Singers : Seerkazhi S. Govindarajan and Sulamangalam Rajalakshmi

Music by : K. V. Mahadevan

Female : Yaarukku yaar sondham enbadhu
Ennai nerukku ner kettaal naan enna solvadhu
Yaarukku yaar sondham enbadhu
Ennai nerukku ner kettaal naan enna solvadhu
Yaarukku yaar sondham enbadhu

Male : Yaarukku yaar sondham enbadhu
Ennai nerukku ner kettaal naan enna solvadhu
Yaarukku yaar sondham enbadhu
Ennai nerukku ner kettaal naan enna solvadhu
Yaarukku yaar sondham enbadhu

Female : Paarkkum karuvizhiyum
Paadhukaakkum imaiyum
Pazhagha mudiyaadha thanmaiyilae
Paarkkum karuvizhiyum
Paadhukaakkum imaiyum
Pazhagha mudiyaadha thanmaiyilae

Female : Neekki vaithu vaazhvin
Nimmadhiyai kulaikkum
Neram vandha podhu unmaiyilae
Neekki vaithu vaazhvin
Nimmadhiyai kulaikkum
Neram vandha podhu unmaiyilae

Male : Yaekka perumoochai
Idhayathilae thaekki
Yaekka perumoochai
Idhayathilae thaekki
Eduthuraikka mudiyaa nilaiyinilae
Eduthuraikka mudiyaa nilaiyinilae
Naakkai adakki vaithu naadagam aadugindra
Naakkai adakki vaithu naadagam aadugindra
Manidhargal nadamaadum ulagilae ingu

Both : Yaarukku yaar sondham enbadhu yennai
Ennai nerukku ner kettaal naan enna solvadhu
Yaarukku yaar sondham enbadhu

பாடகர்கள் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது

ஆண் : யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது

பெண் : பார்க்கும் கருவிழியும்
பாதுகாக்கும் இமையும்
பழக முடியாத தனிமையிலே
பார்க்கும் கருவிழியும்
பாதுகாக்கும் இமையும்
பழக முடியாத தனிமையிலே

பெண் : நீக்கி வைத்து வாழ்வின்
நிம்மதியை குலைக்கும்
நேரம் வந்த போது உண்மையிலே
நீக்கி வைத்து வாழ்வின்
நிம்மதியை குலைக்கும்
நேரம் வந்த போது உண்மையிலே

ஆண் : ஏக்கப் பெருமூச்சை
இதயத்திலே தேக்கி
ஏக்கப் பெருமூச்சை
இதயத்திலே தேக்கி
எடுத்துரைக்க முடியா நிலையினிலே
எடுத்துரைக்க முடியா நிலையினிலே
நாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற
நாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற
மனிதர்கள் நடமாடும் உலகிலே இங்கு

இருவர் : யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here