Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Yaarumilla ingae
Female : Idam idam idhu
Sugam sugam dhinam tharum tharum
Male : Aasai nenjam engae
Female : Varum varum adhu varum
Konjam porum porum
Female : Yaarumillai ingae….
Male : Idam idam idhu
Sugam sugam dhinam tharum tharum
Female : Aasai nenjam engae
Male : Varum varum adhu varum varai
Konjam porum porum
Male : Ingu therottam
Killaigakal koottam
Nenjil thaenoottrum
Thendralin aattam
Female : Paarkkalaam ketkalaam
Paadalaam aadalaam pallaandu
Male : I love you…….I love you………
Female : I love you……… I love you………
Male : Paal manam poo manam
Ooridum thirumanam
Paarvaiyil mudinthathu ingae
Female : Paliyil nadappathu
Chozhaiyil nadakkattum
Paadaththai padiyungal ingae
Male : Vellamum vellamum
Saernthuvittaal athu
Paarvaikku irandalla ondru
Female : Viththaigal arnthavar
Iththanai therinthavar
Thaththaikku kidaiththathu nandrae
Male : Kankalum pesalaam
Kaikalum pesalaam inneram
Male : I love you…….I love you………
Female : I love you……… I love you………
Female : Manthira kaatrinil
Santhana vaadaiyil
Mangaiyai paarungal konjam
Male : Maadhulam poovinam
Bodhaiyil vizhunthathu
Mannanin vaaliba nejam
Female : Kadhalil nyaaniyum kadhali meniyum
Kaanattum anantha manjam
Male : Aanathu aagattum ponathu pogattum
Naan ini unnidam thanjam
Female : Kondu po kondu vaa
Vandu pol unnavaa idhzh meedhu
Male : I love you…….
Female : I love you……..
Female : Yaarumilla ingae
Male : Idam idam idhu
Sugam sugam dhinam tharum tharum
Female : Aasai nenjam engae
Male : Varum varum adhu varum varai
Konjam porum porum
Male : Ingu therottam
Killaigakal koottam
Nenjil thaenoottrum
Thendralin aattam
Female : Paarkkalaam ketkalaam
Paadalaam aadalaam pallaandu
Male : I love you…….I love you………
Female : I love you……… I love you………
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : யாருமில்லை இங்கே……..
பெண் : இடம் இடம் இது
சுகம் சுகம் தினம் தரும் தரும்
ஆண் : ஆசை நெஞ்சம் எங்கே………..
பெண் : வரும் வரும் அது வரும் வரை
கொஞ்சம் பொறும் பொறும்
பெண் : யாருமில்லை இங்கே……..
ஆண் : இடம் இடம் இது
சுகம் சுகம் தினம் தரும் தரும்
பெண் : ஆசை நெஞ்சம் எங்கே………..
ஆண் : வரும் வரும் அது வரும் வரை
கொஞ்சம் பொறும் பொறும்
ஆண் : இங்கு தேரோட்டும்
கிள்ளைகள் கூட்டம்
நெஞ்சில் தேனூற்றும்
தென்றலின் ஆட்டம்
ஆண் : இங்கு தேரோட்டும்
கிள்ளைகள் கூட்டம்
நெஞ்சில் தேனூற்றும்
தென்றலின் ஆட்டம்
பெண் : பார்க்கலாம் கேட்கலாம்
பாடலாம் ஆடலாம் பல்லாண்டு
ஆண் : I love you……… I love you………
பெண் : I love you……… I love you………
ஆண் : பால் மனம் பூ மனம்
ஊறிடும் திருமணம்
பார்வையில் முடிந்தது இங்கே
பெண் : பள்ளியில் நடப்பது
சோலையில் நடக்கட்டும்
பாடத்தை படியுங்கள் இங்கே
ஆண் : வெள்ளமும் வெள்ளமும்
சேர்ந்து விட்டால் அது
பார்வைக்கு இரண்டல்ல ஒன்று
பெண் : வித்தைகள் அறிந்தவர்
இத்தனை தெரிந்தவர்
தத்தைக்கு கிடைத்தது நன்றே
ஆண் : கண்களும் பேசலாம்
கைகளும் பேசலாம் இந்நேரம்
ஆண் : I love you ……I love you ……..
பெண் : I love you ….I love you ……..
பெண் : மந்திர காற்றினில்
சந்தன வாடையில்
மங்கையைப் பாருங்கள் கொஞ்சம்
ஆண் : மாதுளம் பூவினம்
போதையில் விழுந்தது
மன்னனின் வாலிப நெஞ்சம்
பெண் : காதலில் ஞானியும் காதலி மேனியும்
காணட்டும் ஆனந்த மஞ்சம்
ஆண் : ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
நான் இனி உன்னிடம் தஞ்சம்
பெண் : கொண்டு போ கொண்டு வா
வண்டு போல் உண்ணவா இதழ் மீது
ஆண் : I love you………
பெண் : I love you ………
பெண் : யாருமில்லை இங்கே……..
ஆண் : இடம் இடம் இது
சுகம் சுகம் தினம் தரும் தரும்
ஆண் : ஆசை நெஞ்சம் எங்கே………..
பெண் : வரும் வரும் அது வரும் வரை
கொஞ்சம் பொறும் பொறும்
ஆண் : இங்கு தேரோட்டும்
கிள்ளைகள் கூட்டம்
நெஞ்சில் தேனூற்றும்
தென்றலின் ஆட்டம்
பெண் : பார்க்கலாம் கேட்கலாம்
பாடலாம் ஆடலாம் பல்லாண்டு
ஆண் : I love you……… I love you………
பெண் : I love you ……… I love you………