Singer : Ajeesh Ashok

Music by : Ajeesh Ashok

Male : Yaavum neethaanae
Nee ponaal ennaaven
Yedhum puriyaamal
Kanneeril karaindhenae

Male : Thaai ennai thol mel sumanthaalae
Thaayum serthae un tholil sumanthaayae
Naal ellaam thunbam nirainthaalum
Thanthai nenjai ulagangal ariyaathae

Male : Uyirae unaiyae unarnthen naanae
Uyirae unaiyae unarnthen naanae

Male : Vanthen pizhaiyaaga
Vazhi engum sumaiyaaga
Innaal vali unthan kannil
Ada ingae ithu poga
Ivai ellaam sariyaaga
Nindren vazhi illai munnil

Male : Kaalamae neeyo maaravae thalayin
Vithiyai naanum enna seiya
Kaayamae yeno pothumae
En thanthai kanda thunbam ingu pothum

Male : Uyirae unaiyae unarnthen naanae
Uyirae unaiyae unarnthen naanae

 

பாடகர் : அஜீஸ் அசோக்

இசையமைப்பாளர் : அஜீஸ் அசோக்

ஆண் : யாவும் நீதானே
நீ போனால் என்னாவேன்
ஏதும் புரியாமல் கண்ணீரில்
கரைந்தேனே

ஆண் : தாய் என்னை
தோள் மேல் சுமந்தாலே
தாயும் சேர்த்தே உன்
தோளில் சுமந்தாயே
நாள் எல்லாம் துன்பம்
நிறைந்தாலும் தந்தை
நெஞ்சை உலகங்கள்
அறியாதே

ஆண் : உயிரே உனையே
உணர்ந்தேன் நானே உயிரே
உனையே உணர்ந்தேன் நானே

ஆண் : வந்தேன் பிழையாக
வழி எங்கும் சுமையாக
இந்நாள் வலி உந்தன்
கண்ணில் அட இங்கே
இது போக இவை எல்லாம்
சரியாக நின்றேன் வழி
இல்லை முன்னில்

ஆண் : காலமே நீயோ
மாறவே தலையின்
விதியை நானும் என்ன
செய்ய காயமே ஏனோ
போதுமே என் தந்தை
கண்ட துன்பம் இங்கு
போதும்

ஆண் : உயிரே உனையே
உணர்ந்தேன் நானே உயிரே
உனையே உணர்ந்தேன் நானே

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here