Singers : T. M. Soundararajan and P. Suseela

Music by : M. S. Viswanathan

Male : Hey…
Parandhu sellum sittukkuruvi
Paarvaiyaith thiruppu
Un paadam kaetkum
Maanavan enmael
Yeanadi veruppu

Male : Hey…
Parandhu sellum sittukkuruvi
Paarvaiyaith thiruppu
Un paadam kaetkum
Maanavan enmael
Yeanadi veruppu

Male : Kannaththai konjam tharalaamaa kannaalae
Kaadhalai sollith tharalaamaa
Kannaththai konjam tharalaamaa kannaalae
Kaadhalai sollith tharalaamaa munnaalae
Aadi parakkum koondhal azhagai
Anaiththuk kolla vidalaamaa
Aadi parakkum koondhal azhagai
Anaiththuk kolla vidalaamaa

Male : Hey…
Parandhu sellum sittukkuruvi
Paarvaiyaith thiruppu
Un paadam kaetkum
Maanavan enmael
Yeanadi veruppu

Female : Araippiththamaa muzhup piththamaa
Arai vizhundhaal adhu sarippadumaa
Araippiththamaa muzhup piththamaa
Arai vizhundhaal adhu sarippadumaa
Aadaiyai paarththadhum kondaattamaa
Pogira idam enna keezhppaakkamaa
Aadaiyai paarththadhum kondaattamaa
Pogira idam enna keezhppaakkamaa

Female : Irupaththu yeazhil vaangina car-u
Idhil enna aattam sollunga saaru
Hey……parandhu sellum sittukkuruvi
Paarvaiyai ninaiththu
Nee kurangu polae thaavuvadhenna
Vaalaiyum suruttu

Male : Oru pakkamaa nerungattumaa
Aasaiyinaal unnai izhukkattumaa
Oru pakkamaa nerungattumaa
Aasaiyinaal unnai izhukkattumaa
Malligai poovil vandaattamaa
Mayangattumaa adhil midhakkattumaa
Malligai poovil vandaattamaa
Mayangattumaa adhil midhakkattumaa

Male : Arupaththu yaezhil vaangina car-u
Irupaththu yeazhi izukkudhu paaru

Male : Hey…
Parandhu sellum sittukkuruvi
Paarvaiyaith thiruppu
Un paadam kaetkum
Maanavan enmael
Yeanadi veruppu

Female : Kannaththai konjam tharalaamaa kaiyaalae
Kaadhalai sollith tharalaamaa munnaalae
Aadi parakkum aadai eduththu
Unakku katti vidalaama

Male : Hey…
Parandhu sellum sittukkuruvi
Paarvaiyaith thiruppu
Un paadam kaetkum
Maanavan enmael
Yeanadi veruppu

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஹேய்……….
பறந்து செல்லும் சிட்டுக்குருவி
பார்வையைத் திருப்பு
உன் பாடம் கேட்கும் மாணவன் என் மேல்
ஏனடி வெறுப்பு

ஆண் : ஹேய்……….
பறந்து செல்லும் சிட்டுக்குருவி
பார்வையைத் திருப்பு
உன் பாடம் கேட்கும் மாணவன் என் மேல்
ஏனடி வெறுப்பு

ஆண் : கன்னத்தை கொஞ்சம் தரலாமா கண்ணாலே
காதலை சொல்லித் தரலாமா
கன்னத்தை கொஞ்சம் தரலாமா கண்ணாலே
காதலை சொல்லித் தரலாமா முன்னாலே
ஆடிப் பறக்கும் கூந்தல் அழகை
அணைத்துக் கொள்ள விடலாமா
ஆடிப் பறக்கும் கூந்தல் அழகை
அணைத்துக் கொள்ள விடலாமா

ஆண் : ஹேய்……….
பறந்து செல்லும் சிட்டுக்குருவி
பார்வையைத் திருப்பு
உன் பாடம் கேட்கும் மாணவன் என் மேல்
ஏனடி வெறுப்பு

பெண் : அரைப்பித்தமா முழுப்பித்தமா
அரை விழுந்தால் அது சரிப்படுமா
அரைப்பித்தமா முழுப்பித்தமா
அரை விழுந்தால் அது சரிப்படுமா
ஆடையைப் பார்த்ததும் கொண்டாட்டமா
போகிற இடம் என்ன கீழ்ப்பாக்கமா
ஆடையைப் பார்த்ததும் கொண்டாட்டமா
போகிற இடம் என்ன கீழ்ப்பாக்கமா

பெண் : இருபத்து ஏழில் வாங்கின காரு
இதில் என்ன ஆட்டம் சொல்லுங்க சாரு
ஹேய்………..பறந்து செல்லும் சிட்டுக்குருவி
பார்வையை நினைத்து
நீ குரங்கு போலே தாவுவதென்ன
வாலையும் சுருட்டு

ஆண் : ஒரு பக்கமா நெருங்கட்டுமா
ஆசையினால் உன்னை இழுக்கட்டுமா
ஒரு பக்கமா நெருங்கட்டுமா
ஆசையினால் உன்னை இழுக்கட்டுமா
மல்லிகைப் பூவில் வண்டாட்டமா
மயங்கட்டுமா அதில் மிதக்கட்டுமா
மல்லிகைப் பூவில் வண்டாட்டமா
மயங்கட்டுமா அதில் மிதக்கட்டுமா

ஆண் : அறுபத்து நாலில் வாங்கின காரு
இருபத்தேழை இழுக்குது பாரு

ஆண் : ஹேய்……….
பறந்து செல்லும் சிட்டுக்குருவி
பார்வையைத் திருப்பு
உன் பாடம் கேட்கும் மாணவன் என் மேல்
ஏனடி வெறுப்பு

பெண் : கன்னத்தை கொஞ்சம் தரலாமா கையாலே
காதலை சொல்லித் தரலாமா முன்னாலே
ஆடிப் பறக்கும் ஆடை எடுத்து
உனக்கும் கட்டி விடலாமா

ஆண் : ஹேய்……….
பறந்து செல்லும் சிட்டுக்குருவி
பார்வையைத் திருப்பு
உன் பாடம் கேட்கும் மாணவன் என் மேல்
ஏனடி வெறுப்பு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here