Singer : Sid Sriram

Music by : Radhan

Male : Aaa…..aaa….aa….
Haa…..aaa…..aaa….aaa…aa…
Yaarumillaa vaazhkaiyil
Nee irukka yenginen
Kaalam varai kaadhalaai
Un madiyil thoonginen

Male : Nee pirinthu pogiraai
En uyiril odaigiren
Enji vitta dhoosilae
Naan ennai korkkiren

Male : Aval paarvaigal sumakkamalae
Andha naalaiyum varuthae
Nodi nerathil uyar vanathu
Andha saavenum varamae

Male : Nee tholaitha aazhathil
Naan oligiren
Aanaathai kaattilae naan karaigiren
Kaneerai kappaattri unakaaga serkkiren
Thadaagamae…

Male : Thaagam illaadha
Meenum thanneeril
Vaazhum nyayathai yerkkiren
Yaarum selladha theevin maiyathil
Pulli poovaaga pogiren

Male : Eesal rekkai mel
Eeyin padhangal
Baaram eppadi thaanguven
Neeyae illaadha keeral kolladha
Nenjai engae naan vaanguven

Male : Kaneerai kappaattri
Unakaaga serkkiren
Thadaagamae..

Male : Aaa…..aaa….aa….
Haa…..aaa…..aaa….aaa…aa…

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : ராதன்

ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..
ஹா…..ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆ….
யாருமில்லா வாழ்க்கையில்
நீ இருக்க ஏங்கினேன்
காலம் வரை காதலாய்
உன் மடியில் தூங்கினேன்

ஆண் : நீ பிரிந்து போகிறாய்
என் உயிரில் ஒடைகிறேன்
எஞ்சி விட்ட தூசிலே
நான் என்னை கோர்க்கிறேன்

ஆண் : அவள் பார்வைகள் சுமக்காமலே
அந்த நாளையும் வருதே
நொடி நேரத்தில் உயர்வானது
அந்த சாவென்னும் வரமே

ஆண் : நீ தொலைத்த ஆழத்தில்
நான் ஒழிகிறேன்
அனாதை காட்டிலே நான் கரைகிறேன்
கண்ணீரை காப்பாற்றி உனக்காக சேர்க்கிறேன்
தடாகமே……

ஆண் : தாகம் இல்லாத
மீனும் தண்ணீரில்
வாழும் நியாத்தை ஏற்கிறேன்
யாரும் செல்லாத தீவின் மையத்தில்
புள்ளி பூவாக போகிறேன்

ஆண் : ஈசல் ரெக்கைமேல்
ஈயின் பாதங்கள்
பாரம் எப்படி தாங்குவேன்
நீயே இல்லாத கீறல் கொள்ளாத
நெஞ்சை எங்கே நான் வாங்குவேன்

ஆண் : கண்ணீரை காப்பாற்றி
உனக்காக சேர்க்கிறேன்
தடாகமே…..

ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..
ஹா….ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here