Singers : Sathyaprakash D and Jananie SV

Music by : Sundaramurthy KS

Male : Ezhezhu vanna poovai
Paarkkiren
Ethir paarkkiren
Naan pattam pochi pola
Maarinen
Thadu maarinen

Female : Imaiyo oviyam pol
Unai varaiyum
Kaadhal thoorigai
Male : Uyirae ullam ennum
Veetil nuzhaindhaai
Illai vaadagai

Male : {Yaarum illai ennodu
Neeyae endhan kannodu
Thevai yaavum unnodu
Thernthedu} (2)

Male : Haa…aaa…aa…aaa…aa..(3)
Haa aaa….

Male : Nee kalaigalin kaadhali
Naan undhan kaadhal vaasagan

Female : Nee thanimaiyin maanudan
Naan undhan kaadhal kottai

Male : Pazhagiya paravaiyae
Siragugalaal ennai anaithaaiyae
Female : Idhayathil valarpiriyaaga
Ival manathil nee mulaithaaiyae

Male : Ohhooo…ooo…..oo…..
Oo..ooo…ooo…ooo…

Male : {Yaarum illai ennodu
Neeyae endhan kannodu
Thevai yaavum unnodu
Thernthedu} (2)

Male : Oh ezhezhu vanna poovai
Paarkkiren
Ethir paarkkiren
Naan pattam pochi pola
Maarinen
Thadu maarinen

Male & Female : Imaiyo oviyam pol
Unai varaiyum
Kaadhal thoorigai
Uyirae ullam ennum
Veetil nuzhaindhaai
Illai vaadagai

Male : {Yaarum illai ennodu
Neeyae endhan kannodu
Thevai yaavum unnodu
Thernthedu} (2)

பாடகர்கள் : சத்யபிரகாஷ் டி
மற்றும் ஜனனி எஸ்.வி

இசையமைப்பாளர் :
சுந்தரமூர்த்தி கே.எஸ்

ஆண் : ஏழேழு வண்ண பூவை
பார்க்கிறேன்
எதிர் பார்க்கிறேன்
நான் பட்டம் பூச்சி போல
மாறினேன்
தடு மாறினேன்

பெண் : இமையோ
ஓவியம் போல்
உனை வரையும்
காதல் தூரிகை
ஆண் : உயிரே உள்ளம் என்னும்
வீட்டில் நுழைந்தாய்
இல்லை வாடகை

ஆண் : {யாரும் இல்லை
என்னோடு
நீயே எந்தன் கண்ணோடு
தேவை யாவும் உன்னோடு
தேர்ந்தெடு} (2)

ஆண் : ஹா..ஆ…ஆ….ஆ…ஆ……(3)
ஹா..ஆ…

ஆண் : நீ கலைகளின் காதலி
நான் உந்தன் காதல் வாசகன்

பெண் : நீ தனிமையின் மானுடன்
நான் உந்தன் காதல் கோட்டை

ஆண் : பழகிய பறவையே
சிறகுகளால் என்னை
அணைத்தாயே
இதயத்தில் வளர்பிறையாக
இவள் மனதில்
நீ முளைத்ததையே

ஆண் : ஓஹோ…ஓ…ஓ….
ஓ..ஓ…ஓ….ஓ….

ஆண் : {யாரும் இல்லை
என்னோடு
நீயே எந்தன் கண்ணோடு
தேவை யாவும் உன்னோடு
தேர்ந்தெடு} (2)

ஆண் : ஓ ஏழேழு
வண்ண பூவை
பார்க்கிறேன்
எதிர் பார்க்கிறேன்
நான் பட்டம் பூச்சி போல
மாறினேன்
தடு மாறினேன்

ஆண் மற்றும் பெண் :
இமையோ ஓவியம் போல்
உன்னை வரையும்
காதல் தூரிகை
உயிரே உள்ளம் என்னும்
வீட்டில் நுழைந்தாய்
இல்லை வாடகை

ஆண் : {யாரும் இல்லை
என்னோடு
நீயே எந்தன் கண்ணோடு
தேவை யாவும் உன்னோடு
தேர்ந்தெடு} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here