Singer : Navin Iyer

Music by : R. H. Vikram

Chorus : ……………………………

Male : Yaathreega
Nee poivaa maganae
Ulagamae unthan
Thaai veedu thaan
Yaathreega
Nee mannin maganae
Therivathu
Un thaai naaduthaan

Male : Evvidam ponaalum
Avvidam nee paarkum
Vaanathin kooraiyaavum
Ondru thaanada

Male : Maram sedi kodi
Illai malai yaavum unathada
Manitharkal thunai undu
Undhan vaazhkai muzhudhum

Male : Inivarum thinamathu
Unthan vaazhvin varamadaa
Pudhu idam parivudan Unnai
Tholil thaangum

Male : Paadhai illaamalae
Payanam illai
Undhan kaal pogum
Vazhiyaavum nee sellada

Male : Payanam illaamalae
Vaazhkai illai
Ingu yaathreegan
Naam thaanada

Chorus : Ohooo….ohoooooo…hoooo….

பாடகா் : நவீன் ஐயர்

இசையமைப்பாளா் : ஆர்.ஹெச். விக்ரம்

குழு : ……………………………

ஆண் : யாத்ரிகா நீ
போய் வா மகனே
உலகமே உந்தன்
தாய் வீடுதான்
யாத்ரிகா நீ மண்ணின்
மகனே தெரிவது உன்
தாய் நாடு தான்

ஆண் : எவ்விடம்
போனாலும் அவ்விடம்
நீ பார்க்கும் வானத்தின்
கூரை யாவும் ஒன்றுதானடா

ஆண் : மரம் செடி
கொடி இலை மலை
யாவும் உனதடா
மனிதர்கள் துணை
உண்டு உந்தன்
வாழ்க்கை முழுதும்

ஆண் : இனி வரும்
தினமது உந்தன்
வாழ்வின் வரமடா
புது இடம் பரிவுடன்
உன்னை தோளில் தாங்கும்

ஆண் : பாதை இல்லாமலே
பயணம் இல்லை உந்தன்
கால் போகும் வழியாவும்
நீ செல்லடா

ஆண் : பயணம் இல்லாமலே
வாழ்க்கை இல்லை இங்கு
யாத்ரீகன் நாம் தானடா

குழு : ஓஹோ ஓஹோ
ஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here