Singers : Nivas K Prasanna, Darini Hariharan and Prabhu Solomon

Music by : Nivas K Prasanna

Lyrics by : Prabhu Solomon

Male : Anbu ellam sethu pochu
Unmai ellam oosi pochu
Ratham ellam sundi pochu
Soodu sorana iththu pochu

Chorus : Yaarukkum yaaru mela
Akkaraiyum illa
Oorukkum uravukkum
Othumaiyum illa
Needhiyum nermaiyum
Naattula illa

Male : Idhu en naadu
Idhu en naadu

Chorus : Naattu nadappula
Akkaraiyum illa
Pesura pechula
Unmaiyum illa
Perukkum pugalukkum
Thaguthiyum illa

Male : Idhu en naadu
Idhu en naadu

Chorus : Iniyoru suthanthiram
Vendum vendum
Iniyoru suthanthiram
Vendum vendum

Chorus : Ratham eriyuma
Vaarthai thudikkuma
Kanneer pugaiyuma
Vanmam vedikkuma

Chorus : Yaarukkum yaaru mela
Akkaraiyum illa
Oorukkum uravukkum
Othumaiyum illa
Needhiyum nermaiyum
Naattula illa
Idhu en naadu

Chorus : Naattu nadappula
Akkaraiyum illa
Pesura pechula
Unmaiyum illa
Perukkum pugalukkum
Thaguthiyum illa
Idhu en naadu

Chorus : Iniyoru suthanthiram
Vendum vendum
Iniyoru suthanthiram
Vendum vendum

All : Kutty kuzhandhaiya pakkurappa
Ketta ennangala niruthu ippa
Kutty kuzhandhaiya pakkurappa
Ketta ennangala niruthu ippa

All : Ippadi ellaam kenjanuma
Sattatha naanga thaan minjanuma
Ippadi ellaam kenjanuma
Sattatha naanga thaan minjanuma

Chorus : Iniyoru suthanthiram
Vendum vendum
Iniyoru suthanthiram
Vendum vendum

Chorus : Ratham eriyuma
Vaarthai thudikkuma
Kanneer pugaiyuma
Vanmam vedikkuma

Chorus : Padichuttu mudichuttu velaiyuum illa
Uzhaikkura uzhaipukku oodhiyam illa
Enga nilamai pakkura thalaivanum illa
Idhu en naadu

Chorus : Ottukkum nottukkum izhikkurom palla
Jaadhi katchi vachikkittu adikkirom kolla
Jananga usuppittu kodukkirom thollai

Chorus : Iniyoru suthanthiram
Vendum vendum
Iniyoru suthanthiram
Vendum vendum

Chorus : Ratham eriyuma
Vaarthai thudikkuma
Kanneer pugaiyuma
Vanmam vedikkuma

பாடகர்கள் : நிவாஸ் கே பிரசன்னா, தரணி ஹரிஹரன் மற்றும் பிரபு சாலமன்

இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா

பாடல் ஆசிரியர் : பிரபு சாலமன்

ஆண் : அன்புயெல்லாம் செத்துபோச்சு
உண்மையெல்லாம் ஊசிப்போச்சு
இரத்தமெல்லாம் சுண்டிபோச்சு
சூடு சொரண இத்துபோச்சு

குழு : யாருக்கும் யாரு மேல
அக்கறையும் இல்ல
ஊருக்கும் உறவுக்கும்
ஒத்துமையும் இல்ல
நீதியும் நேர்மையும்
நாட்டுல இல்ல

ஆண் : இது என் நாடு
இது என் நாடு

குழு : நாட்டுல நடப்புல
அக்கறையு இல்ல
பேசுற பேச்சுல
உண்மையும் இல்ல
பேருக்கும் புகழக்கும்
தகுதியும் இல்ல

ஆண் : இது என் நாடு
இது என் நாடு

குழு : இனியொரு சுதந்திரம்
வேண்டும்… வேண்டும்…
இனியொரு சுதந்திரம்
வேண்டும்… வேண்டும்…

குழு : ரத்தம் எரியுமா!
வார்த்தை துடிக்குமா!
கண்ணீர் புகையுமா!
வன்மம் வெடிக்குமா!

குழு : யாருக்கும் யாரு மேல
அக்கறையும் இல்ல
ஊருக்கும் உறவுக்கும்
ஒத்துமையும் இல்ல
நீதியும் நேர்மையும்
நாட்டுல இல்ல
இது என் நாடு

குழு : நாட்டுல நடப்புல
அக்கறையு இல்ல
பேசுற பேச்சுல
உண்மையும் இல்ல
பேருக்கும் புகழக்கும்
தகுதியும் இல்ல
இது என் நாடு

குழு : இனியொரு சுதந்திரம்
வேண்டும்… வேண்டும்…
இனியொரு சுதந்திரம்
வேண்டும்… வேண்டும்…

அனைவரும் : குட்டி குழந்தைய பாக்குறப்ப
கெட்ட எண்ணங்கள நிறுத்திடுவேன்
குட்டி குழந்தைய பாக்குறப்ப
கெட்ட எண்ணங்கள நிறுத்திடுவேன்

அணைவரும் : இப்படியெல்லாம் கெஞ்சனுமா!
சட்டத்த நாங்கதான் மிஞ்சனுமா!
இப்படியெல்லாம் கெஞ்சனுமா!
சட்டத்த நாங்கதான் மிஞ்சனுமா!

குழு : இனியொரு சுதந்திரம்
வேண்டும்… வேண்டும்…
இனியொரு சுதந்திரம்
வேண்டும்… வேண்டும்…

குழு : ரத்தம் எரியுமா!
வார்த்தை துடிக்குமா!
கண்ணீர் புகையுமா!
வன்மம் வெடிக்குமா!

குழு : படிச்சுட்டு முடிச்சுட்டு வேலையும் இல்ல
உழைக்கிற உழைப்புக்கு ஊதியம் இல்ல
எங்க நிலமை பாக்குற தலைவனும் இல்ல
இது என் நாடு

குழு : ஓட்டுக்கும் நோட்டுக்கு இழிக்குறோம் பல்ல
ஜாதி கட்சி வச்சிகிட்டு அடிக்கிறோம் கொள்ள
ஜனங்க உசிப்பிட்டு கொடுக்கிறோம் தொல்லை

குழு : இனியொரு சுதந்திரம்
வேண்டும்… வேண்டும்…
இனியொரு சுதந்திரம்
வேண்டும்… வேண்டும்…

குழு : ரத்தம் எரியுமா!
வார்த்தை துடிக்குமா!
கண்ணீர் புகையுமா!
வன்மம் வெடிக்குமா!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here