
El laa mae kuduthavalae

Male : Yaroo vaai …….

பாடகர் : அஸ்வின் ஷர்மா

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : யாரோ வாய்
யாரோ வாய்…..
விழி முன்னே வந்தாய்
யாரோ வாய்….யாரோ வாய்

ஆண் : எல்லாமாய்….
எல்லாமாய்….
உயிர் உள்ளே சென்றாய்
எல்லாமாய்….எல்லாமாய்….

ஆண் : எனகென தனி
கனவு வருவதில்லை
கனவினில் உன்னை தவிர
எதுவும் இல்லை
உடல் மிதக்கிறதே
மேகம் போலே

ஆண் : கடைதெருவில் பொருள் கேட்டு
தேம்பி அழும்
ஒரு சிறுவனை போலே
எனது மனம்
அடம் பிடிக்கிறதே
மண்ணுக்குள் சென்றாலும்
கண்ணுக்குள் நீயே

ஆண் மற்றும் குழு :
யா ரோ வாய் பிறந்தவளே
யா ரோ வாய் வளந்தவளே
எல் லா மாய் கலந்தவளே
எல் லா மாய் நிறைந்தவளே

ஆண் மற்றும் குழு :
யா ரோ வாய் கிடைத்தவளே
யா ரோ வாய் சிரித்தவளே
எல்லாமாய் இனித்தவளே
எல்லாமே குடுத்தவளே

ஆண் : யாரோ வாய்
யாரோ வாய்…..
விழி முன்னே வந்தாய்
யாரோ வாய்….யாரோ வாய்

ஆண் : எல்லாமாய்….
எல்லாமாய்….
உயிர் உள்ளே சென்றாய்
எல்லாமாய்….எல்லா…..மாய்….

ஆண் : இவ்வளவு அவ்வளவு பேரழகா
வார்த்தையில் சொல்ல
சத்தியமாய் சத்தியமாய் முடியவில்லை
கண்களில் அல்ல

ஆண் : பூமி பாரம் எவ்வளவு
நான் கொண்ட ஏக்கம் அவ்வளவு
அணுவின் பாரம் எவ்வளவு
நான் கொள்ளும் தூக்கம் அவ்வளவு

ஆண் : எனகென என்றோ
பிறந்த சிறந்த சிலையே
உன்னை காணும் முன்னே
கரைந்த கணங்கள் பிழையே
இத்தனை நாள் எங்கே சென்றாய்

ஆண் : யாரோ வாய்….
குழு : யாரோ வாய்….
ஆண் : எல்லாமாய்…..
குழு : எல்லாமாய்…..

ஆண் : யாரோ வாய்
யாரோ வாய்…..
விழி முன்னே வந்தாய்
யாரோ வாய்….யாரோ வாய்
குழு : விழி முன்னே வந்தாய்

ஆண் : எல்லாமாய்….
எல்லாமாய்….
உயிர் உள்ளே சென்றாய்
எல்லாமாய்….எல்லாமாய்….

ஆண் : எனகென தனி
கனவு வருவதில்லை
கனவினில் உன்னை தவிர
எதுவும் இல்லை
உடல் மிதக்கிறதே
மேகம் போலே

ஆண் : கடைதெருவில் பொருள் கேட்டு
தேம்பி அழும்
ஒரு சிறுவனை போலே
எனது மனம்
அடம் பிடிக்கிறதே
மண்ணுக்குள் சென்றாலும்
கண்ணுக்குள் நீயே

ஆண் மற்றும் குழு :
யா ரோ வாய் பிறந்தவளே
யா ரோ வாய் வளந்தவளே
எல்லாமாய் கலந்தவளே
எல்லாமாய் நிறைந்தவளே

ஆண் மற்றும் குழு :
யா ரோ வாய் கிடைத்தவளே
யா ரோ வாய் சிரித்தவளே
எல்லாமாய் இனித்தவளே
எல்லாமே குடுத்தவளே

ஆண் : யாரோ வாய்…..


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here