Singer : Ravi G

Music by : Govind Vasantha

Lyrics by : Karthik Netha

Male : Meenukku neendha katru tharum neer
Iragirukku parakka katru tharum kaatru
Manitharkku vazha kattru tharum vali
Anangae maadhae yaathri yaathri

Male : Irulil marulil uzhandru
Therulai arulai adaivaai
Yaathri yaathri yaathri

Male : Ethanai idar
Ethanai thuyar
Ethanai vali
Ethanai pazhi
Ethanai kayamai
Ethanai madamai
Ethanai mamadhai
Ethanai agandhai
Athanai athanai
Alanthu kadanthu kadanthu po
Yaathri yaathri yaathri

Male : Ethanai idar
Ethanai thuyar
Ethanai vali
Ethanai pazhi
Ethanai kayamai
Ethanai madamai
Ethanai mamadhai
Ethanai agandhai
Athanai athanai
Alanthu kadanthu kadanthu po
Yaathri yaathri yaathri

பாடகர்  : ரவி. ஜி

இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : மீனுக்கு நீந்த கற்று தரும் நீர்
இறகிற்கு பறக்க கற்று தரும் காற்று
மனிதர்க்கு வாழ கற்று தரும் வலி
அணங்கே மாதே யாத்ரி யாத்ரி ..

ஆண் : இருளில் மருளில் உழன்று
தெருளாய் அருளாய் அடைவாய்
யாத்ரி யாத்ரி யாத்ரி

ஆண் : எத்தனை இடர்
எத்தனை துயர்
எத்தனை வலி
எத்தனை பழி
எத்தனை கயமை
எத்தனை மடமை
எத்தனை அகந்தை
அத்தனை அத்தனை
அளந்து கடந்து கடந்து போ
யாத்ரி யாத்ரி யாத்ரி ..

ஆண் : எத்தனை இடர்
எத்தனை துயர்
எத்தனை வலி
எத்தனை பழி
எத்தனை கயமை
எத்தனை மடமை
எத்தனை அகந்தை
அத்தனை அத்தனை
அளந்து கடந்து கடந்து போ
யாத்ரி யாத்ரி யாத்ரி ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here