Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Aalangudi Somu

Female : Yaenintha thindaattam kannaa
Naanenna ariyaatha pennaa

Female : Yaenintha thindaattam kannaa
Naanenna ariyaatha pennaa
Engae un veera pechchu
Ellaam neththodu pochu
Neeyenthan kai bommaithaanae summaa vaa

Female : Yaenintha thindaattam kannaa
Naanenna ariyaatha pennaa

Female : Unakku theriyaamal naan kanda inbam
Urimai kondaada alla
Unakku theriyaamal naan kanda inbam
Urimai kondaada alla

Female : Thittam pottaenyaa naanunnai vella
Vettri en pakkam verenna solla
Thittam pottaenyaa naanunnai vella
Vettri en pakkam verenna solla

Female : Yaenintha thindaattam kannaa
Naanenna ariyaatha pennaa

Male : Haei you pick pocket
Police will arrest you see

Female : Kaasai thirudinaal
Kai vilangai poottalaam
Kadhalai thirudiputtaenyaa
Sattam thadukkaatha thiruttaiyyaa kadhal
Thottu thazhuvaamal theeraathu mogam

Male : Yaenintha kondaatam kannae
Naan unnai arivendi pennae
Yaenintha kondaatam kannae
Naan unnai arivendi pennae
Naanam pennukku venum
Neram vanthaalae koorum
Nee enthan kai paavaithaanae

Male : Yaenintha kondaatam kannae
Naan unnai arivendi pennae

Male : Thaali un maarbil ponnoonjal aada
Thaaramaaga nee maara vendum
Thaali un maarbil ponnoonjal aada
Thaaramaaga nee maara vendum

Male : Nalla thaayaana pinnaalae thaalaattu
Nalla thaayaana pinnaalae thaalaattu
Anbu thaampathyam ondrythaan un vettri
Anbu thaampathyam ondrythaan un vettri

Male : Yaenintha kondaatam kannae
Naan unnai arivendi pennae
Naanam pennukku venum
Neram vanthaalae koorum
Nee enthan kai paavaithaanae
Laalaalaa laalaalaalaa ha haa
Laalaalaa laalaalaalaa laalaalaalaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : ஏனிந்த திண்டாட்டம் கண்ணா
நானென்ன அறியாத பெண்ணா

பெண் : ஏனிந்த திண்டாட்டம் கண்ணா
நானென்ன அறியாத பெண்ணா
எங்கே உன் வீரப் பேச்சு
எல்லாம் நேத்தோடு போச்சு
நீயெந்தன் கைப் பொம்மைதானே சும்மா வா

பெண் : ஏனிந்த திண்டாட்டம் கண்ணா
நானென்ன அறியாத பெண்ணா

பெண் : உனக்கு தெரியாமல் நான் கண்ட இன்பம்
உரிமை கொண்டாட அல்ல
உனக்கு தெரியாமல் நான் கண்ட இன்பம்
உரிமை கொண்டாட அல்ல

பெண் : திட்டம் போட்டேன்யா நானுன்னை வெல்ல
வெற்றி என் பக்கம் வேறென்ன சொல்ல
திட்டம் போட்டேன்யா நானுன்னை வெல்ல
வெற்றி என் பக்கம் வேறென்ன சொல்ல

பெண் : ஏனிந்த திண்டாட்டம் கண்ணா
நானென்ன அறியாத பெண்ணா

ஆண் : ஹேய் யூ பிக்பாக்கெட்
போலீஸ் வில் அரெஸ்ட் யூ சி

பெண் : காசை திருடினால்
கை விலங்கை பூட்டலாம்
காதலை திருடிபுட்டேன்யா
சட்டம் தடுக்காத திருட்டய்யா காதல்
தொட்டு தழுவாமல் தீராது மோகம்

ஆண் : ஏனிந்த கொண்டாட்டம் கண்ணே
நான் உன்னை அறிவேன்டி பெண்ணே
ஏனிந்த கொண்டாட்டம் கண்ணே
நான் உன்னை அறிவேன்டி பெண்ணே
நாணம் பெண்ணுக்கு வேணும்
நேரம் வந்தாலே கூறும்
நீ எந்தன் கைப்பாவைதானே

ஆண் : ஏனிந்த கொண்டாட்டம் கண்ணே
நான் உன்னை அறிவேன்டி பெண்ணே

ஆண் : தாலி உன் மார்பில் பொன்னூஞ்சல் ஆட
தாரமாக நீ மாற வேண்டும்
தாலி உன் மார்பில் பொன்னூஞ்சல் ஆட
தாரமாக நீ மாற வேண்டும்

ஆண் : நல்ல தாயான பின்னாலே தாலாட்டு
நல்ல தாயான பின்னாலே தாலாட்டு
அன்பு தாம்பத்யம் ஒன்றேதான் உன் வெற்றி
அன்பு தாம்பத்யம் ஒன்றேதான் உன் வெற்றி

ஆண் : ஏனிந்த கொண்டாட்டம் கண்ணே
நான் உன்னை அறிவேன்டி பெண்ணே
நாணம் பெண்ணுக்கு வேணும்
நேரம் வந்தாலே கூறும்
நீ எந்தன் கைப்பாவை தானே
லாலாலா லாலாலாலா ஹ ஹா
லாலாலா லாலாலாலா லாலாலாலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here