Singer : Krishna

Music by : Sanath Bharadwaj

Lyrics by : Krishna

Male : Yaarum paarkatha neram
Yedho yedhedho seidhaai
Vaarthai pesaadha neram
Yeno ennai nee koidhaai

Male : Megathukkum boomikkum uravenna
Mazhaiyendra kaadhalae
Kadal neerukkum meenukkum uravenna uyirenbadhae

Male : Unnodu naan irukindra nimidangal
Innum konjam thevai
Nee vanthathaal naan endra
Sol ellaam naam aanadhae

Male : Paarvai paarthaalae
Kaigal korthaalae
Un tholil saainthaalae pothumae
Yedhum sollaamal
Dhooram nee ponaal
Nenjam thaangaamal yengumae

Male : Mounam puriginda nerathil
Thevai ovvondrum theerkkava
Sevai seiyum annerathil
Kaadhal kaathoram koorava
Jenmam oru jenmam kondaal
Adhilum un anbendrum vendumae

Male : Yaarum paarkatha neram
Yedho yedhedho seidhaai
Vaarthai pesaadha neram
Yeno ennai nee koidhaai

Male : Megathukkum boomikkum uravenna
Mazhaiyendra kaadhalae
Kadal neerukkum meenukkum uravenna uyirenbadhae

Male : Unnodu naan irukindra nimidangal
Innum konjam thevai
Nee vanthathaal naan endra
Sol ellaam naam aanadhae

பாடகர் : கிருஷ்ணா

இசை அமைப்பாளர் : சனத் பரத் வாஜ்

பாடல் ஆசிரியர் : கிருஷ்ணா

ஆண் : யாரும் பார்க்காத நேரம்
ஏதோ ஏதேதோ செய்தாய்
வார்த்தை பேசாத நேரம்
ஏனோ என்னை நீ கொய்தாய்

ஆண் : மேகத்துக்கும் பூமிக்கும்
உறவென்ன மழையென்ற காதலே
கடல் நீருக்கும் மீனுக்கும்
உறவென்ன உயிரென்பதே

ஆண் : உன்னோடு நான் இருக்கின்ற நிமிடங்கள்
இன்னும் கொஞ்சம் தேவை
நீ வந்ததால் நான் என்ற சொல்
எல்லாம் நாம் ஆனதே

ஆண் : பார்வை பார்த்தாலே
கைகள் கோர்த்தாலே
உன் தோளில் சாய்ந்தாலே போதுமே
ஏதும் சொல்லாமல் தூரம் நீ போனால்
நெஞ்சம் தாங்காமல் ஏங்குமே

ஆண் : மௌனம் புரிகின்ற நேரத்தில்
தேவை ஒவ்வொன்றும் தீர்க்கவா
சேவை செய்யும் அந்நேரத்தில்
காதல் காதோரம் கூறவா
ஜென்மம் ஒரு ஜென்மம் கொண்டால்
அதிலும் உன் அன்பென்றும் வேண்டுமே

ஆண் : யாரும் பார்க்காத நேரம்
ஏதோ ஏதேதோ செய்தாய்
வார்த்தை பேசாத நேரம்
ஏனோ என்னை நீ கொய்தாய்

ஆண் : மேகத்துக்கும் பூமிக்கும்
உறவென்ன மழையென்ற காதலே
கடல் நீருக்கும் மீனுக்கும்
உறவென்ன உயிரென்பதே

ஆண் : உன்னோடு நான் இருக்கின்ற நிமிடங்கள்
இன்னும் கொஞ்சம் தேவை
நீ வந்ததால் நான் என்ற சொல்
எல்லாம் நாம் ஆனதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here