Singers : ACS Ravichandran, Sharanya Gopinath,

Dr. Narayanan and MC Vickey

Music by : Justin Prabhakaran

Male : Yae elumba enni enni
Thaayam aadum manna
Yae padaiyal kanji ootha
Manda otta kondaa

Chorus : Ye elumba enni enni
Thaayam aadum manna
Yae padaiyal kanji ootha
Manda otta kondaa

Female : Yae morattu meniyae
Thiruttu gnyaniyae
Arakka yazhiyae
Karuppu jothiyae

Male : Yae attu kutti muthal
Aeroplane vara
Attaya poduvom da

Female : Neenga sataiya kalathi
Maattum nerathula
Veetaiyae thookkuvom da

Male : Yae inky pinky ponky
Pottu mudichuttu
Bank ah thiruduvum da

Female : Vijay mallaiya panatha
Kollaya adichi
Oorukku poduvom da

Male : Hahaha..

Female : Yae elumba enni enni
Thaayam aadum manna
Yae padaiyal kanji ootha
Manda otta kondaa

Male : Offer pala kuduthu pudungum
Corporate thirudanga naanga illa
Pallikoodam collegenu pervachu
Kollaiadikuravanga naanga illa

Male : Vella vetti vella sattu pottu
Votu thirudura koottam illa
Sattathila ottaiya pottu sotha
Pudungura koottam illa

Male : Naanga ketta nallavanunga
Kettu ponna nalla kettuvanunga
Mothathila suthumana kolgaiulla
Nermaiyana thirudangada naanga

Male : Hulk da…. naanga hulk da
Enga manasu ennaikkum milk da
Party da …. enga party da
Ithu thirudar munnetra party da

Male : Nithiya thirudan pathiya thirudan
Sathiya thirudan mukhtiya thirudan
Pattali thirudan koottali thirudan
Innaikku thirudan ennaikum thirudan

Chorus : Thingal sevva puthan
Viyazhan velli sani
Sunday kollai adi
Namma kolgai padi

Chorus : Vanthidu vanthidu
Pangidu pangidu
Kumbittu kumbittu kondadidu

Female : Ye vatta nilavula
Paatti sutta vada
Thookunathu nari than
Antha kullanariyavae
Kollai adichathu
Engaloda thala than

Chorus : Yae elumba enni enni
Yae padaiya kanji ootha

Male : Yae kaatha thirudavum
Vaatha thirudavum
Aalu undu gavani
Ada ponna kariyatha
Senju mudipomae
Nangayellam rajini

Male : Ha ha ha ha
Hoi hoi hoi hoi….

பாடகி : சரண்யா கோபிநாத்

பாடகர்கள் : எ.சி.எஸ். ரவிச்சந்திரன், டர். நாராயணன், எம்.சி. விக்கி

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

ஆண் : யே எலும்ப எண்ணி
எண்ணி தாயம் ஆடும்
மன்னா யே படையல்
கஞ்சி ஊத்த மண்ட
ஓட்ட கொண்டா

குழு : யே எலும்ப எண்ணி
எண்ணி தாயம் ஆடும்
மன்னா யே படையல்
கஞ்சி ஊத்த மண்ட
ஓட்ட கொண்டா

பெண் : யே மொரட்டு
மேனியே திருட்டு
ஞானியே அரக்க
யாழியே கருப்பு
ஜோதியே

ஆண் : யே ஆட்டு குட்டி
முதல் ஏரோபிளேன் வர
ஆட்டய போடுவோம்
டா

பெண் : நீங்க சட்டைய
கழட்டி மாட்டும் நேரத்துல
வீட்டையே தூக்குவோம்
டா

ஆண் : ஏ இங்கி பிங்கி
பாங்கி போட்டு முடிச்சுட்டு
பேங்க திருடுவோம் டா

பெண் : விஜய் மல்லையா
பணத்த கொள்ளய அடிச்சி
ஊருக்கு போடுவோம் டா

ஆண் : ஹாஹாஹா

பெண் : யே எலும்ப எண்ணி
எண்ணி தாயம் ஆடும்
மன்னா யே படையல்
கஞ்சி ஊத்த மண்ட
ஓட்ட கொண்டா

ஆண் : ஆஃபர் பல குடுத்து
புடுங்கும் கார்பரேட் திருடங்க
நாங்க இல்ல பள்ளி கூடம்
காலேஜ்ன்னு பேர் வச்சு
கொள்ளை அடிக்குறவங்க
நாங்க இல்ல

ஆண் : வெள்ள வேட்டி
வெள்ள சா்ட்டு போட்டு
வோட்டு திருடுற கூட்டம்
இல்ல சட்டத்தில ஓட்டைய
போட்டு சோத்த புடுங்குற
கூட்டம் இல்ல

ஆண் : நாங்க கெட்ட
நல்லவனுங்க கெட்டு
போன நல்ல கெட்டவனுங்க
மொத்தத்தில சுத்தமான
கொள்கையுள்ள நேர்மையான
திருடங்கடா நாங்க

ஆண் : ஹல்க் டா நாங்க
ஹல்க் டா எங்க மனசு
என்னைக்கும் மில்க் டா
பார்ட்டி டா எங்க பார்ட்டி
டா இது திருடர் முன்னேற்ற
பார்ட்டி டா

ஆண் : நித்திய திருடன்
பத்திய திருடன் சத்திய
திருடன் முக்திய திருடன்
பாட்டாளி திருடன் கூட்டாளி
திருடன் இன்னைக்கு திருடன்
என்னைக்கும் திருடன்

குழு : திங்கள் செவ்வா
புதன் வியாழன் வெள்ளி
சனி சன்டே கொள்ளை
அடி நம்ம கொள்கை படி

குழு : வந்திடு வந்திடு
பங்கிடு பங்கிடு
கும்பிட்டு கும்பிட்டு
கொண்டாடிடு

பெண் : யே வட்ட நிலவுல
பாட்டி சுட்ட வட தூக்குனது
நரிதான் அந்த குள்ளநரியவே
கொள்ளை அடிச்சது எங்களோட
தல தான்

குழு : யே எலும்ப
எண்ணி எண்ணி
யே படையல் கஞ்சி
ஊத்த

ஆண் : யே காத்த
திருடவும் வாத
திருடவும் ஆளு
உண்டு கவனி அட
போன காரியத்த
செஞ்சு முடிப்போமே
நாங்க எல்லாம் ரஜினி

ஆண் : ஹா ஹா
ஹா ஹா ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here