Singers : L. R. Eswari and S. C. Krishnan

Music by : Rajan Nagendra

Lyrics by : Puratchi Dasan

Male : Yaaru yaaru nee yaaru
Ne engae vandhae endha ooru
Uyir melae unakku yedhaenum kavala
Undaa illaiyaa kooru
Uyir melae unakku yedhaenum kavala
Undaa illaiyaa kooru

Male : Yaaru yaaru nee yaaru
Enai ippadi paathu badhil kooru
Female : Ingenna irukku bayam enna irukku
Ingenna irukku bayam enna irukku
Male : Adhai engae konjam irakku

Male : Yaaru yaaru nee yaaru
Ne engae vandhae endha ooru

Female : Mele paaru naan
Male : Yaaru yaaru
Female : Naan thaanaiyaa
Male : Micham engae
Female : Odi poviyaa Male : Kannu idho
Female : Un munnalae ponnu

Male : Aiyaiyaiyaiyoo boothamdhaan idhu
Paadi yeikkidhu pudicha udanae thingapakkumae
Aiyaiyaiyaiyoo boothamdhaan idhu
Paadi yeikkidhu pudicha udanae thingapakkumae

Female : Aiyoo raaja summa nadungaathaeppa
Enadhu paechai kaelu

Male : Yaaru yaaru nee yaaru
Ne engae vandhae endha ooru

Female : Devakkanni naanaiyaa
Enai kakka vendugindren aiyaa
Male : Deva kanniyoo saaba kanniyoo
Yeval billiyoo ariyaen

Female : Hahaha manisanattam iru
Maynagaama iru …maalai poda vazhi paaru
Male : Moonji muzhikudhingae
Mundamthudikuthingae
Manapenn yaaru adhai kooru
Female : Aiyoo raaja ennai paaru
Thalaiyai mundathoda saeru

Male : Yaaru yaaru nee yaaru yaaru nee yaaru
Engae vandhae endha ooru
Female : Palan ippadi iruku nada bayandhu kidakku
Ini kavalai edhukku unakku

பாடகர்கள்  : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எஸ். சி. கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா

பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன்

ஆண் : யாரு யாரு நீ யாரு நீ
எங்கே வந்தே எந்த ஊரு
உயிர் மேலே உனக்கு ஏதேனும் கவல
உண்டா இல்லையா கூறு…
உயிர் மேலே உனக்கு ஏதேனும் கவல
உண்டா இல்லையா கூறு…

ஆண் : யாரு யாரு நீ யாரு
எனை இப்படிப் பாத்து பதில் கூறு

பெண் : இங்கென்ன இருக்கு பயமென்ன இருக்கு
இங்கென்ன இருக்கு பயமென்ன இருக்கு

ஆண் : அதை எங்கே கொஞ்சம் இறக்கு….

ஆண் : யாரு யாரு நீ யாரு நீ
எங்கே வந்தே எந்த ஊரு

பெண் : மேலே பாரு நான்
ஆண் : யாரு….யாரு…
பெண் : நான்தானய்யா…….
ஆண் : மிச்சம் எங்கே..
பெண் : ஓடிப் போவியா
ஆண் : கண்ணு இதோ
பெண் : உன் முன்னாலே பொண்ணு…

ஆண் : அய்யய்யாய்யய்யோ…..பூதந்தான் இது
பாடி ஏய்க்கிது…புடிச்ச உடனே திங்கப்பாக்குமே
அய்யய்யாய்யய்யோ…..பூதந்தான் இது
பாடி ஏய்க்கிது…புடிச்ச உடனே திங்கப்பாக்குமே

பெண் : அய்யோ ராஜா சுமா நடுங்காதேப்பா
எனது பேச்சைக் கேளு……..

ஆண் : யாரு யாரு நீ யாரு நீ
எங்கே வந்தே எந்த ஊரு

பெண் : தேவகன்னி நானய்யா எனை
காக்க வேண்டுகின்றேனய்யா
ஆண் : தேவ கன்னியோ சாப கன்னியோ
ஏவல் பில்லியோ அறியேன்

பெண் : ஹஹஹா மனிசனாட்டம் இரு
மயங்காம இரு மாலை போட வழி பாரு
ஆண் : மூஞ்சி முழிக்குதிங்கே முண்டந்துடிக்குதிங்கே
மணப் பெண் யாரு அதைக் கூறு

பெண் : அய்யோ ராஜா என்னைப் பாரு
தலையை முண்டத்தோட சேரு

ஆண் : யாரு யாரு நீ யாரு யாரு நீ யாரு
எங்கே வந்தே எந்த ஊரு
பெண் : பலன் இப்படி இருக்கு நட பயந்து கிடக்கு
இனி கவலை எதுக்கு உனக்கு…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here