Singer : Malaysiya Vasudevan

Music by : Sankar Ganesh

Male : Yaar petha pulla address illa
Appanum illa aathaalum illa
Aariraaroo aarirarooo aararoo
Azhuvaadha kannu nee yaarunnu sollu
Maniyaachu thoongu paar kadikaara mullu

Male : Yaar petha pulla address illa
Appanum illa aathaalum illa
Aariraaroo aarirarooo aararoo
Azhuvaadha kannu nee yaarunnu sollu
Maniyaachu thoongu paar kadikaara mullu

Male : Vandhaa ingae kai veesum ponmaana
Vendamunnu un appan sonnaanaa
Muttapaya andha maanga madaiyan thaan
Moola ketta or pananga thalaiyan thaan

Male : Appo naan samsaari ippo nana sanyasi
Un varavaala thaan en kurai theernthathu
Un varavaala thaan en kurai theernthathu

Male : Yaar petha pulla address illa
Appanum illa aathaalum illa
Aariraaroo aarirarooo aararoo
Lululaaiyi
Azhuvaadha kannu nee yaarunnu sollu
Maniyaachu thoongu paar kadikaara mullu

Male : Lululaaiyi aararoo aariraaroo
Lululaaiyi aararoo aariraaroo

Male : Thaalatta thaan un thaaya naan aaven
Thaai paalukku ippa engae naan poven
Tea cofee thaan naan thandha pidikatha
Naan thanthu thaan nee thinaa serikaadha

Male : Viral soopu pasi edutha
Adhu polae rusi irukka
Kan imai moodu nee en ilam thendralae
Kan imai moodu nee en ilam thendralae

Male : Yaar petha pulla address illa
Appanum illa aathaalum illa
Aariraaroo aarirarooo aararoo
Azhuvaadha kannu nee yaarunnu sollu
Maniyaachu thoongu paar kadikaara mullu

Male : Lululaaiyi aayi aariraaroo….(4)

பாடகர் : மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : யாரு பெத்த புள்ள அட்ரஸ் இல்ல
அப்பனும் இல்ல ஆத்தாளும் இல்ல
ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ
அழுவாத கண்ணு நீ யாருன்னு சொல்லு
மணியாச்சு தூங்கு பார் கடிகார முள்ளு

ஆண் : யாரு பெத்த புள்ள அட்ரஸ் இல்ல
அப்பனும் இல்ல ஆத்தாளும் இல்ல
ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ
அழுவாத கண்ணு நீ யாருன்னு சொல்லு
மணியாச்சு தூங்கு பார் கடிகார முள்ளு

ஆண் : வந்தாய் இங்கே கை வீசும் பொன்மானா
வேண்டாமுன்னு உன் அப்பன் சொன்னானா
முட்டாப் பைய அந்த மாங்கா மடையன்தான்
மூளை கெட்ட ஓர் பனங்கா தலையன் தான்

ஆண் : அப்போ நான் சம்சாரி இப்போ நான் சன்யாசி
உன் வரவாலதான் என் குறை தீர்ந்தது
உன் வரவாலதான் என் குறை தீர்ந்தது

ஆண் : யாரு பெத்த புள்ள அட்ரஸ் இல்ல
அப்பனும் இல்ல ஆத்தாளும் இல்ல
ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ
லுலுலாயி
அழுவாத கண்ணு நீ யாருன்னு சொல்லு
மணியாச்சு தூங்கு பார் கடிகார முள்ளு

ஆண் : லுலுலாயி ஆராரோ ஆரிராரோ
லுலுலாயி ஆராரோ ஆரிராரோ

ஆண் : தாலாட்டத்தான் உன் தாயா நானாவேன்
தாய்ப்பாலுக்கு இப்ப எங்கே நான் போவேன்
டீ காப்பிதான் நான் தந்தா பிடிக்காதா
நான் தந்து தான் நீ தின்னா செரிக்காதா

ஆண் : விரல் சூப்பு பசி எடுத்தா
அது போலே ருசி இருக்கா
கண் இமை மூடு நீ என் இளந்தென்றலே
கண் இமை மூடு நீ என் இளந்தென்றலே

ஆண் : யாரு பெத்த புள்ள அட்ரஸ் இல்ல
அப்பனும் இல்ல ஆத்தாளும் இல்ல
ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ
அழுவாத கண்ணு நீ யாருன்னு சொல்லு
மணியாச்சு தூங்கு பார் கடிகார முள்ளு…

ஆண் : லுலுலாயி ஆயி ஆரிராரோ….(4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here