Singers : Sam Vishal, Amina and A. H. Kaashif

Music by : A. H. Kaashif

Male : Yaarumae thevai illa
Yaarumae thevai illa
Yaarumae thevai illa
Thevai illa thevai illa

Male : Yaarumae thevai illa
Yaarumae thevai illa
Yaarumae thevai illa
Thevai illa thevai illa

Male : Yaarumae thevai illa
Yaarumae thevai illa
Yaarumae thevai illa
Thevai illa thevai illa

Male : Yaarumae thevai illa
Yaarumae thevai illa
Yaarumae thevai illa
Thevai illa thevai illa

Male : Anbu thaan koduthen
En nambikkaiya odachitiyae
Natpu thaan koduthen
Enna mothamaa azhichitiyae

Male : Naan odanjitten
Ennai sethachitta
Naan norungitten kannae
Naan odanjitten
Ennai sethachitta
Naan norungitten pennae

Male : Unnai nambithaan nambithaan
Yemaandhanae
Un poi kooda unmainnu nambunenae
Unnai nambithaan nambithaan
Yemaandhanae
Nambikkai dhrogam thaan pannitiyae

Male : Unnai nambithaan nambithaan
Yemaandhanae
Un poi kooda unmainnu nambunenae
Unnai nambithaan nambithaan
Yemaandhanae
Nambikkai dhrogam thaan pannitiyae

Male : Yaarumae thevai illa
Yaarumae thevai illa
Yaarumae thevai illa
Thevai illa thevai illa

Male : Yaarumae thevai illa
Yaarumae thevai illa
Yaarumae thevai illa
Thevai illa thevai illa

Female : Nee sonna vaarthaigal
Poiyaaga vendumae
Naam kaadhal kaatrodu kaatraaga ponadhae
Nee ennai thaangi vaazhndhaayo
Yen ennai neengi ponaayo

Male : Unnai nambithaan nambithaan
Yemaandhanae
Un poi kooda unmainnu nambunenae
Unnai nambithaan nambithaan
Yemaandhanae
Nambikkai dhrogam thaan pannitiyae

Male : Unnai nambithaan nambithaan
Yemaandhanae
Un poi kooda unmainnu nambunenae
Unnai nambithaan nambithaan
Yemaandhanae
Nambikkai dhrogam thaan pannitiyae

Male : Aaa……..aaa….

Male : Yaarumae thevai illa
Yaarumae thevai illa
Yaarumae thevai illa
Thevai illa thevai illa

Male : Yaarumae thevai illa
Yaarumae thevai illa
Yaarumae thevai illa
Thevai illa thevai illa

Male : Yaarumae thevai illa
Yaarumae thevai illa
Yaarumae thevai illa
Thevai illa thevai illa

Male : Yaarumae thevai illa
Yaarumae thevai illa
Yaarumae thevai illa
Thevai illa thevai illa

பாடகர்கள் : சாம் விஷால், அமினா மற்றும் ஏ. எச். காஷிப்

இசை அமைப்பாளர் : ஏ. எச். காஷிப்

ஆண் : யாருமே தேவை இல்ல
யாருமே தேவை இல்ல
யாருமே தேவை இல்ல
தேவை இல்ல தேவை இல்ல

ஆண் : யாருமே தேவை இல்ல
யாருமே தேவை இல்ல
யாருமே தேவை இல்ல
தேவை இல்ல தேவை இல்ல

ஆண் : யாருமே தேவை இல்ல
யாருமே தேவை இல்ல
யாருமே தேவை இல்ல
தேவை இல்ல தேவை இல்ல

ஆண் : யாருமே தேவை இல்ல
யாருமே தேவை இல்ல
யாருமே தேவை இல்ல
தேவை இல்ல தேவை இல்ல

ஆண் : அன்பு தான் கொடுத்தேன்
என் நம்பிக்கைய ஓடசிட்டியே
நட்பு தான் கொடுத்தேன்
என்ன மொத்தமா அழிசிட்டியே

ஆண் : நான் ஒடன்ஜிட்டேன்
என்னை செதச்சிட்ட
நான் நொறுங்கிட்டேன் கண்ணே
நான் ஒடன்ஜிட்டேன்
என்னை செதச்சிட்ட
நான் நொறுங்கிட்டேன் பெண்ணே

ஆண் : உன்னை நம்பித்தான் நம்பித்தான்
ஏமாந்தனே
உன் பொய் கூட உண்மைன்னு நம்புனேனே
உன்னை நம்பித்தான் நம்பித்தான்
ஏமாந்தேனே
நம்பிக்கை துரோகம் தான் பண்ணிட்டியே

ஆண் : உன்னை நம்பித்தான் நம்பித்தான்
ஏமாந்தனே
உன் பொய் கூட உண்மைன்னு நம்புனேனே
உன்னை நம்பித்தான் நம்பித்தான்
ஏமாந்தேனே
நம்பிக்கை துரோகம் தான் பண்ணிட்டியே

ஆண் : யாருமே தேவை இல்ல
யாருமே தேவை இல்ல
யாருமே தேவை இல்ல
தேவை இல்ல தேவை இல்ல

ஆண் : யாருமே தேவை இல்ல
யாருமே தேவை இல்ல
யாருமே தேவை இல்ல
தேவை இல்ல தேவை இல்ல

பெண் : நீ சொன்ன வார்த்தைகள்
பொய்யாக வேண்டுமே
நாம் காதல் காற்றோடு காற்றாக போனதே
நீ என்னை தாங்கி வாழ்ந்தாயோ
ஏன் என்னை நீங்கி போனாயோ

ஆண் : உன்னை நம்பித்தான் நம்பித்தான்
ஏமாந்தனே
உன் பொய் கூட உண்மைன்னு நம்புனேனே
உன்னை நம்பித்தான் நம்பித்தான்
ஏமாந்தேனே
நம்பிக்கை துரோகம் தான் பண்ணிட்டியே

ஆண் : உன்னை நம்பித்தான் நம்பித்தான்
ஏமாந்தனே
உன் பொய் கூட உண்மைன்னு நம்புனேனே
உன்னை நம்பித்தான் நம்பித்தான்
ஏமாந்தேனே
நம்பிக்கை துரோகம் தான் பண்ணிட்டியே

ஆண் : ஆ………..ஆ…….

ஆண் : யாருமே தேவை இல்ல
யாருமே தேவை இல்ல
யாருமே தேவை இல்ல
தேவை இல்ல தேவை இல்ல

ஆண் : யாருமே தேவை இல்ல
யாருமே தேவை இல்ல
யாருமே தேவை இல்ல
தேவை இல்ல தேவை இல்ல

ஆண் : யாருமே தேவை இல்ல
யாருமே தேவை இல்ல
யாருமே தேவை இல்ல
தேவை இல்ல தேவை இல்ல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here