Singer : Shweta Mohan

Music by : Sundaramurthy K S

Female : Hae hae ae
Hae..ae…ae…
Hae hae ae
Hae..ae…ae…
Yaen ennai kavargiraai
Yaen ennil niraigiraai
Yaen mayakangal tharugiraai
Enadhu vizhiyilae

Female : Naan undhan udaimayaai
Yean nenchai ezhukiraai
Theeyae nee yen
Eesal ivalai azhakiraai
Veezhdhen veezhdhen
Unadhu nerupil erindhu magizha

Female : Kaichalaa… kaadhala..
Rendum kalandha nilayilae
Kaatrilae eeramaai
Unnodu naan
Mazhai vizhum tharai ezhuppum
Manam manadhil unnaalae
Unnaal inbam unnaal kolapamae..ae…ae….

Female : Yaen ennai kavargiraai
Yaen ennil niraigiraai
Yaen mayakangal tharugiraai
Enadhu vizhiyilae

Female : Theeyae nee yen
Eesal ivalai azhakiraai
Veezhdhen veezhdhen
Unadhu nerupil erindhu magizha

பாடகி : ஸ்வேதா மோகன்

இசையமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே. எஸ்.

பெண் : ஹே ஹே ஏ…..
ஹே…..ஏ…..ஏ…..
ஹே ஹே ஏ…..
ஹே…..ஏ…..ஏ…..
ஏன் என்னை கவர்கிறாய்
ஏன் என்னில் நிறைகிறாய்
ஏன் மயக்கங்கள் தருகிறாய்
எனது விழியிலே

பெண் : நான் உந்தன் உடைமையாய்
ஏன் நெஞ்சை இழுக்கிறாய்
தீயே நீ ஏன்
ஈசல் இவளை அழைக்கிறாய்
வீழ்ந்தேன் வீழ்ந்தேன்
உனது நெருப்பில் எரிந்து மகிழ

பெண் : காய்ச்சலா…..காதலா…..
ரெண்டும் கலந்த நிலையிலே
காற்றிலே ஈரமாய்
உன்னோடு நான்
மழை விழும் தரை எழுப்பும்
மனம் மனதில் உன்னாலே
உன்னால் இன்பம் உன்னால் குழப்பமே…..ஏ….ஏ….

பெண் : ஏன் எனை கவர்கிறாய்
ஏன் என்னில் நிறைகிறாய்
ஏன் மயக்கங்கள் தருகிறாய்
எனது விழியிலே

பெண் : தீயே நீ ஏன்
ஈசல் இவளை அழைக்கிறாய்
வீழ்ந்தேன் வீழ்ந்தேன்
உனது நெருப்பில் எரிந்து மகிழ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here