Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by :  S. M. Subbaiah Naidu

Male : Ahaaa…ahaa…aaahaa…aa ..ahaa…
Yaarukku yaar endru theriyaadhaa
Indha oorukku unmai puriyaadhaa
Yaarukku yaar endru theriyaadhaa
Indha oorukku unmai puriyaadhaa
Yaarukku yaar endru theriyaadhaa

Female : Thirumana medaiyai thaedi vandhen
En thalaivan thiruvadi naadi vandhen
Thirumana medaiyai thaedi vandhen
En thalaivan thiruvadi naadi vandhen
Thirumana medaiyai thaedi vandhen

Male : Imaigal moodiya kannaaga
Idhayam thediya pennaaga

Female : Oho oho ohohoho

Male : Imaigal moodiya kannaaga
Idhayam thediya pennaaga
Iravaai pagalaai nee irukka
Iravaai pagalaai nee irukka
Uravaai uyiraai naaniruppen
Aahahaa …ohooooo
Hmmmm mmmm hmm…..
Yaarukku yaar endru theriyaadhaa

Female : Ooraar vaarthaiyai ketkaamal
Utraar mugathai paarkkaamal
Male : Mhum mhum mhum

Female : Ooraar vaarthaiyai ketkaamal
Utraar mugathai paarkkaamal
Neraai nenjil nindravarae
Ninaivaal ennai vendravarae
Ahaa hmmm oh oh oh oh hmmm
Yaarukku yaar endru theriyaadhaa

Male : Paruvam endroru pozhudhu varum
Paavai endroru thevai varum
Paruvam endroru pozhudhu varum
Paavai endroru thevai varum

Female : Uruvam endroru azhagu varum
Uruvam endroru azhagu varum
Ovvoru naalum pazhaga varum

Male : Pazhagum varaiyil thayakkam varum
Pazhagiya pinnaal mayakkam varum
Pazhagum varaiyil thayakkam varum
Pazhagiya pinnaal mayakkam varum

Female : Kaadhal kaavalai kadandhu varum
Kaalangal dhorum thodarndhu varum
Aahaaa
Male : Hmmmm
Female : Oh oh oh oh
Male : Hummmmmm

Both : Yaarukku yaar endru theriyaadhaa
Indha oorukku unmai puriyaadhaa
Yaarukku yaar endru theriyaadhaa
Haaa…haaa…haa…haaaa…..

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : ஆஹா….ஆஹா…..ஆஹா….ஆ….அஹா….
யாருக்கு யார் என்று தெரியாதா
இந்த ஊருக்கு உண்மை புரியாதா
யாருக்கு யார் என்று தெரியாதா
இந்த ஊருக்கு உண்மை புரியாதா
யாருக்கு யார் என்று தெரியாதா

பெண் : திருமண மேடையைத் தேடி வந்தேன்
என் தலைவன் திருவடி நாடி வந்தேன்
திருமண மேடையைத் தேடி வந்தேன்
என் தலைவன் திருவடி நாடி வந்தேன்
திருமண மேடையைத் தேடி வந்தேன்

ஆண் : இமைகள் மூடிய கண்ணாக
இதயம் தேடிய பெண்ணாக

பெண் : ஓஹோ ஓஹோ ஓஹோஹஓஹோ…

ஆண் : இமைகள் மூடிய கண்ணாக
இதயம் தேடிய பெண்ணாக
இரவாய் பகலாய் நீ இருக்க
இரவாய் பகலாய் நீ இருக்க
உறவாய் உயிராய் நானிருப்பேன்
ஆஹஹா ஓஹோஹஓஹோ…
யாருக்கு யார் என்று தெரியாதா

பெண் : ஊரார் வார்த்தையை கேட்காமல்
உற்றார் முகத்தைப் பார்க்காமல்
ஆண் : ம்ஹும் ம்ஹும் ம்ஹும்

பெண் : ஊரார் வார்த்தையை கேட்காமல்
உற்றார் முகத்தைப் பார்க்காமல்
நேராய் நெஞ்சில் நின்றவரே
நினைவால் என்னை வென்றவரே
அஹா ஹ்ம்ம் ஓ ஓ ஓ ஓ ஹ்ம்ம்
யாருக்கு யார் என்று தெரியாதா

ஆண் : பருவம் என்றொரு பொழுது வரும்
பாவை என்றொரு தேவை வரும்
பருவம் என்றொரு பொழுது வரும்
பாவை என்றொரு தேவை வரும்

பெண் : உருவம் என்றொரு அழகு வரும்
உருவம் என்றொரு அழகு வரும்
ஒவ்வொரு நாளும் பழக வரும்

ஆண் : பழகும் வரையில் தயக்கம் வரும்
பழகிய பின்னும் மயக்கம் வரும்
பழகும் வரையில் தயக்கம் வரும்
பழகிய பின்னும் மயக்கம் வரும்

பெண் : காதல் காவலைக் கடந்து வரும்
காலங்கள் தோறும் தொடர்ந்து வரும்
ஆஹா
ஆண் : ஹ்ம்ம்
பெண் : ஓ ஓ ஓ ஓ
ஆண் : ஹ்ம்ம்ம்

இருவர் : யாருக்கு யார் என்று தெரியாதா
இந்த ஊருக்கு உண்மை புரியாதா
யாருக்கு யார் என்று தெரியாதா
ஹா…….ஹா…..ஹ…..ஹா…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here