Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : R. Sudharsanam

Lyrics by : Vaali

Male : Thathum kili thoothi kolla
Thol irukku paathukadi
Kathum kuyil kattru kolla
Paatirukku kettukadi

Male : Yaarukko thirumagalae
Engappavukku marumagalae
Yaarukko thirumagalae
Engappavukku marumagalae
Ponnukum niram kodukka
Ponnukum niram kodukka
Boomayilae piranthavalae

Male : Yaarukko
Yaarukko thirumagalae
Engappavukku marumagalae

Male : {Simmasanathai ingae
Konduvara sollatuma
Sengolai unkaiyilae
Ippavae kodukkattuma} (2)

Male : Mandhiriyai unnai kandu
Endhirikka solattuma
En mandhiriyai unnai kandu
Endhirikka solattuma
Endhapuram paarthaalum
Andhapuram aakkattuma

Male : Yaarukko
Yaarukko thirumagalae
Engappavukku marumagalae
Paadu…paadu

Female : {Aasai endra nadagathim
Aarambam sonnavarae
Aan azhagan pottiyilae
Manmadhanai vendravarae} (2)

Female : Naan virumbum naayaganai
Pol irukkum nallavarae
Naan virumbum naayaganai
Pol irukkum nallavarae
Thaan virumbum pennai perum
Thandhirathil vallavarae

Female : Yaarukko yaarukko
Yaarukko thirumaganae
Engappavukku marumaganae
Yaarukko thirumaganae
Ponnukum niram kodukka
Ponnukum niram kodukka
Boomayilae piranthavanae
Yaarukko thirumaganae
Engappavukku marumaganae

Male : Aaaa..aaa.
Thaalikatta neram illai
Katti veikka yaarum illai
Thattiketka aalum illai
Nee tharuvadhai thandhaal enna…

Male : Thaalikatta neram illai ..ahaa
Katti veikka yaarum illai..ahaa
Thaalikatta neram illai
Katti veikka yaarum illai
Thattiketka aalum illai
Nee tharuvadhai thandhaal enna…
Nee tharuvadhai thandhaal enna…

Female : Oorellam kootti vechu
Uravellaam pakka vechu
Poovaaram podalaiyae
Konjam poruthakka manasillaiyae

Female : Oorellam kootti vechu..ahaa
Uravellaam pakka vechu..ahaaa
Oorellam kootti vechu
Uravellaam pakka vechu
Poovaaram podalaiyae
Konjam poruthakka manasillaiyae
Konjam poruthakka manasillaiyae

பாடகர்கள் : டி எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : தத்தும் கிளி தொத்திக் கொள்ள
தோளிருக்கு பாத்துக்கடி
கத்தும் குயில் கற்றுக் கொள்ள
பாட்டிருக்கு கேட்டுக்கடி……

ஆண் : யாருக்கோ திருமகளே
எங்கப்பாவுக்கு மருமகளே
யாருக்கோ திருமகளே
எங்கப்பாவுக்கு மருமகளே
பொன்னுக்கு நிறம் கொடுக்க
பொன்னுக்கு நிறம் கொடுக்க
பூமியிலே பிறந்தவளே……..

ஆண் : யாருக்கோ
யாருக்கோ திருமகளே
எங்கப்பாவுக்கு மருமகளே

ஆண் : {சிம்மாசனத்தை இங்கே
கொண்டுவர சொல்லட்டுமா
செங்கோலை உன் கையிலே
இப்பவே கொடுக்கட்டுமா}(2)

ஆண் : மந்திரியை உன்னைக் கண்டு
எந்திரிக்க சொல்லட்டுமா
என் மந்திரியை உன்னைக் கண்டு
எந்திரிக்க சொல்லட்டுமா
எந்தப்புறம் பார்த்தாலும்
அந்தப்புரம் ஆக்கட்டுமா

ஆண் : யாருக்கோ
யாருக்கோ திருமகளே
எங்கப்பாவுக்கு மருமகளே

பெண் : {ஆசை என்ற நாடகத்தின்
ஆரம்பம் சொன்னவரே
ஆணழகன் போட்டியிலே
மன்மதனை வென்றவரே} (2)

பெண் : நான் விரும்பும் நாயகனை
போலிருக்கும் நல்லவரே
நான் விரும்பும் நாயகனை
போலிருக்கும் நல்லவரே
தான் விரும்பும் பெண்ணை
பெறும் தந்திரத்தில் வல்லவரே

பெண் : யாருக்கோ திருமகனே
எங்கப்பாவுக்கு மருமகனே
யாருக்கோ திருமகனே
எங்கப்பாவுக்கு மருமகனே
பொன்னுக்கு நிறம் கொடுக்க
பொன்னுக்கு நிறம் கொடுக்க
பூமியிலே பிறந்தவனே…….
யாருக்கோ திருமகனே
எங்கப்பாவுக்கு மருமகனே

ஆண் : ஆஅ..ஆஅ…
தாலிக்கட்ட நேரமில்லை
கட்டி வைக்க யாருமில்லை
தாலிக்கட்ட நேரமில்லை
கட்டி வைக்க யாருமில்லை

ஆண் : தட்டிக்கேட்க ஆளுமில்லை
நீ தருவதை தந்தாலென்ன..
தட்டிக்கேட்க ஆளுமில்லை ..
நீ தருவதை தந்தாலென்ன..

ஆண் : தட்டிக்கேட்க ஆளுமில்லை ..ஆஹா
நீ தருவதை தந்தாலென்ன..ஆஹா ..
தட்டிக்கேட்க ஆளுமில்லை
நீ தருவதை தந்தாலென்ன.
தட்டிக்கேட்க ஆளுமில்லை ..
நீ தருவதை தந்தாலென்ன..
நீ தருவதை தந்தாலென்ன..

பெண் : ஊரெல்லாம் கூட்டி வச்சு
உறவெல்லாம் பாக்க வச்சு
பூவாரம் போடலையே
கொஞ்சம் பொறுத்துக்க மனசில்லையே…

பெண் : ஊரெல்லாம் கூட்டி வச்சு ..ஆஹா
உறவெல்லாம் பாக்க வச்சு..ஆஹா…
பூவாரம் போடலையே
கொஞ்சம் பொறுத்துக்க மனசில்லையே…
கொஞ்சம் பொறுத்துக்க மனசில்லையே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here