Yaazhisaiye Song Lyrics from Aalan – 2024 Film, Starring  Vetri, Anu Sithara, Madhura and Others. This song was sung by Chinmayi Sripada and the music was composed by Manoj Krishna Lyrics works are penned by Karthik Netha.

Singer : Chinmayi Sripada

Music by : Manoj Krishna

Lyrics by : Karthik Netha

Female : Hmm mm mm mm
Yaazhisaiye theenjuvaiye
Poonchirage vaan virive
Enave naan urugi paada
Uyir theda vaa naan
Perugi oda
Maayangalin neel kanave
Aazhninaive
Vaan misaiye mudiyaa dhisaiye
Unakke naan ulagil vaazha
Enaichera vaa
Naan uyirthu vaazha

Female : Ootrile kalandhodum
Or ilai adhai pola
Unai matum thaane thodarnthu iruppen
Unakkena kaalam kadanthu iruppen

Female : Kaatrile izhainthodum
Peroli adhai pola
Piravigal dhorum pinaindhu iruppen
Kanavinil kooda kalandhu iruppen

Female : Thamarai naane naane
Aadhavan unnal thaane
Vaazhgiren mannin mele
Graamathil aandal pole
Edhuvarai kaadhal irukiradho
Adhu varai kaadhalippen

Female : Manam pol enai nee
Vaa valaippaai naal kanakkaai
Kadhai pol vadipaai
Vaa vaaa iniya yekkam
Enai kaakkum
Vaa neruppil pookkum

பாடகி : சின்மயி ஸ்ரீபதா

இசையமைப்பாளர் : மனோஜ் கிருஷ்ணா

பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
யாழிசையே தீஞ்சுவையே
பூஞ்சிறகே வான் விரிவே
எனவே நான் உருகி பாட
உயிர் தேட வா நான் பெருகி ஓட
மாயங்களின் நீள் கனவே
ஆழ்நினைவே
வான் மிசையே முடியா திசையே
உனக்கே நான் உலகில் வாழ
எனைச்சேர வா
நான் உயிர்த்து வாழ

பெண் : ஊற்றிலே கலைந்தோடும்
ஓர் இலை அதை போல
உன்னை மட்டும் தானே
தொடர்ந்து இருப்பேன்
உனக்கென காலம் கடந்து இருப்பேன்

பெண் : காற்றிலே இழைந்தோடும்
பேரொளி அதை போல
பிறவிகள் தோறும் பிணைந்து இருப்பேன்
கனவினில் கூட கலந்து இருப்பேன்

பெண் : தாமரை நானே நானே
ஆதவன் உன்னால் தானே
வாழ்கிறேன் மண்ணின் மேலே
கிராமத்தில் ஆண்டாள் போலே
எதுவரை காதல் இருக்கிறதோ
அது வரை காதலிப்பேன்

பெண் : மனம் போல் எனை நீ
வா வளைப்பாய் நாள் கணக்காய்
கதை போல் வடிப்பாய்
வா வா இனிய ஏக்கம்
என்னை காக்கும்
வா நெருப்பில் பூக்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here