Singer : Pooja Vaidyanath

Music by : S. Thaman

Female : Yaen ingu vandhaan
Pesaadhe endraan
Sel endru sonnaen
Ennullae sendraan

Female : Urangi kidandha pulangalai ellaam
Ezhuppi vidugindraan
Siridhu siridhaai kirakkangal ellaam
Kilappi vidugindraan

Female : Poovum thirakkum nodiyin munnae
Thaenai edukkindraan
Chorus : Ooh ho ho
Female : Kaadhal pirakkum nodiyin munnae
Kaamam kodukkindraan

Female : Yaen ingu vandhaan
Female : Yaen ingu vandhaan
Female : Pesaadhe endraan
Female : Pesaadhe endraan
Chorus : Oo oo ho
Female : Sel endru sonnaen
Female : Sel endru sonnaen
Female : Ennullae sendraan
Female : Ennullae sendraan

Chorus : ……………..

Female : En azhagai rasikkiraan
Chorus : Oo oo ho
Female : En ilamai rusikkiraan
Chorus : Oo oo ho
Female : En idaiyin sarivilae
Mazhai thuliyena urulkindraan

Female : En tholinil medhuvaai amarndhaan
En kobaththai madhuvaai suvaiththaan
En kangalin sivappinai alaginil yaendhi
Kannaththil poosukindraan

Female : Vidiya vidiya iraviani vadithaen
Kudikka seidhaaney oo oho
Kodiya kodiya valigalai kooda
Pidikka seidhaanae

Female : Yaen ingu vandhaan
Female : Yaen ingu vandhaan
Female : Pesaadhe endraan
Female : Pesaadhe endraan
Chorus : Oo oo ho
Female : Sel endru sonnaen
Female : Sel endru sonnaen
Female : Ennullae sendraan
Female : Ennullae sendraan

Female : Naa oliyil nadakkiren
Chorus : Oo oo ho
Female : En nizhazhaai thodargiraan
Chorus : Oo oo ho
Female : En vilakkai anaikkiren
En irulena padarkindraan

Female : Mun anumadhi indri nulaindhaan
En arayinil engum niraindhaan
Idhu muraiyillai
Female and Chorus : Endraen
Female : Varaiyarai
Female and Chorus : Indri
Female : Ennai avan
Female and Chorus : Sirai pidithaan

Female : Siraiyinullae siragugal thandhu
Parakka seindhaanae oo oo ooho
Kanavum nenavum thodum oru idathil
Irukka seidhaaney

Female : Yaen ingu vandhaan
Female : Yaen ingu vandhaan
Female : Pesaadhe endraan
Female : Pesaadhe endraan
Chorus : Oo oo ho
Female : Sel endru sonnaen
Female : Sel endru sonnaen
Female : Ennullae sendraan
Female : Ennullae sendraan

பாடகி : பூஜா வைத்தியநாத்

இசையமைப்பாளர் : எஸ். தமன்

பெண் : ஏன் இங்கு வந்தான்
பேசாதே என்றான்
செல் என்று சொன்னேன்
என்னுள்ளே சென்றான்

பெண் : உறங்கி கிடந்த புலன்களை எல்லாம்
எழுப்பி விடுகின்றான்
சிறிது சிறிதாய் கிறக்கங்கள் எல்லாம்
கிளப்பி விடுகின்றான்

பெண் : பூவும் திறக்கும் நொடியின் முன்னே
தேனை எடுக்கின்றான்
குழு : ஓஹ் ஹோ ஹோ
பெண் : காதல் பிறக்கும் நொடியின் முன்னே
காமம் கொடுக்கின்றான்

பெண் : ஏன் இங்கு வந்தான்
பெண் : ஏன் இங்கு வந்தான்
பெண் : பேசாதே என்றான்
பெண் : பேசாதே என்றான்
குழு : ஓஓஹோ
பெண் : செல் என்று சொன்னேன்
பெண் : செல் என்று சொன்னேன்
பெண் : என்னுள்ளே சென்றான்
பெண் : என்னுள்ளே சென்றான்

குழு : ………………………

பெண் : என் அழகை ரசிக்கிறான்
குழு : ஓஓ ஹோ
பெண் : என் இளமை ருசிக்கிறான்
குழு : ஓஓ ஹோ
பெண் : என் இடையின் சரிவிலே
மழை துளியென உருள்கின்றான்

பெண் : என் தோளினில் மெதுவாய் அமர்ந்தான்
என் கோபத்தில் மதுவாய் சுவைத்தான்
என் கண்களின் சிவப்பினை அழகினில் ஏந்தி
கன்னத்தில் பூசுகின்றான்

பெண் : விடிய விடிய இரவினை வடித்தேன்
குடிக்க செய்தானே ஓஓஹோ
கொடிய கொடிய வழிகளை கூட
பிடிக்க செய்தானே

பெண் : ஏன் இங்கு வந்தான்
பெண் : ஏன் இங்கு வந்தான்
பெண் : பேசாதே என்றான்
பெண் : பேசாதே என்றான்
குழு : ஓஓஹோ
பெண் : செல் என்று சொன்னேன்
பெண் : செல் என்று சொன்னேன்
பெண் : என்னுள்ளே சென்றான்
பெண் : என்னுள்ளே சென்றான்

பெண் : நான் ஒளியில் நடக்கிறேன்
குழு : ஓஓ ஹோ
பெண் : என் நிழலாய் தொடர்கிறான்
குழு : ஓஓ ஹோ
பெண் : என் விளக்கை அணைக்கிறேன்
என் இருலென படர்கின்றான்

பெண் : முன் அனுமதி இன்றி நுழைந்தான்
என் அறையினில் எங்கும் நிறைந்தான்
இது முறை இல்லை
பெண் மற்றும் குழு : என்றேன்
பெண் : வரையறை
பெண் மற்றும் குழு : இன்றி
பெண் : எனை அவன்
பெண் மற்றும் குழு : சிறை பிடித்தான்

பெண் : சிறையினுள்ளே சிறகுகள் தந்து
பறக்க செய்தானே ஓஓஓஹோ
கனவும் நெனவும் தொடும் ஒரு இடத்தில்
இருக்க செய்தானே

பெண் : ஏன் இங்கு வந்தான்
பெண் : ஏன் இங்கு வந்தான்
பெண் : பேசாதே என்றான்
பெண் : பேசாதே என்றான்
குழு : ஓஓஹோ
பெண் : செல் என்று சொன்னேன்
பெண் : செல் என்று சொன்னேன்
பெண் : என்னுள்ளே சென்றான்
பெண் : என்னுள்ளே சென்றான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here