Singer : Achu

Music by : Achu

Lyrics by : Achu and Narayan Nagendra Rao

Male : Yen indha dhideer thirupam
En azhagae
Nerukam vandhadhaee..
Puriyavillai
Aluvadha kobama
Yen vandhaai yen ponaai..adiyae

Male : Yen indha dhideer maatram
Unai paarthathum
Santhosamaai irundhenae
Yen ponaai..
Thedugiren nerungi vaa

Male : Yen indha dhideer thirupam
En azhagae
Nerukam vandhadhaee..
Puriyavillai
Aluvadha kobama
Yen vandhaai yen ponaai..adiyae

Male : Yen indha dhideer maatram
Unai paarthathum
Santhosamaai irundhenae
Yen ponaai..
Thedugiren nerungi vaa

Male : Megam ingae… udaindhathu
Mazhai peiyum endrum
Naanae nadu saalai vandhu nindren
Mazhai saaral angu peidhadhu
Enai mattum nanaikka maruthathu
Yeno pennae..

Male : Kangal ingae kalaindhadhu
Vali theerum endrum naanae
Pudhu paadhai thedi vandhen
Nadai paathai angu irundhathu
En vali theerka maruthathu
Yeno pennae..

Male : Hooo oooo ooo

Male : Yen indha dhideer thirupam
En azhagae
Nerukam vandhadhaee..
Puriyavillai
Aluvadha kobama
Yen vandhaai yen ponaai..adiyae

பாடகர் : அச்சு

இசை அமைப்பாளர் : அச்சு

பாடல் ஆசிரியர் : அச்சு மற்றும் நாராயண் நாகேந்திர ராவ்

ஆண் : ஏன் இந்த திடீர் திருப்பம்
என் அழகே..
நெருக்கம் வந்ததே..
புரியவில்லை..
அழுவதா கோபமா..
ஏன் வந்தாய் ஏன் போனாய் .. ஆடியே ..

ஆண் : ஏன் இந்த திடீர் மாற்றம்
உன்னை பார்த்ததும்
சந்தோஷமாய் இருந்தேனே
ஏன் போனாய் ..
தேடுகிறேன்.. நெருங்கி வா..

ஆண் : ஏன் இந்த திடீர் திருப்பம்
என் அழகே..
நெருக்கம் வந்ததே
புரியவில்லை
அழுவதா கோபமா
ஏன் வந்தாய் ஏன் போனாய்.. ஆடியே

ஆண் : ஏன் இந்த திடீர் மாற்றம்
உன்னை பார்த்ததும்
சந்தோஷமாய் இருந்தேனே
ஏன் போனாய்..
தேடுகிறேன்… நெருங்கி வா

ஆண் : மேகம் இங்கே ..உடைந்தது
மழை பெய்யும் என்றும்
நானே நடு சாலை வந்து நின்றேன்
மழை சாரல் அங்கு பெய்தது
என்னை மட்டும் நனைக்க மறுத்தது
ஏனோ பெண்ணே..

ஆண் : கண்கள் இங்கே கலைந்தது
வலி தீரும் என்றும் நானே
புது பாதை தேடி வந்தேன்
நடை பாதை அங்கே இருந்தது
என் வலி தீர்க்க மறுத்தது
ஏனோ பெண்ணே

ஆண் : ஹோ ஓ ஓ ஓ

ஆண் : ஏன் இந்த திடீர் திருப்பம்
என் அழகே..
நெருக்கம் வந்ததே
புரியவில்லை
அழுவதா கோபமா
ஏன் வந்தாய் ஏன் போனாய்.. ஆடியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here