Singers : Malasiya Vasudevan and Vani Jayaram

Music by : Sankar Ganesh

Female : Yaarum paarthathillae
Naan vayasu vantha pullae
Yaarum paarthathillae
Naan vayasu vantha pullae
Naalu peru kettaa
Enna parisam poda maattaan
Naalu peru kettaa
Enna parisam poda maattaan
Un kaala pudikkiren kaiyai pudikkiren
Veliya solla venaam

Male : Naanum paarthathillae
Konjam nerungi vaadi pullae
Ada naanum paarthathillae
Konjam nerungi vaadi pullae
Unna paartha kannu
Ini unakku thaandi ponnu
Unna paartha kannu
Ini unakku thaandi ponnu
Idhu saami sathiyam boomi sathiyam
Pechu maara matten

Female : Yaarum paarthathillae
Naan vayasu vantha pullae

Male : Indha nadu jaama nerathil
Naathaaduthu
Aadum naathodu kadhai pesa
Kaathu varudhu

Male : Indha nadu jaama nerathil
Naathaaduthu
Aadum naathodu kadhai pesa
Kaathu varudhu

Female : Thaenoorum kannam thottu
Male : Haaa…
Female : Naanooru sinnam vittu
Male : Haaa…haa

Female : Thaenoorum kannam thottu
Naanooru sinnam vittu
Kannaalam katti kondaal
Sutti ponnu pakkam varuvaa

Male : Naanum paarthathillae
Konjam nerungi vaadi pullae
Ada naanum paarthathillae
Konjam nerungi vaadi pullae

Female : Naalu peru kettaa
Enna parisam poda maattaan

Male : Idhu saami sathiyam
Boomi sathiyam
Pechu maara matten

Female : Haan…yaarum paarthathillae
Naan vayasu vantha pullae

Male : Naanum paarthathillae
Konjam nerungi vaadi pullae

Male : Oosi munaiyattam kulir vanthu
Ennai thaakudhu
Solla mudiyaama yedhedho
Yekkam varadhu

Male : Oosi munaiyattam kulir vanthu
Ennai thaakudhu
Solla mudiyaama yedhedho
Yekkam varadhu

Female : Raasavae mella konju
Male : Haa….
Female : Raasathi chinna pinju
Male : Aaa…

Female : Raasavae mella konju
Raasathi chinna pinju
Thottaalum otti kollum
Katti kollum pattu thaliru

Male : Naanum paarthathillae
Konjam nerungi vaadi pullae
Ada naanum paarthathillae
Konjam nerungi vaadi pullae

Female : Naalu peru kettaa
Enna parisam poda maattaan

Male : Idhu saami sathiyam
Boomi sathiyam
Pechu maara matten

Female : Yaarum paarthathillae
Naan vayasu vantha pullae
Ada yaarum paarthathillae
Male : Haan nerungi vaadi pullae

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : யாரும் பார்த்ததில்லை
நான் வயசு வந்தப் புள்ள
யாரும் பார்த்ததில்லை
நான் வயசு வந்தப் புள்ள
நாலு பேரு கேட்டா
என்ன பரிசம் போடமாட்டான்
நாலு பேரு கேட்டா
என்ன பரிசம் போடமாட்டான்
உன் காலப் புடிக்கிறேன் கையைப் புடிக்கிறேன்
வெளிய சொல்ல வேணாம்

ஆண் : நானும் பார்த்ததில்ல கொஞ்சம்
நெருங்கி வாடிப் புள்ள
அட நானும் பார்த்ததில்ல கொஞ்சம்
நெருங்கி வாடிப் புள்ள
உன்னப் பாத்த கண்ணு
இனி உனக்குதான்டி பொண்ணு

ஆண் : உன்னப் பாத்த கண்ணு
இனி உனக்குதான்டி பொண்ணு
இது சாமி சத்தியம் பூமி சத்தியம்
பேச்சு மாற மாட்டேன்

பெண் : யாரும் பார்த்ததில்லை
நான் வயசு வந்தப் புள்ள

ஆண் : இந்த நடு ஜாம நேரத்தில்
நாத்தாடுது
ஆடும் நாத்தோடு கதை பேச
காத்து வருது

ஆண் : இந்த நடு ஜாம நேரத்தில்
நாத்தாடுது
ஆடும் நாத்தோடு கதை பேச
காத்து வருது

பெண் : தேனூறும் கன்னம் தொட்டு
ஆண் : ஹா…..
பெண் : நானூறு சின்னம் விட்டு
ஆண் : ஹா…..ஹா

பெண் : தேனூறும் கன்னம் தொட்டு
நானூறு சின்னம் விட்டு
கண்ணாலம் கட்டிக் கொண்டால்
சுட்டிப் பொண்ணு பக்கம் வருவா……

ஆண் : நானும் பார்த்ததில்ல கொஞ்சம்
நெருங்கி வாடிப் புள்ள
அட நானும் பார்த்ததில்ல கொஞ்சம்
நெருங்கி வாடிப் புள்ள

பெண் : நாலு பேரு கேட்டா
என்ன பரிசம் போடமாட்டான்

ஆண் : இது சாமி சத்தியம்
பூமி சத்தியம்
பேச்சு மாற மாட்டேன்

பெண் : ஹான் யாரும் பார்த்ததில்லை
நான் வயசு வந்தப் புள்ள

ஆண் : அட நானும் பார்த்ததில்ல கொஞ்சம்
நெருங்கி வாடிப் புள்ள

ஆண் : ஊசி முனையாட்டம் குளிர் வந்து
என்னை தாக்குது
சொல்ல முடியாம ஏதேதோ
ஏக்கம் வருது

ஆண் : ஊசி முனையாட்டம் குளிர் வந்து
என்னை தாக்குது
சொல்ல முடியாம ஏதேதோ
ஏக்கம் வருது

பெண் : ராசாவே மெல்லக் கொஞ்சு
ஆண் : ஹா….
பெண் : ராசாத்தி சின்னப் பிஞ்சு
ஆண் : ஆஅ…..

பெண் : ராசாவே மெல்லக் கொஞ்சு
ராசாத்தி சின்னப் பிஞ்சு
தொட்டாலும் ஒட்டிக் கொள்ளும்
கட்டிக் கொள்ளும் பட்டுத் தளிரு

ஆண் : நானும் பார்த்ததில்ல கொஞ்சம்
நெருங்கி வாடிப் புள்ள
அட நானும் பார்த்ததில்ல கொஞ்சம்
நெருங்கி வாடிப் புள்ள

பெண் : நாலு பேரு கேட்டா
என்ன பரிசம் போடமாட்டான்

ஆண் : இது சாமி சத்தியம் பூமி சத்தியம்
பேச்சு மாற மாட்டேன்

பெண் : யாரும் பார்த்ததில்லை
நான் வயசு வந்தப் புள்ள
அட யாரும் பார்த்ததில்லை
ஹான் நெருங்கி வாடிப் புள்ள


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here