Singers : P. Susheela and A. M. Raja

Music by : S. V. Venkatraman

Lyrics by : T. K. Sundara Vadhyar

Female : Haa..aaa..aaa..aaa..

Male : Yaazhum kuzhalum un mozhithaano
Yaazhum kuzhalum un mozhithaano
Aanandha solai tharum poonguyilin isaiyoo
Aanandha solai tharum poonguyilin isaiyoo
Yaazhum kuzhalum un mozhithaano

Female : Yaazhum kuzhalum en mozhiyinaal
Yaazhum kuzhalum en mozhiyinaal
Vaazhvum magizhvum umadhandro
Vaazhvum magizhvum umadhandro

Male : Haa..aaa….
Female : Haa..aaa..
Male : Haa..aaa….
Female : Haa..aaa..
Male : Enadhuyir udal porul ellaam unadhae
Enadhuyir udal porul ellaam unadhae
Enadhenbadhu yedhu unnai yallaal
Enadhenbadhu yedhu

Female : Kalavaadum thiram engae kattreeroo
Ennai ariyamaal ennullam thanaiyae
Ennai ariyamaal ennullam thanaiyae
Kalavaadum thiram engae kattreeroo

Male : Amudhaana mozhiyaalae
Azhagaana vizhiyaalae
Un amudhaana mozhiyaalae
Azhagaana vizhiyaalae
Kalavaadum seyalaanadhae
Kalavaadum seyalaanadhae

Female : Kavi polavae azhagagavae
Kavi polavae azhagagavae
Pugal paadureerae

Male : Yaazhum kuzhalum un mozhithaano
Aanandha solai tharum poonguyilin isaiyoo
Yaazhum kuzhalum un mozhithaano

Female : Haa..aaa..
Male : Haa..aaa….
Female : Haa..aaa..
Male : Haa..aa..

Female : Pudhumana vaazhvil pudhumai kandenae
Pudhumana vaazhvil pudhumai kandenae
Male : Kanda pudhumai yenna ilamaanae
Kanda pudhumai yenna ilamaanae
Female : Kaadhalar iruvar karuthondraagi
Kaadhalar iruvar karuthondraagi
Male : Aadharavanadhae inbam adhuvae
Illara inbam

Both : Yaazhum isaiyum enavae vaazhvom
Aanandha poonjolai thaenundu magizhvom
Haa..aaa..aaa….

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஏ. எம். ராஜா

இசை அமைப்பாளர்  : எஸ். வி. வெங்கட்ராமன்

பாடல் ஆசிரியர் : டி. கே. சுந்தர வாத்தியார்

பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆ…

ஆண் : யாழும் குழலும் உன் மொழிதானோ
யாழும் குழலும் உன் மொழிதானோ
ஆனந்தச் சோலை தரும் பூங்குயிலின் இசையோ
ஆனந்தச் சோலை தரும் பூங்குயிலின் இசையோ
யாழும் குழலும் உன் மொழிதானோ

பெண் : யாழும் குழலும் என் மொழியானால்
யாழும் குழலும் என் மொழியானால்
வாழ்வும் மகிழ்வும் உமதன்றோ
வாழ்வும் மகிழ்வும் உமதன்றோ

ஆண் : ஹா..ஆ..
பெண் : ஹா..ஆ..
ஆண் : ஹா..ஆ..
பெண் : ஹா..ஆ..

ஆண் : எனதுயிர் உடல் பொருள் எல்லாம் உனதே
எனதுயிர் உடல் பொருள் எல்லாம் உனதே
எனதென்பது ஏது உன்னையல்லால்….
எனதென்பது ஏது

பெண் : களவாடும் திறம் எங்கே கற்றீரோ
என்னையறியாமல் என்னுளம் தனையே
என்னையறியாமல் என்னுளம் தனையே
களவாடும் திறம் எங்கே கற்றீரோ

ஆண் : அமுதான மொழியாலே அழகான விழியாலே
உன் அமுதான மொழியாலே அழகான விழியாலே
களவாடும் செயலானதே
களவாடும் செயலானதே

பெண் : கவி போலவே அழகாகவே
கவி போலவே அழகாகவே
புகழ் பாடுறீரே……

ஆண் : யாழும் குழலும் உன் மொழிதானோ
ஆனந்தச் சோலை தரும் பூங்குயிலின் இசையோ
யாழும் குழலும் உன் மொழிதானோ

பெண் : ஹா..ஆ..
ஆண் : ஹா..ஆ..
பெண் : ஹா..ஆ.
ஆண் : ஹா..ஆ ..

பெண் : புதுமண வாழ்வில் புதுமை கண்டேனே
புதுமண வாழ்வில் புதுமை கண்டேனே
ஆண் : கண்ட புதுமையென்ன இளமானே
கண்ட புதுமையென்ன இளமானே
பெண் : காதலர் இருவர் கருத்தொன்றாகி
காதலர் இருவர் கருத்தொன்றாகி
ஆண் : ஆதரவானதே இன்பம்……
அதுவே இல்லற இன்பம்

இருவர் : யாழும் இசையும் எனவே வாழ்வோம்
ஆனந்தப் பூஞ்சோலைத் தேனுண்டு மகிழ்வோம்
ஹா..ஆஅ..ஆஅ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here