Singers : Kapil Kapilan and Keerthana Vaidyanaathan

Music by : Govind Vasantha

Lyrics by : Karthik Netha

Male : Yaarum kaanadha vinmeenae
Manam kaanum poontharunam
Sandham sindhum saaral polae
Vilum kannae un maunam

Male : Yaarum ketkadha osaigalaal
Meetum un paarvaiyae
Yaarum pesadha vaarthaigalaal
Pesum un kaadhalae

Male : Yaarum kaanadha kannerae
Unai thangum en nenjam
Hooo..bodhai inimel theeradhae
Kaadhal
Both : Perunthunai ena varuthae

Female : Moolai kadalaai vendamae
Paedhai naanaagum yogam ini
Thaenil nadanam
En uyiril aadum tharunam
Neeyae theera thaalam

Female : Yaarum ketkadha osaigalaal
Meetum un paarvaiyae
Male : Yaarum pesadha vaarthaigalaal
Pesum un kaadhalae

Female : Yaarum kaanadha vinmeenae

Female : Naetrae iniyum varadhae
Both : Kaadhal mudi vili ena varudhae

Male : Yaarum thunaiyaai vendamae
Kadhal thalattum thaayin madi
Both : Thedal viradham
Un vizhiyin kaambil karugum
Neeyae vaazhvin dhooram

Both : Yaarum ketkadha osaigalaal
Meetum un paarvaiyae
Yaarum pesadha vaarthaigalaal
Pesum un kaadhalae

Male : Yaarum kaanadha vinmeenae

பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதன்

இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : யாரும் காணாத விண்மீனே
மனம் காணும் பூந்தருணம்
சந்தம் சிந்தும் சாரல் போலே
விழும் கண்ணே உன் மெளனம்

ஆண் : யாரும் கேட்காத ஓசைகளால்
மீட்டும் உன் பார்வையே
யாரும் பேசாத வார்த்தைகளால்
பேசும் உன் காதலே

ஆண் : யாரும் காணாத கண்ணீரே
உனை தாங்கும் என் நெஞ்சம்
ஹோ போதை இனிமேல் தீராதே
காதல்
இருவர் : பெருந்துணையென வருதே

பெண் : ஊழை கடலாய் வேண்டாமே
பேதை நானாகும் யோகம் இனி
தேனில் நடனம்
என் உயிரில் ஆடும் தருணம்
மெய்யே தீரா தாளம்

பெண் : யாரும் கேட்காத ஓசைகளால்
மீட்டும் உன் பார்வையே
ஆண் : யாரும் பேசாத வார்த்தைகளால்
பேசும் உன் காதலே

பெண் : யாரும் காணாத விண்மீனே

பெண் : நேற்றே இனியும் வாராதே

இருவர் : காதல் முடிவிலி என வருதே

ஆண் : யாரும் துணையாய் வேண்டாமே
காதல் தாலாட்டும் தாயின் மடி
இருவர் : தேடல் விரதம்
உன் விழியின் காம்பில் கருகும்
நீயே வாழ்வின் தூரம்

இருவர் : யாரும் கேட்காத ஓசைகளால்
மீட்டும் உன் பார்வையே
யாரும் பேசாத வார்த்தைகளால்
பேசும் உன் காதலே

ஆண் : யாரும் காணாத விண்மீனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here