Singers : Yazin Nizar and Anuradha Sriram

Music by : Abhishek CS

Female : Kaadhal kaathula yeri
Aasai oori othara vaikka
Vandhaalae
Marugi ninnalae
Uchchi nilava pola
Utcham yethi usura
Mootti vittaalae
Elaga vechaalae

Male : Azhaga muththathil
Manasa kolutha
Vaa sikkura udatha suzhikka
Chorus : Emmamoo emmamoo

Male : Verasa takkunu
Thimira adakka
Vaa sirukki sirippil uruga
Chorus : Emmamoo emmamoo

All : Yaathi yaathi nee suththura suthula
Sorugi nikkuren
Yaathi yaathi enai mayakkum sundariyae
Yaathi yaathi un sticker-u pottula
Sattunu otturen
Yaathi yaathi enai murukkum mundhiriyae

Female : ……………….

Female : Pattu noolu selai kulla
Sikkalaa nee nuzhainja
Machcham mattum michcham vachu
Mothamaa kavuthuputta

Male : Kattazhagi vatha vacha
Kandapadi alaiya vitta
Nenjukulla rekka virucha
Usura thoranthuputta

Female : Karuchaan kuruvi onnu
Kanavula koovaiyila
Dhinusa un mazhayila
Naan nenaijenae
Valayal orasayila chandiranai
Sevanga vacha
Vekka pattu seva sevakkura
Vethala kannala

Male : Ennai adichu adi thuvachu
Nee alasi edukura
Mundhi madippil enai madichu
Kolaiya mootti dhaagam yethura

Whistle : ……………………

All : Yaathi yaathi nee suththura suthula
Sorugi nikkuren
Yaathi yaathi enai mayakkum sundariyae
Yaathi yaathi un sticker-u pottula
Sattunu otturen
Yaathi yaathi enai murukkum mundhiriyae

All : Yaathi yaathi nee suththura suthula
Sorugi nikkuren
Yaathi yaathi enai mayakkum sundariyae
Yaathi yaathi un sticker-u pottula
Sattunu otturen
Yaathi yaathi enai murukkum mundhiriyae

பாடகர்கள் : யாழின் நிசார் மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : அபிஷேக் சி. எஸ்.

பெண் : காதல் காத்திலேறி ஆச ஊறி
ஒதற வைக்க வந்தாளே
மருகி நின்னாளே
உச்சி நிலவ போல
உச்ச ஏத்தி உசுர மூட்டி விட்டாளே
எளக வச்சாளே

ஆண் : அழகா முத்தத்தில் மனச கொழுத்த
வா சிக்குற உதட்ட சுளிக்க

குழு : எம்மம்மோ எம்மம்மோ

ஆண் : வெரசா டக்குனு திமிர அடக்க
வா சிறுக்கி சிரிப்பில் உருக

குழு : எம்மம்மோ எம்மம்மோ

அனைவரும் : யாத்தி யாத்தி நீ சுத்துற சுத்துல
சொருகி நிக்கிறேன்
யாத்தி யாத்தி என மயக்கும் சுந்தரியே
யாத்தி யாத்தி உன் ஸ்டிக்கரு பொட்டுல
சட்டுனு ஒட்டறேன்
யாத்தி யாத்தி என முறுக்கும் முந்திரியே

பெண் : …………………..

பெண் : பட்டு நூலு சேலைக்குள்ள
சிக்கலா நீ நொளஞ்ச
மச்சம் மட்டும் மிச்சம் வச்சு
மொத்தமா தவுத்துப்புட்ட

ஆண் : கட்டழகி வத்த வச்ச
கண்டபடி அலைய விட்ட
நெஞ்சுக்குள்ள றெக்க விரிச்ச
உசுர தொறந்துப்புட்ட

பெண் : கரிச்சான் குருவி ஒண்ணு
கனவுல கூவையில
தினுசா உன் மழையில
நான் நனஞ்சேனே
வளையல் ஒரசையில சந்திரன
சிணுங்க வச்சேன்
வெட்கப்பட்டு செவ செவக்குற
வெத்தல கண்ணாலே

ஆண் : என்ன அடிச்சு அடி தொவச்சு
நீ அலசி எடுக்குற
முந்தி மடிப்பில் என மடிச்சு
அலய மூட்டி தாகம் ஏத்துற

விசில் : …………………………

அனைவரும் : யாத்தி யாத்தி நீ சுத்துற சுத்துல
சொருகி நிக்கிறேன்
யாத்தி யாத்தி என மயக்கும் சுந்தரியே
யாத்தி யாத்தி உன் ஸ்டிக்கரு பொட்டுல
சட்டுனு ஒட்டறேன்
யாத்தி யாத்தி என முறுக்கும் முந்திரியே

அனைவரும் : யாத்தி யாத்தி நீ சுத்துற சுத்துல
சொருகி நிக்கிறேன்
யாத்தி யாத்தி என மயக்கும் சுந்தரியே
யாத்தி யாத்தி உன் ஸ்டிக்கரு பொட்டுல
சட்டுனு ஒட்டறேன்
யாத்தி யாத்தி என முறுக்கும் முந்திரியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here