Singers : Shreya Ghoshal and Ilayaraja

Music by : Ilayaraja

Female : Yaarum thodaadha ondrai
Yaedho mudhal murai thodugiradhae
Male : Nanaa nanana naanaa nanaana naa naa
Female : Ennul illaadha ondrai
Edhuvo enakkul tharugiradhae
Male : Nanaa nanana naanaa nanaana naa naa

Female : Ammam mammam maa ennul enna
Aanandham dhammaai minnal minna
Thaedi vandhaen oho kavidhai kangalodu
Naadi vandhaen oho nadhiyin kaalgalodu
Nadhiyin kaalgalodu

Female : Yaarum thodaadha ondrai
Yaedho mudhal murai thodugiradhae
Male : Nanaa nanana naanaa nanaana naa naa
Female : Ennul illaadha ondrai
Edhuvo enakkul tharugiradhae
Male : Nanaa nanana naanaa nanaana naa naa

Female : Silu silu nadhi alai vandhu
Ennai chellamaaga thodudhae
Adhu adhu sugam tharavillai
Uyri theeyai theendi vidudhae

Male : Iravinil pagal ondru varudhae
En ninaivil kanavum vizhudhae
Urangavum vizhikkavum marandhu
En ulagam suzhalugiradhae

Female : Boomi melae alla endhan paadham
Kaikkettum dhoorathil varna maegam

Male : Kaagidham kaadhigam ondru
Mella oviyam aanadhu indru
Minmini minmini ondru
Pudhu pournami aanadhu indru

Female : Enna maayam oho
Manadhai thirandhu vaithaen
Vayadhai pootti vaithaen

Female : Yaarum thodaadha ondrai
Yaedho mudhal murai thodugiradhae
Male : Nanaa nanana naanaa nanaana naa naa
Female : Ennul illaadha ondrai
Edhuvo enakkul tharugiradhae
Male : Nanaa nanana naanaa nanaana naa naa

Male : Pani thuli pant thulikkullae
Naan moozhgi ponadhenna
Paravaiyin siragugal modhi
Naan megam aanadhenna

Female : Idhayathai idhayathai medhuvaai
Sutri neruppu pandhu urula
Ilavasa inaippugal adhuvaai
Sila imsai vandhu parava

Male : Yaar angae sol endhan nenjin ullae
Sollaamal sendraayae swaasam polae

Female : Aikkiyam aanadhu konjam
Ada paithiyam aanadhu konjam
Sonnadhu sonnadhu konjam
Innum sollida yaengudhu nenjam

Male : Neeyum naanum oho
Nadakkum pudhiya kaatru
Therikkum isaiyin ootru

Female : Yaarum thodaadha ondrai
Yaedho mudhal murai thodugiradhae
Male : Nanaa nanana naanaa nanaana naa naa
Female : Ennul illaadha ondrai
Edhuvo enakkul tharugiradhae
Male : Nanaa nanana naanaa nanaana naa naa

Male : Ammam mammam maa ennul enna
Aanandham dhammaai minnal minna
Thaedi vandhaen oho kavidhai kangalodu
Naadi vandhaen oho nadhiyin kaalgalodu
Nadhiyin kaalgalodu

Female : Yaarum thodaadha ondrai
Yaedho mudhal murai thodugiradhae
Male : Nanaa nanana naanaa nanaana naa naa
Female : Ennul illaadha ondrai
Edhuvo enakkul tharugiradhae
Male : Nanaa nanana naanaa nanaana naa naa

பாடகர்கள் : ஸ்ரேயா ஹோசல் மற்றும் இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : யாரும் தொடாத ஒன்றை
ஏதோ முதல் முறை தொடுகிறதே
ஆண் : நானா நநன நானா நானான நா நா
பெண் : என்னுள் இல்லாத ஒன்றை
எதுவோ எனக்குள் தருகிறதே
ஆண் : நானா நநன நானா நானான நா நா

