Singers : Unni Menon

Music by : Deva

Male : Yae nilavae yae nilavae
Naan unnai thoda
Unnai thoda unnai thoda
Vinnai adainthen
Yae nilavae yae nilavae
Nee vinnai vittu mannai thottu
Kadalukkul pugunthuvittai

Male : Imai mooda maruthu vittal
Vizhigal thoongathu
Idi thaangum idhayam kooda
Mounam thaangathu
Un vizhi eerppu visaiyinilae anbae anbae
Naan vanthu vizhunthu vitten anbae anbae

Male : Kan jaadai aamaam endrathu
Kai jaadai illai endru irupathu
Poonkodi nijam ennadi
Ithu vaazhvaa saavaa
Ethai nee tharuvaai pennae

Male : Yae nilavae yae nilavae
Naan unnai thoda
Unnai thoda unnai thoda
Vinnai adainthen

Male : Ninaindhu ninaindhu
Nenjam vali kondathae
En nizhalil irunthum
Ratham kasigindrathae
Oru sol oru sol oru sol
Sonnaal uyirae oori vidum
Adiyae adiyae mudiyaathendral
Idhayam keeri vidum

Male : Nilaaaaa… neeyallavaa
Theibavan naan allavaa
Kaaranam naan sollavaa
Kaalgal illamalae
Kaatru nadai podalaam
Neeyum illamalae
Naatkal nadai poduma

Male : Imai mooda maruthu vittal
Vizhigal thoongathu
Idi thaangum idhayam kooda
Mounam thaangathu
Un vizhi eerppu visaiyinilae
Anbae anbae naan vanthu
Vizhunthu vitten anbae anbae

Male : Kan jaadai aamaam endrathu
Kai jaadai illai endru irupathu
Poonkodi nijam ennadi
Ithu vaazhvaa saavaa
Ethai nee tharuvaai pennae…

பாடகர் : உன்னி மேனன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஏ நிலவே
ஏ நிலவே நான்
உன்னை தொட
உன்னை தொட
உன்னை தொட
விண்ணை அடைந்தேன்
ஏ நிலவே ஏ நிலவே நீ
விண்ணைவிட்டு மண்ணை
தொட்டு கடலுக்குள்
புகுந்துவிட்டாய்

ஆண் : இமை மூட
மறுத்துவிட்டால்
விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம்
கூட மவுனம் தாங்காது
உன் விழி ஈர்ப்பு விசையினிலே
அன்பே அன்பே நான் வந்து
விழுந்து விட்டேன் அன்பே
அன்பே

ஆண் : கண் ஜாடை
ஆமாம் என்றது கை
ஜாடை இல்லை என்று
இருப்பது பூங்கொடி நிஜம்
என்னடி இது வாழ்வா சாவா
எதை நீ தருவாய் பெண்ணே

ஆண் : ஏ நிலவே
ஏ நிலவே நான்
உன்னை தொட
உன்னை தொட
உன்னை தொட
விண்ணை அடைந்தேன்

ஆண் : நினைந்து நினைந்து
நெஞ்சம் வலி கொண்டதே
என் நிழலில் இருந்தும் ரத்தம்
கசிகின்றதே ஒரு சொல் ஒரு
சொல் ஒரு சொல் சொன்னால்
உயிரே ஊறிவிடும் அடியே
அடியே முடியாதென்றால்
இதயம் கீறிவிடும்

ஆண் : நிலா நீயல்லவா
தேய்பவன் நானல்லவா
காரணம் நான் சொல்லவா
கால்கள் இல்லாமலே
காற்றில் நடை போடலாம்
நீயும் இல்லாமலே நாட்கள்
நடை போடுமா

ஆண் : இமை மூட
மறுத்துவிட்டால்
விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம்
கூட மவுனம் தாங்காது
உன் விழி ஈர்ப்பு விசையினிலே
அன்பே அன்பே நான் வந்து
விழுந்து விட்டேன் அன்பே
அன்பே

ஆண் : கண் ஜாடை
ஆமாம் என்றது கை
ஜாடை இல்லை என்று
இருப்பது பூங்கொடி நிஜம்
என்னடி இது வாழ்வா சாவா
எதை நீ தருவாய் பெண்ணே


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here