Singers : Seerkazhi S. Govindarajan and S. Janaki

Music by : K. V. Mahadevan

Male : Yaarukku yaar sondham enbadhu
Yaarukku yaar sondham enbadhu
Ennai nerukku ner kettaal naan enna solvadhu
Yaarukku yaar sondham enbadhu
Ennai nerukku ner kettaal naan enna solvadhu
Yaarukku yaar sondham enbadhu

Male : Vaari muditha kuzhal
Enakkae thaan sondhamendru
Vaanathu kaarmugilum solludhae…ae…ae…
Vaari muditha kuzhal
Enakkae thaan sondhamendru
Vaanathu kaarmugilum solludhae…..

Male : Malarndhu vilangum mugam
Engalin inamendru
Malarndhu vilangum mugam
Engalin inamendru
Vanna malarellaamae thulludhae
Idhil yaarukku yaar sondham enbadhu
Ennai nerukku ner kettaal naan enna solvadhu
Yaarukku yaar sondham enbadhu

Female : Vanna malar endrum
Vandukku thaan sondham…mm mm
Vazhangidum adhuvaalae
Irandukkum aanandham…
Aa…aa…aa…aa…oo oo oo oo

Male : Thandha pal ezhil kandu
Than inandhaan endru
Pongum kadalin muthu panpaadudhae
Thandha pal ezhil kandu
Than inandhaan endru
Pongum kadalin muthu panpaadudhae

Male : Kunguma idhazh kandu kovaikkani ellaam
Kunguma idhazh kandu kovaikkani ellaam
Thangalin inamendru aadudhae
Idhil yaarukku yaar sondham enbadhu
Ennai nerukku ner kettaal naan enna solvadhu
Yaarukku yaar sondham enbadhu

Female : Kothum kilikkae thaan
Kovaikkani sondham
Kurippaaga unarthalaam
Verenna solvadhu
Kurippaaga unarthalaam verenna solvadhu

Female : Yaarukku yaar sondham enbadhu

Male : Ennai nerukku ner kettaal
Naan enna solvadhu

Female : Yaarukku yaar sondham enbadhu

Male : Ennai nerukku ner kettaal
Naan enna solvadhu

Both : Yaarukku yaar sondham enbadhu…

பாடகர்கள் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : யாருக்கு யார் சொந்தம் என்பது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது

ஆண் : வாரி முடித்த குழல்
எனக்கேதான் சொந்தமென்று
வானத்து கார்முகிலும் சொல்லுதே….ஏ…..ஏ…..
வாரி முடித்த குழல்
எனக்கேதான் சொந்தமென்று
வானத்து கார்முகிலும் சொல்லுதே

ஆண் : மலர்ந்து விளங்கும் முகம்
எங்களின் இனமென்று
மலர்ந்து விளங்கும் முகம்
எங்களின் இனமென்று
வண்ண மலரெல்லாம் துள்ளுதே
இதில் யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது

பெண் : வண்ண மலர் என்றும்
வண்டுக்குதான் சொந்தம்….ம்ம்….ம்ம்
வழங்கிடும் மதுவாலே
இரண்டுக்கும் ஆனந்தம்
ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஓ…..ஓ…..ஓ….ஓ

ஆண் : தந்தப் பல் எழில் கண்டு
தன் இனம்தான் என்று
பொங்கும் கடலின் முத்து பண்பாடுதே
தந்தப் பல் எழில் கண்டு
தன் இனம்தான் என்று
பொங்கும் கடலின் முத்து பண்பாடுதே

ஆண் : குங்கும இதழ் கண்டு கோவைக்கனி எல்லாம்
குங்கும இதழ் கண்டு கோவைக்கனி எல்லாம்
தங்களின் இனமென்று ஆடுதே
இதில் யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
யாருக்கு யார் சொந்தம் என்பது

பெண் : கொத்துக் கிளிக்கேதான்
கோவைக்கனி சொந்தம்
குறிப்பாக உணர்த்தலாம்
வேறென்ன சொல்வது
குறிப்பாக உணர்த்தலாம் வேறென்ன சொல்வது

பெண் : யாருக்கு யார் சொந்தம் என்பது

ஆண் : என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது

பெண் : யாருக்கு யார் சொந்தம் என்பது

ஆண் : என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது

இருவர் : யாருக்கு யார் சொந்தம் என்பது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here