Singers : Krish and M. L. R. Karthikeyan

Music by : Vijay Ebenezer

Male : Yaar kitta mothuraennu ennipaarada
Oda oda varati varati thaani kaatuven

Male : Sitterumbu siruthai oda pooti illada
Veliyellam thandi maala sootuven

Male : Oru fast ballu potu unna thookuven

Male : Atha wide balla maathi athil run edupen

Male : Oru yorker potu konjam kaatuven

Male : Atha no baala maathi athil run edopen

Male : Kaalam maari kila thali paadam solli kodupen

Male : Yaaru neeya….Male : Poda dei

Male : Yaar kitta mothuraennu ennipaarada
Oda oda varati varati thaani kaatuven

Male : Sitterumbu siruthai oda pooti illada
Veliyellam thandi maala sootuven

Male : Comedy ku peru edutha aalu neeyada
Machi neram paathu uruva poren vettiya thaanda

Male : Vaanoliyil dance potti chance eh illada
Un vaarthaikellam anjuravan chinna pulla da

Male : Kariyatha kachithama senju mudipen da
Antha sandhosathil rathiriyil quater adipen da

Male : Ungapanuku ungapanaiya mothi jeipen
Appatucker na kaariyatha senju mudippen

Male : Poda ada poda naa pottiyila jeikka poren

Male : Yaar kitta mothuraennu ennipaarada
Oda oda varati varati thaani kaatuven

Male : Sittu sittu sittu
Sitterumbu siruthai oda pooti illada
Veliyellam thandi maala sootuven

Male : Enna mothi jeichavan yaarum illada
Kanna moodi nadanthaalum kaiyil vetri da

Male : Pori vachu pidipen da thappa mudiyathu
Oru puliyoda eli mothi vella mudiyathu

Male : Tumbler thanni kulla
Naanum angu neechal adipen da
Naan kambanoda veetulaiyae
Kavithai padipen da

Male : Unna pathi unmaiyellam pottu udaipen
Antha pennoda kaiyalaiyae thorathi adipen

Male : Poda ada poda naa pottiyila jeikka poren

Male : Ada dada…ada dadadada

Male : Yaar kitta mothuraennu ennipaarada
Oda oda varati varati thaani kaatuven

Male : Sitterumbu siruthai oda pooti illada
Veliyellam thandi maala sootuven

Male : Oru fast ballu potu unna thookuven

Male : Atha wide balla maathi athil run edupen

Male : Oru yorker potu konjam kaatuven

Male : Atha no baala maathi athil run edopen

Male : Kaalam maari kila thali paadam solli kodupen

Male : Yae chee poo chumma rousu adikaatha po
Poiduraaa

பாடகர்கள் : கிரிஷ் மற்றும் எம். எல். ஆர். கார்த்திகேயன்

இசையமைப்பாளர் : விஜய் எபினேசர்

ஆண் : யார் கிட்ட மோதுறேன்னு எண்ணி பாரடா
ஓட ஓட வெரட்டி தண்ணி காட்டுவேன்

ஆண் : சிட்டெறும்பு சிறுத்தையோட போட்டி இல்லடா
வேலியெல்லாம் தாண்டி மாலை சூட்டுவேன்

ஆண் : ஒரு பாஸ்ட் பால்லு போட்டு உன்ன தூக்குவேன்

ஆண் : அத ஒய்டு பால்லா மாத்தி அதில் ரன் எடுப்பேன்

ஆண் : ஒரு யார்கேரு போட்டு கொஞ்சம் காட்டுவேன்

ஆண் : அத நோ பால்லா மாத்தி அதில் ரன் எடுப்பேன்

ஆண் : கால வாறி கீழ தள்ளி பாடம் சொல்லி கொடுப்பேன்

ஆண் : யாரு நீயா…..

ஆண் : போடா டேய்

ஆண் : யார் கிட்ட மோதுறேன்னு எண்ணி பாரடா
ஓட ஓட வெரட்டி தண்ணி காட்டுவேன்

ஆண் : சிட்டெறும்பு சிறுத்தையோட பூட்டி இல்லடா
வேலியெல்லாம் தாண்டி மாலை சூட்டுவேன்

ஆண் : காமெடிக்கு பேரு எடுத்த ஆளு நீயடா
மச்சி நேரம் பாத்து உருவ போறேன் வேட்டியதான்டா

ஆண் : வானொலியில் டான்ஸ் போட்டி சான்ஸ்சே இல்லடா
உன் வார்த்தைக்கெல்லாம் அஞ்சுறவன் சின்ன புள்ளடா

ஆண் : காரியத்த கட்சிதம்மா செஞ்சு முடிப்பேன்டா
அந்த சந்தோசத்தில் ராத்திரியில் குவாட்டர் அடிப்பேன்டா

ஆண் : உங்கொப்பனுக்கு உங்கொப்பனைய மோதி ஜெயிப்பேன்
அப்பா டக்கர்னா காரியத்த செஞ்சு முடிப்பேன்

ஆண் : போடா அட போடா நான் போட்டியில ஜெயிக்க போறேன்

ஆண் : யார் கிட்ட மோதுறேன்னு எண்ணி பாரடா
ஓட ஓட வெரட்டி தண்ணி காட்டுவேன்

ஆண் : சிட்டு சிட்டு சிட்டு
சிட்டெறும்பு சிறுத்தையோட போட்டி இல்லடா
வேலியெல்லாம் தாண்டி மாலை சூட்டுவேன்

ஆண் : என்ன மோதி ஜெயிச்சவன் யாரும் இல்லடா
கண்ண மூடி நடந்தாலும் கையில் வெற்றிடா

ஆண் : பொறி வச்சு பிடிப்பேன்டா தப்ப முடியாது
ஒரு புலியோட எலி மோதி வெல்ல முடியாது

ஆண் : டம்ளர் தண்ணிக்குள்ள
நானும் அங்கு நீச்சல் அடிபேன்டா
நான் கம்பனோட வீட்டுலையே
கவிதை படிபேன்டா

ஆண் : உன்ன பத்தி உண்மையெல்லாம் போட்டு உடைப்பேன்
அத பெண்ணோட கையாலையே தொரத்தி அடிப்பேன்

ஆண் : போடா அட போடா நான் போட்டியில ஜெயிக்க போறேன்

ஆண் : அட டட…….அட டடடடடா

ஆண் : யார் கிட்ட மோதுறேன்னு எண்ணி பாரடா
ஓட ஓட வெரட்டி தண்ணி காட்டுவேன்

ஆண் : சிட்டெறும்பு சிறுத்தையோட போட்டி இல்லடா
வேலியெல்லாம் தாண்டி மாலை சூட்டுவேன்

ஆண் : ஒரு பாஸ்ட் பால்லு போட்டு உன்ன தூக்குவேன்

ஆண் : அத ஒய்டு பால்லா மாத்தி அதில் ரன் எடுப்பேன்

ஆண் : ஒரு யார்கேரு போட்டு கொஞ்சம் காட்டுவேன்

ஆண் : அத நோ பால்லா மாத்தி அதில் ரன் எடுப்பேன்

ஆண் : கால வாறி கீழ தள்ளி பாடம் சொல்லி கொடுப்பேன்

ஆண் : ஏ சீ போ சும்மா ரவுசு அடிக்காத போ
போயிடுறா

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here