Singers : T. M. Soundarajan and A. L. Ragavan

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Kannadasan

Whistle : …………………..

Male : Yaadhum oorada ellaam uravada
Manidhanum mirugamum nerunginaal
Pazhaginaal sondhamae dei dei

Male : Kurangukku pirandhavar manidhargal
Enbathu nirubikka vendumada
Kudu kudu ottamum kurennum kobamum
Irandukkum sondhamada

Male : Kurangukku pirandhavar manidhargal
Enbathu nirubikka vendumada
Kudu kudu ottamum kurennum kobamum
Irandukkum sondhamada

Both : Yaadhum oorada ellaam uravada
Manidhanum mirugamum nerunginaal
Pazhaginaal sondhamae dei dei

Male : Carotti paarthppoo yedhaenum modhinaal
Pondatti pillaigal thindaadanum

Male : Carotti paarthppoo yedhaenum modhinaal
Pondatti pillaigal thindaadanum

Male : Yerottam thozhanae poraddum veranae
Unnaalae thaan indha oor vaazhanum

Male : Yerottam thozhanae poraddum veranae
Unnaalae thaan indha oor vaazhanum

Both : Yaadhum oorada ellaam uravada
Manidhanum mirugamum nerunginaal
Pazhaginaal sondhamae dei dei

Male : Kulla vaathu kullavaathu
Koottathai vittu nee vilagadhae…vaa vaa va
Kulla vaathu kullavaathu
Koottathai vittu nee vilagadhae

Male : Koottathil irundhu kondae
Laabathai mattum nee maravadhae
Laabathai mattum nee maravadhae

Both : Thandavaalam rendin meedhu railgal oodudhu
Thanithaniya pirinju ponaa vibathu neruthu
Sernthu vaazhum thathuvathai eduthu soluthu
Therindhu kondu payanam ponaal namakku nalladhu

Both : Thandavaalam rendin meedhu railgal oodudhu
Thanithaniya pirinju ponaa vibathu neruthu

Both : Yaadhum oorada ellaam uravada
Manidhanum mirugamum nerunginaal
Pazhaginaal sondhamae dei dei

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் ஏ. எல். ராகவன்

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

விசில் : …………………

ஆண் : யாதும் ஊரடா எல்லாம் உறவடா
மனிதனும் மிருகமும் நெருங்கினால்
பழகினால் சொந்தமே டேய் டேய்

ஆண் : குரங்குக்குப் பிறந்தவர் மனிதர்கள்
என்பது நிரூபிக்க வேண்டுமடா
குடுகுடு ஓட்டமும் குர்ரெனும் கோபமும்
இரண்டுக்கும் சொந்தமடா

ஆண் : குரங்குக்குப் பிறந்தவர் மனிதர்கள்
என்பது நிரூபிக்க வேண்டுமடா
குடுகுடு ஓட்டமும் குர்ரெனும் கோபமும்
இரண்டுக்கும் சொந்தமடா

இருவர் : யாதும் ஊரடா எல்லாம் உறவடா
மனிதனும் மிருகமும் நெருங்கினால்
பழகினால் சொந்தமே டேய் டேய்

ஆண் : காரோட்டி பார்த்துப்போ ஏதேனும் மோதினால்
பெண்டாட்டி பிள்ளைகள் திண்டாடனும்

ஆண் : காரோட்டி பார்த்துப்போ ஏதேனும் மோதினால்
பெண்டாட்டி பிள்ளைகள் திண்டாடனும்

ஆண் : ஏரோட்டும் தோழனே போராடும் வீரனே
உன்னாலேதான் இந்த ஊர் வாழணும்

ஆண் : ஏரோட்டும் தோழனே போராடும் வீரனே
உன்னாலேதான் இந்த ஊர் வாழணும்

இருவர் : யாதும் ஊரடா எல்லாம் உறவடா
மனிதனும் மிருகமும் நெருங்கினால்
பழகினால் சொந்தமே டேய் டேய்

ஆண் : குள்ளவாத்து குள்ளவாத்து
கூட்டத்தை விட்டு நீ விலகாதே..வா ..வா … வா
கூட்டத்தில் இருந்துக் கொண்டே
லாபத்தை மட்டும் நீ மறவாதே

ஆண் : கூட்டத்தில் இருந்துக் கொண்டே
லாபத்தை மட்டும் நீ மறவாதே
லாபத்தை மட்டும் நீ மறவாதே

இருவர் : தண்டவாளம் ரெண்டின் மீது ரயில்கள் ஓடுது
தனித்தனியா பிரிஞ்சு போனா விபத்து நேருது
சேர்ந்து வாழும் தத்துவத்தை எடுத்துச் சொல்லுது
தெரிந்து கொண்டு பயணம் போனால் நமக்கு நல்லது

இருவர் : தண்டவாளம் ரெண்டின் மீது ரயில்கள் ஓடுது
தனித்தனியா பிரிஞ்சு போனா விபத்து நேருது
இருவர் : யாதும் ஊரடா எல்லாம் உறவடா
மனிதனும் மிருகமும் நெருங்கினால்
பழகினால் சொந்தமே டேய் டேய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here