Singer : K. J. Yesudas

Music by : Vijaya Bhaskar

Male : Yaarukku yaar sondham
Naan sollavaa…aaa…aa…aa…
Enakendrum neeyae sondham
Maalai soodavaa

Male : Yaarukku yaar sondham
Naan sollavaa…aaa…aa…aa…
Enakendrum neeyae sondham
Maalai soodavaa

Male : {Kulir konda megam dhaano
Malar konda koondhal
Kadal konda neelam dhaano
Sudar konda kangal } (2)

Male : Madal konda vaazhai thaano
Manam konda maeni
Madal konda vaazhai thaano
Manam konda maeni
Thazhuvaadha podhu
Urakkangal yedhu….

Male : Yaarukku yaar sondham
Naan sollavaa…aaa…aa…aa…
Enakendrum neeyae sondham
Maalai soodavaa

Male : {Kalyanam melam ketkum
Naalendha naaloo….
Kutcheri raagam padum
Pozhudhena pozhudhoo…} (2)

Male : Mudhal mudhal paarka thondrum
Iravendha iravoo
Mudhal mudhal paarka thondrum
Iravendha iravoo
Alai paayum ullam
Anai thaandi sellum

Male : {Yaarukku yaar sondham
Naan sollavaa…aaa…aa…aa…
Enakendrum neeyae sondham
Maalai soodavaa} (2)

பாடகர் : கே. எஸ். யேசுதாஸ்

இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர்

ஆண் : யாருக்கு யார் சொந்தம்
நான் சொல்லவா….ஆஅ….ஆ….ஆ….
எனக்கென்றும் நீயே சொந்தம்
மாலை சூடவா

ஆண் : யாருக்கு யார் சொந்தம்
நான் சொல்லவா….ஆஅ….ஆ….ஆ….
எனக்கென்றும் நீயே சொந்தம்
மாலை சூடவா

ஆண் : {குளிர் கொண்ட மேகம் தானோ
மலர் கொண்ட கூந்தல்
கடல் கொண்ட நீலம் தானோ
சுடர் கொண்ட கண்கள்} (2)

ஆண் : மடல் கொண்ட வாழைத்தானோ
மணம் கொண்ட மேனி
மடல் கொண்ட வாழைத்தானோ
மணம் கொண்ட மேனி
தழுவாத போது உறக்கங்கள் ஏது

ஆண் : யாருக்கு யார் சொந்தம்
நான் சொல்லவா….ஆஅ….ஆ….ஆ….
எனக்கென்றும் நீயே சொந்தம்
மாலை சூடவா

ஆண் : {கல்யாணம் மேளம் கேட்கும்
நாள் எந்த நாளோ
கச்சேரி இராகம் பாடும்
பொழுதென்ன பொழுதோ…..} (2)

ஆண் : முதல் முதல் பார்க்கப் தோன்றும்
இரவெந்த இரவோ
முதல் முதல் பார்க்கப் தோன்றும்
இரவெந்த இரவோ
அலைப்பாயும் உள்ளம்
அணைத் தாண்டிச் செல்லும்

ஆண் : {யாருக்கு யார் சொந்தம்
நான் சொல்லவா….ஆஅ….ஆ….ஆ….
எனக்கென்றும் நீயே சொந்தம்
மாலை சூடவா} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here