Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Yaendiyamma keli summaa
Yaendiyamma keli summaa
Ketkkalaamaa morachchu paakkalaamaa
Mudinjaa modhalaamaa valachchu podalaamaa
Inainju aadalaamaa adiyae….ae…..

Male : Yaendiyamma keli summaa
Yaendiyamma keli summaa
Ketkkalaamaa morachchu paakkalaamaa
Mudinjaa modhalaamaa valachchu podalaamaa
Inainju aadalaamaa adiyae….ae…..

Male : Konjam iru iru varugiraen
Unnai tholil thaangida
Innum suda suda tharugirean
Unthan thaagam theernthida

Male : Uchchanthalaiyila yaerakkoodumae bodhai enbathu
Ennai naalum theda koodumae aasai enbathu
Vaaliban naan inikkum paadagan naan
Mayakkum kadhalan naan unakku naayagan naan
Ammaadi kaakka vaikkaathae….ae….

Male : Yaendiyamma keli summaa
Yaendiyamma keli summaa
Ketkkalaamaa morachchu paakkalaamaa
Mudinjaa modhalaamaa valachchu podalaamaa
Inainju aadalaamaa adiyae….ae…..

Male : Yaendiyamma keli summaa
Yaendiyamma keli summaa

Male : …………….

Male : Chinna kuruviyin kodi idai
Thaththith thaai aadumo
Annakkili ival mani vizhi
Santha paadal paadumo

Male : Intha kanni poovin jaadhagam kayil vanthathu
Kattuk kaaval meerum vaalibam btri kondathu
Naan ninaiththathaal mudiththu pereduppaen
Maraththil kaai pazhukkum pazhukka naan parippan
Ennodu potti podaathae….ae…

Male : Yaendiyamma keli summaa
Yaendiyamma keli summaa
Ketkkalaamaa morachchu paakkalaamaa
Mudinjaa modhalaamaa valachchu podalaamaa
Inainju aadalaamaa adiyae….ae…..

Male : Yaendiyamma keli summaa
Yaendiyamma keli summaa…..

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஏன்டியம்மா கேலி சும்மா
ஏன்டியம்மா கேலி சும்மா
கேக்கலாமா மொறச்சுப் பாக்கலாமா
முடிஞ்சா மோதலாமா வளச்சுப் போடலாமா
இணைஞ்சு ஆடலாமா அடியே…ஏ…..

ஆண் : ஏன்டியம்மா கேலி சும்மா
ஏன்டியம்மா கேலி சும்மா
கேக்கலாமா மொறச்சுப் பாக்கலாமா
முடிஞ்சா மோதலாமா வளச்சுப் போடலாமா
இணைஞ்சு ஆடலாமா அடியே…ஏ….

ஆண் : கொஞ்சம் இரு இரு வருகிறேன்
உன்னைத் தோளில் தாங்கிட
இன்னும் சுடச் சுட தருகிறேன்
உந்தன் தாகம் தீர்ந்திட

ஆண் : உச்சந்தலையில் ஏறக் கூடுமே போதை என்பது
என்னை நாளும் தேடக் கூடுமே ஆசை என்பது
வாலிபன் நான் இனிக்கும் பாடகன் நான்
மயக்கும் காதலன் நான் உனக்கு நாயகன் நான்
அம்மாடி காக்க வைக்காதே….ஏ……

ஆண் : ஏன்டியம்மா கேலி சும்மா
ஏன்டியம்மா கேலி சும்மா
கேக்கலாமா மொறச்சுப் பாக்கலாமா
முடிஞ்சா மோதலாமா வளச்சுப் போடலாமா
இணைஞ்சு ஆடலாமா அடியே…ஏ….

ஆண் : ஏன்டியம்மா கேலி சும்மா
ஏன்டியம்மா கேலி சும்மா

ஆண் : ……………………..

ஆண் : சின்னக் குருவியின் கொடி இடை
தத்தித் தாவி ஆடுமோ
அன்னக் கிளி இவள் மணி விழி
சந்தப் பாடல் பாடுமோ

ஆண் : இந்தக் கன்னிப் பூவின் ஜாதகம் கையில் வந்தது
கட்டுக் காவல் மீறும் வாலிபம் வெற்றி கொண்டது
நான் நினைத்தால் முடித்துப் பேரெடுப்பேன்
மரத்தில் காய் பழுக்கும் பழுக்க நான் பறிப்பேன்
என்னோடு போட்டி போடாதே….ஏ…..

ஆண் : ஏன்டியம்மா கேலி சும்மா
ஏன்டியம்மா கேலி சும்மா
கேக்கலாமா மொறச்சுப் பாக்கலாமா
முடிஞ்சா மோதலாமா வளச்சுப் போடலாமா
இணைஞ்சு ஆடலாமா அடியே…ஏ….

ஆண் : ஏன்டியம்மா கேலி சும்மா
ஏன்டியம்மா கேலி சும்மா……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here