Singer : Shweta Mohan

Music by : Bennet Roland

Female : Enakkaai en araiyil
Ketkum mellisai
Enakkai en mel thoovum mazhai
En melae maiyal naan aagiren
Konji konji pesum en kangalae

Female : Endhan aranmanai kudisaiyil
Uravin nesathil veesum
Paasathin vaasam
Endrendum vendumae vendumae

Female : Heyye yeah hoo hoo hoo
Yaavum…
Yaavum enadhae enadhae

Female : Tutuduu doo
Turururru doo
Tutuduu doo
Turururru doo

Female : Ikkaadhal innum
Innum viriyattumae
Inikkum en nanbargal sergaiyil vizha
Inaindhae naangal kaanum kanaa

Female : Eththanai medai melae yerinom
Vetri thotta andha nimidangalae
Oh naangal ulavidum dhesamae
Undhan ila magal meedhu
Nee kollum kaadhal
Endrendrum vendumae vendumae

Female : Heyye yeah hoo hoo hoo
Yaavum…
Yaavum enadhae enadhae

Female : Tutuduu doo
Turururru doo
Tutuduu doo
Turururru doo

Female : Ikkaadhal innum
Innum viriyattumae

Female : Munpogadha boomiyil
Naam keezhnokki vazhgirom
Naam ondraaga maatruvom
Mel yetruvom nanba…

Female : Urangaa boomithaanae
Endhan kudil
Vizhithal naan neerada kadal

Female : Eththanai dhesangal
En mannilae
Yaavum ondrae endhan kan rendilae

Female : Madha nira ina megangal
Maranthida endhan nenjil
Undaagum kaadhal
Endrendrum vendumae vendumae

Female : Heyye yeah
Yaavum enadhu enadhae
Hoo hoo
Kaadhal virigirathae
Heyye yeah
Yaavum enadhu enadhae
Hoo hoo hoho
Kaadhal virigirathe

Female : Hoo hooo
Yaavum enadhae…
Hoo hoo ooo
Kaadhal virigirathae…
Ye yeah
Yaavum enadhu enadhae
Hoo oooo ooo
Kaadhal virigirathae
Yaavum enadhae

பாடகி : ஸ்வேதா மோகன்

இசையமைப்பாளர் : பென்னெட் ரோலந்த்

பெண் : எனக்காய் என்
அறையில் கேட்கும்
மெல்லிசை எனக்காய்
என் மேல் தூவும் மழை
என் மேலே மையல் நான்
ஆகிறேன் கொஞ்சி கொஞ்சி
பேசும் என் கண்களே

பெண் : எந்தன் அரண்மனை
குடிசையில் உறவின்
நேசத்தில் வீசும் பாசத்தின்
வாசம் என்றென்றும்
வேண்டுமே வேண்டுமே

பெண் : ஹேயே யே
ஹோ ஹோ ஹோ
யாவும் யாவும் எனதே
எனதே

பெண் : டுடுடு டூ
டுருருரு டூ டுடுடு
டூ டுருருரு டூ

பெண் : இக்காதல் இன்னும்
இன்னும் விரியட்டுமே
இனிக்கும் என் நண்பர்கள்
சேர்கையில் விழ இணைந்தே
நாங்கள் காணும் கனா

பெண் : எத்தனை மேடை
மேலே ஏறினோம் வெற்றி
தொட்ட அந்த நிமிடங்களே
ஓ நாங்கள் உலவிடும் தேசமே
உந்தன் இள மகள் மீது நீ
கொள்ளும் காதல் என்றென்றும்
வேண்டுமே வேண்டுமே

பெண் : ஹேயே யே
ஹோ ஹோ ஹோ
யாவும் யாவும் எனதே
எனதே

பெண் : டுடுடு டூ
டுருருரு டூ டுடுடு
டூ டுருருரு டூ

பெண் : இக்காதல்
இன்னும் இன்னும்
விரியட்டுமே

பெண் : முன்போகாத
பூமியில் நாம் கீழ்நோக்கி
வாழ்கிறோம் நாம் ஒன்றாக
மாற்றுவோம் மேல்
ஏற்றுவோம் நண்பா

பெண் : உறங்கா பூமி
தானே எந்தன் குடில்
விழித்தால் நான்
நீராட கடல்

பெண் : எத்தனை தேசங்கள்
என் மண்ணிலே யாவும்
ஒன்றே எந்தன் கண்
ரெண்டிலே

பெண் : மத நிற இன
மேகங்கள் மறந்திட
எந்தன் நெஞ்சில்
உண்டாகும் காதல்
என்றென்றும் வேண்டுமே
வேண்டுமே

பெண் : ஹேயே யே யாவும்
எனது எனதே ஹோ ஹோ
காதல் விரிகிறதே ஹேயே
யே யாவும் எனது எனதே
ஹோ ஹோ ஹோ காதல்
விரிகிறதே

பெண் : ஹோ ஹோ யாவும்
எனதே ஹோ ஹோ ஓஓ
காதல் விரிகிறதே யே யே
யாவும் எனது எனதே ஹோ
ஓஓ ஓஓ காதல் விரிகிறதே
யாவும் எனதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here