Singers : Mano and Chorus

Music by : Deva

Chorus : Raaraara raaraa….oo…..oo…..
Raaraara raaraa….oo…..oo…..

Male : Yaei kuruvi yaei kuruvi
Paranthathu pothaathaa
Chorus : Rooroo rooroo rooroo roorooru

Male : Un siragai naan aniya
Thanthaal aagaathaa
Chorus : Rooroo rooroo rooroo roorooru

Male : Noottraandai kollai adippomae naamae
Ulagaththai kaiyil pidippomae naamae

Chorus : Thaaraaraara raa thaaraaraara raa…..yae….yaehae

Male : Poovukkul bhoomiyinai pootti vaippom
Antha vaanaththai veru idam maatri vaippom

Male : Vinnmeengal naam eduththu thudaiththu vaippom
Ada vinnveliyil vidiyum varai kudiyiruppom

Male : Innum innum sila maattaram seivom
Ada anbe ellaam naam kaadhal seivom

Male : Noottraandai kollai adippomae naamae
Ulagaththai kaiyil pidippomae naamae….ae….

Male : Raaraara raaraa…..raaraara raaraa…..rae….aahaa

Male : Yaei kuruvi yaei kuruvi
Paranthathu pothaathaa
Un siragai naan aniya
Thanthaal aagaathaa

Chorus : …………………

Male : Ai naa podhu sapaiyil nettraikku
Nee ennodu saerththidavey theermaanam
Paraalum mael sabaiyil vaazhkkaikku
Nee oru vote-tu pottathanaal vegumaanam

Male : Un mounam pesa naan mozhiyai aavaen
Un vaasam kondae naan suvaasam seivaen

Male : Noottraandai kollai adippomae naamae
Ulagaththai kaiyil pidippomae naamae….ae….
Laala laala laa laala laal laa lae aaha….

Male : Yaei kuruvi yaei kuruvi
Paranthathu pothaathaa
Chorus : Rooroo rooroo rooroo roorooru

Male : Un siragai naan aniya
Thanthaal aagaathaa
Chorus : Rooroo rooroo rooroo roorooru

Male : Noottraandai kollai adippomae naamae
Ulagaththai kaiyil pidippomae naamae

Chorus : Thaaraaraara raa thaaraaraara raa…..yae….yaehae
Thaaraaraara raa thaaraaraara raa…..yae….yaehae

பாடகர்கள் : மனோ மற்றும் குழு

இசையமைப்பாளர் : தேவா

குழு : ராரார ராரா………ஊ….ஊ…..
ராரார ராரா………ஊ….ஊ…..

ஆண் : ஏய் குருவி ஏய் குருவி
பறந்தது போதாதா
குழு : ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு…..

ஆண் : உன் சிறகை நான் அணிய
தந்தாள் ஆகாதா
குழு : ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு…..

ஆண் : நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே
உலகத்தை கையில் பிடிப்போமே நாமே

குழு : தாராரார ரா தாராரார ரா………ஏ….ஏஹே

ஆண் : பூவுக்குள் பூமியினை பூட்டி வைப்போம்
அந்த வானத்தை வேறு இடம் மாற்றி வைப்போம்

ஆண் : விண்மீன்கள் நாம் எடுத்து துடைத்து வைப்போம்
அட விண்வெளியில் விடியும் வரை குடியிருப்போம்

ஆண் : இன்னும் இன்னும் சில மாற்றம் செய்வோம்
அட அன்பே எல்லாம் நாம் காதல் செய்வோம்

ஆண் : நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே
உலகத்தை கையில் பிடிப்போமே நாமே…ஏ….

ஆண் : ராரார ராரா………ராரார ராரா………ரே…ஆஹா

ஆண் : ஏய் குருவி ஏய் குருவி
பறந்தது போதாதா
உன் சிறகை நான் அணிய
தந்தாள் ஆகாதா

குழு : ………………………….

ஆண் : ஐ. நா வின் பொது சபையில் நேற்றைக்கு
நீ என்னோடு சேர்ந்திடவே தீர்மானம்
பாராளும் மேல் சபையில் வாழ்க்கைக்கு
நீ ஒரு ஒட்டு போட்டதனால் வெகுமானம்

ஆண் : உன் மௌனம் பேச நான் மொழியை ஆவேன்
உன் வாசம் கொண்டே நான் சுவாசம் செய்வேன்

ஆண் : நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே
உலகத்தை கையில் பிடிப்போமே நாமே……ஏ….
லால லால லா லால லால் லா லே ஆ ஹா…

ஆண் : ஏய் குருவி ஏய் குருவி
பறந்தது போதாதா
குழு : ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு…..

ஆண் : உன் சிறகை நான் அணிய
தந்தாள் ஆகாதா
குழு : ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு…..

ஆண் : நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே
உலகத்தை கையில் பிடிப்போமே நாமே…..

குழு : தாராரார ரா தாராரார ரா………ஏ….ஏஹே
தாராரார ரா தாராரார ரா………ஏ….ஏஹே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here