பெண் : அம்மம் மம்மம் மா என்னுள் என்ன
ஆனந்தம்மாய் மின்னல் மின்ன
தேடி வந்தேன் ஓஹோ கவிதை கண்களோடு
நாடி வந்தேன் ஓஹோ நதியின் கால்களோடு
நதியின் கால்களோடு

பெண் : யாரும் தொடாத ஒன்றை
ஏதோ முதல் முறை தொடுகிறதே
ஆண் : நானா நநன நானா நானான நா நா
பெண் : என்னுள் இல்லாத ஒன்றை
எதுவோ எனக்குள் தருகிறதே
ஆண் : நானா நநன நானா நானான நா நா

பெண் : சிலுசிலு நதி அலை வந்து
என்னை செல்லமாகத் தொடுதே
அது அது சுகம் தரவில்லை
உயிர் தீயைத் தீண்டி விடுதே

ஆண் : இரவினில் பகல் ஒன்று வருதே
என் நினைவில் கனவும் விழுதே
உறங்கவும் விழிக்கவும் மறந்து
என் உலகம் சுழலுகிறதே

பெண் : பூமி மேலே அல்ல எந்தன் பாதம்
கைக்கெட்டும் தூரத்தில் வர்ண மேகம்

ஆண் : காகிதம் காகிதம் ஒன்று
மெல்ல ஓவியம் ஆனது இன்று
மின்மினி மின்மினி ஒன்று
புதுப் பௌர்ணமி ஆனது இன்று

பெண் : என்ன மாயம் ஓஹோ
மனதை திறந்து வைத்தேன்
வயதை பூட்டி வைத்தேன்

பெண் : யாரும் தொடாத ஒன்றை
ஏதோ முதல் முறை தொடுகிறதே
ஆண் : நானா நநன நானா நானான நா நா
பெண் : என்னுள் இல்லாத ஒன்றை
எதுவோ எனக்குள் தருகிறதே
ஆண் : நானா நநன நானா நானான நா நா

ஆண் : பனித் துளி பனித் துளிக்குள்ளே
நான் மூழ்கிப் போனதென்ன
பறவையின் சிறகுகள் மோதி
நான் மேகம் ஆனதென்ன

பெண் : இதயத்தை இதயத்தை மெதுவாய்
சுற்றி நெருப்புப் பந்து உருள
இலவச இணைப்புகள் அதுவாய்
சில இம்சை வந்து பரவ

ஆண் : யாரங்கே சொல் எந்தன் நெஞ்சின் உள்ளே
சொல்லாமல் சென்றாயே சுவாசம் போலே

பெண் : ஐக்கியம் ஆனது கொஞ்சம்
அட பைத்தியம் ஆனதும் கொஞ்சம்
சொன்னது சொன்னது கொஞ்சம்
இன்னும் சொல்லிட ஏங்குது நெஞ்சம்

ஆண் : நீயும் நானும் ஓஹோ
நடக்கும் புதிய காற்று
தெறிக்கும் இசையின் ஊற்று

பெண் : யாரும் தொடாத ஒன்றை
ஏதோ முதல் முறை தொடுகிறதே
ஆண் : நானா நநன நானா நானான நா நா
பெண் : என்னுள் இல்லாத ஒன்றை
எதுவோ எனக்குள் தருகிறதே
ஆண் : நானா நநன நானா நானான நா நா

ஆண் : அம்மம் மம்மம் மா என்னுள் என்ன
ஆனந்தம்மாய் மின்னல் மின்ன
தேடி வந்தேன் ஓஹோ கவிதை கண்களோடு
நாடி வந்தேன் ஓஹோ நதியின் கால்களோடு
நதியின் கால்களோடு

பெண் : யாரும் தொடாத ஒன்றை
ஏதோ முதல் முறை தொடுகிறதே
ஆண் : நானா நநன நானா நானான நா நா
பெண் : என்னுள் இல்லாத ஒன்றை
எதுவோ எனக்குள் தருகிறதே
ஆண் : நானா நநன நானா நானான நா நா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here