Yaen Indha Iravu Song Lyrics from Pudhiya Pathai – 1960 Film, Starring Gemini Ganesan, Savithri
K. A. Thangavelu, K. Balaji and Others. This song was sung by T. M. Soundararajan and Jikki and the music was composed by Master Venu. Lyrics works are penned by Kannadasan.
Singers : T. M. Soundararajan and Jikki
Music by : Master Venu
Lyrics by : Kannadasan
Male : Yaen intha iravu yean antha nilavu
Edhanaalae ulagil idhu pola pudhumai
Yaen intha iravu
Female : Kalavaada iravu oli veesa nilavu
Thelivaana vishayam idhilenna pudhumai
Kalavaada iravu
Male : Vinnodu mathi saernthu vilaiyaadiyae
Kannaalae sollum kadhai ennavo
Vinnodu mathi saernthu vilaiyaadiyae
Kannaalae sollum kadhai ennavo
Female : Mann meethu oru kalvan ennaalae kollum
Mann meethu oru kalvan ennaalae kollum
Mana noyai paar endru kadhaiyaaga sollum
Male : Yaen intha iravu
Female : Ohh ho ho
Male : Yaen antha nilavu
Female : Mm mm mmm
Male : Yaen intha iravu
Male : Mana noyum gunamaaga marunthillaiyaa
Pani pondra paarvai virunthillaiyaa
Female : Mana noyum theeraathu pani paarvaiyaalae
Thaniyaatha kulir kaaichal serum adhaalae…
Female : Kalavaada iravu
Male : Oh ho ho
Female : Oli veesa nilavu
Male : Mm mm mmm
Both : ……………….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் ஜிக்கி
இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஏன் இந்த இரவு ஏன் அந்த நிலவு
எதனாலே உலகில் இது போல புதுமை
ஏன் இந்த இரவு
பெண் : களவாட இரவு ஒளி வீச நிலவு
தெளிவான விஷயம் இதிலென்ன புதுமை….
களவாட இரவு
ஆண் : விண்ணோடு மதி சேர்ந்து விளையாடியே
கண்ணாலே சொல்லும் கதை என்னவோ
விண்ணோடு மதி சேர்ந்து விளையாடியே
கண்ணாலே சொல்லும் கதை என்னவோ
பெண் : மண் மீது ஒரு கள்வன் என்னாலே கொள்ளும்
மண் மீது ஒரு கள்வன் என்னாலே கொள்ளும்
மன நோயை பார் என்று கதையாக சொல்லும்
ஆண் : ஏன் இந்த இரவு
பெண் : ஓஹ் ஹோ ஹோ
ஆண் : ஏன் அந்த நிலவு
பெண் : ம்ம் ம்ம் ம்ம்ம்
ஆண் : ஏன் இந்த இரவு
ஆண் : மன நோயும் குணமாக மருந்தில்லையா
பனிப் போன்ற பார்வை விருந்தில்லையா
பெண் : மன நோயும் தீராது பனிப் பார்வையாலே
தணியாத குளிர் காய்ச்சல் சேரும் அதாலே…
பெண் : களவாட இரவு
ஆண் : ஓஹ் ஹோ ஹோ
பெண் : ஒளி வீச நிலவு
ஆண் : ம்ம் ம்ம் ம்ம்ம்
இருவர் : …………………….