Singer : Haricharan

Music by : Radhan

Lyrics by : Muthamil

Male : Meengal sindhum kanneer inge
Yaarum engum paarthathillai
Idhayam kanda kanavu ellam
Ninaivu inge aavadhillai

Male : Yenada siva…
Idhu yenada siva…
Yenada siva…
Idhu yenada siva…

Male : Neendhum dhooram theriyavillai
Neendhinaalum ellai illai
Vendinaalum ketpadhillai…
Kettapodhum kidaippadhillai…

Male : Yenada siva…
Idhu yenada siva…
Yenada siva…
Idhu yenada siva…

Male : Sugamaaga thodangum vaalvo
Sogamindri mudivadhu illai…
Aatril odum padagugal ellam
Aalam inge arivadhu illai…

Male : Maandu pona pinaalee
Mannil thondi puthaikindrom
Kannil neerai kandaale…
Kaarunai kondu parkindrom

Male : Kaadhal nenjil kondaale
Yedhum indri thavikkindrom
Kaadhal nenjil kondaale
Yedhum indri thavikkindrom

Male : Sollada siva…
Nee sollada siva…
Sollada siva…
Nee sollada siva…

Male : Nenjil baaram kuraiyavillai
Unnai keettum theeravillai
Enna seyya theriyavillai
Undhan idhayam kallaachoo

Male : Thaandi poga theriyavillai
Thaandinalum mudivathillai
Kangal moodi paarthaalum
Undhan bimbam maraiyavillai

Male : Thaayum illai thandhai illai
Yeddhum indri vandha pillai
Indha kaadhal…
Indha kaadhal…

பாடகர் : ஹரிச்சரன்

இசை அமைப்பாளர் : ராதன்

பாடல் ஆசிரியர் : முத்தமிழ்

ஆண் : மீன்கள் சிந்தும் கண்ணீர் இங்கு
யாரும் எங்கும் பார்த்ததில்லை
இதயம் கண்ட கனவு எல்லாம்
நினைவு இங்கே ஆவதில்லை

ஆண் : ஏனடா சிவா…
இது ஏனடா சிவா…
ஏனடா சிவா…
இது ஏனடா சிவா…

ஆண் : நீந்தும் தூரம் தெரியவில்லை
நீந்தியானாலும் எல்லை இல்லை
வேண்டினாலும் கேட்பதில்லை…
கேட்டபோதும் கிடைப்பதில்லை…

ஆண் : ஏனடா சிவா…
இது ஏனடா சிவா…
ஏனடா சிவா…
இது ஏனடா சிவா…

ஆண் : சுகமாக தொடங்கும் வாழ்வோ
சோகமின்றி முடிவது இல்லை…
ஆற்றில் ஓடும் படகுகள் எல்லாம்
ஆழம் இங்கு அறிவது இல்லை…

ஆண் : மாண்டு போன பின்னாலே
மண்ணில் தோண்டி புதைக்கின்றோம்
கண்ணில் நீரை கண்டாலே…
கருணை கொண்டு பார்க்கின்றோம்

ஆண் : காதல் நெஞ்சில் கொண்டாலே
ஏதும் இன்றி தவிக்கின்றோம்
காதல் நெஞ்சில் கொண்டாலே
ஏதும் இன்றி தவிக்கின்றோம்

ஆண் : சொல்லடா சிவா…
நீ சொல்லடா சிவா…
சொல்லடா சிவா…
நீ சொல்லடா சிவா…

ஆண் : நெஞ்சில் பாரம் குறையவில்லை
உன்னை கேட்கும் தீரவில்லை
என்ன செய்ய தெரியாது
உந்தன் இதயம் கல்லாச்சோ

ஆண் : தாண்டி போக தெரியவில்லை
தாண்டினாலும் முடிவதில்லை
கண்கள் மூடி பார்த்தாலும்
உந்தன் பிம்பம் மறையவில்லை

ஆண் : தாயும் இல்லை தந்தை இல்லை
எதும் இன்றி வந்த பிள்ளை
இந்த காதல்…
இந்த காதல்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here