Singer : Srisha

Music by : Raja Bhavatharini

Female : Anbae mazhaiyaai
Pozhindhavanae
Un athanai cellilum naanirundhen
Kannae maniyae kalangidudhae
Naan innamum enganam vaazhndhiduven

Female : Kaalam thandhaa kodaiyaaga
En kelvikkellaam vidaiyaaga
Serndha deivam
Nee andro nee andro…

Female : Yaavum ingu needhaanae
Appa appaa
Neeyillaamal naan yedhu
Appa appaa

Female : Yaavum ingu needhaanae
Appa appaa
Neeyillaamal naan yedhu
Appa appaa

Female : Gangai neerum
Punidham endru
Nambum koottam undu
Vaigai aarum amudham endru
Pesum aatkal undu

Female : Thandhai sindhum
Vervai pola
Enna undu bhoomiyil
Thaayin paalai vidavum adharkae
Sakthiyundu unmaiyil

Female : Appa unpol yaarum illai
Unnai pirindhaal naanae illai

Female : Yaavum ingu needhaanae
Appa appaa
Neeyillaamal naan yedhu
Appa appaa

Female : Yaavum ingu needhaanae
Appa appaa
Neeyillaamal naan yedhu
Appa appaa

Female : Singam pola sirikkum unnai
Pesida vaarthai illai
Sindhidaamal unnai naan nenjil
Yendhida yedhu thollai

Female : Nilaivai kaatti sorai ootta
Thaayilaatha podhilum
Nilai pola neeyae irundhaai
Amavaasai naalilum

Female : Appa unpol yaarum illai
Unnai pirindhaal naanae illai

Female : Yaavum ingu needhaanae
Appa appaa
Neeyillaamal naan yedhu
Appa appaa

Female : Yaavum ingu needhaanae
Appa appaa
Neeyillaamal naan yedhu
Appa appaa

பாடகி : ஸ்ரீஷா

இசையமைப்பாளர் : ராஜா பவதாரணி

பெண் : அன்பே மழையாய்
பொழிந்தவனே
உன் அத்தனை செல்லிலும் நானிருந்தேன்
கண்ணே மணியே கலங்கிடுதே
நான் இன்னுமும் எங்கனம் வாழ்ந்திடுவேன்

பெண் : காலம் தந்தா கொடையாக
என் கேள்விகெல்லாம் விடையாக
சேர்ந்த தெய்வம்
நீ அன்றோ நீ அன்றோ…

பெண் : யாவும் இங்கு நீதானே
அப்பா அப்பா
நீயில்லாமல் நான் ஏது
அப்பா அப்பா

பெண் : யாவும் இங்கு நீதானே
அப்பா அப்பா
நீயில்லாமல் நான் ஏது
அப்பா அப்பா

பெண் : கங்கை நீரும்
புனிதம் என்று
நம்பும் கூட்டம் உண்டு
வைகை ஆறும் அமுதம் என்று
பேசும் ஆட்கள் உண்டு

பெண் : தந்தை சிந்தும்
வேர்வை போல
என்ன உண்டு பூமியில்
தாயின் பாலை விடவும் அதற்கே
சக்தியுண்டு உண்மையில்

பெண் : அப்பா உன்போல் யாரும் இல்லை
உன்னை பிரிந்தால் நானே இல்லை

பெண் : யாவும் இங்கு நீதானே
அப்பா அப்பா
நீயில்லாமல் நான் ஏது
அப்பா அப்பா

பெண் : யாவும் இங்கு நீதானே
அப்பா அப்பா
நீயில்லாமல் நான் ஏது
அப்பா அப்பா

பெண் : சிங்கம் போல சிரிக்கும் உன்னை
பேசிட வார்த்தை இல்லை
சிந்திடாமல் உன்னை நான் நெஞ்சில்
ஏந்திட ஏது தொல்லை

பெண் : நிலவை காட்டி சோறை ஊட்ட
தாயில்லாத போதிலும்
நிலவை போல நீயே இருந்தாய்
அமாவாசை நாளிலும்

பெண் : அப்பா உன்போல் யாரும் இல்லை
உன்னை பிரிந்தால் நானே இல்லை

பெண் : யாவும் இங்கு நீதானே
அப்பா அப்பா
நீயில்லாமல் நான் ஏது
அப்பா அப்பா

பெண் : யாவும் இங்கு நீதானே
அப்பா அப்பா
நீயில்லாமல் நான் ஏது
அப்பா அப்பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here